Categories
தேசிய செய்திகள்

TANCET நுழைவுத் தேர்வு… இன்றே(ஏப்ரல் 18) கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

வரும் கல்வியாண்டில் MBA, MCA, M.E, M.Tech. M.plan, M.Arch, படிப்புகளில் சேர TANCET நுழைவுத்தேர்வுக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி(இன்று) வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும். தொலைதூர கல்வி திட்டத்தின் மூலம் B.E, B.Tech, Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் tancet.annauniv.edu/tancet என்ற இணையதளப் […]

Categories

Tech |