Categories
சென்னை மாநில செய்திகள்

பாஸ் ஆகிட்டோம்ல… ஏன் வேலை கொடுக்க மறுக்குறீங்க ? தமிழக அரசுக்கு புதிய சிக்கல் …!!

தமிழ்நாடு மின்வாரியத்தின் கேங் மேன் பணிகளுக்க்காக கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில்  தேர்ச்சி பெற்றோருக்கு பணி நியமனம் வழங்கட கோரி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகை முன்பு தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின் கம்பங்களில் ஏறுதல், மின்  பொருட்களை எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 2019ஆம் ஆண்டு கேங் மேன் என்ற பணியை உருவாக்கியது. இதற்காக நடைபெற்ற தேர்தலில் 15 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

வீடுகளில் மின் இணைப்பு பெற வேண்டுமா..? இனி இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.!!

வீடுகளில் மின்சாரா இணைப்பு பெற  வேண்டுமெனில் இனி இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்  என தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் பகிர்மான கழகத்தில் தாழ் அழுத்த மின் இணைப்பு  பெற வேண்டுமெனில்  அதற்கான படிவத்தை நிரப்பி, அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்துச் சம்பந்தப்பட்ட மின் வாரிய அலுவலகத்தில் நேரில் சென்று கொடுத்து இணைப்பு பெற வேண்டும் என்ற நிலை இருந்துவந்தது. அவ்வாறு வீட்டுக்கு மின் இணைப்பு கோரும் வாடிக்கையாளர்களிடம் மின் வாரிய […]

Categories
வேலைவாய்ப்பு

ரூ. 1,26,500  வரை சம்பளம் … “தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி பொறியாளர்” … 600 பணியிடம் அறிவிப்பு  …!! 

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 600 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 600 பணியிடம்: தமிழ்நாடு பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  பணி: உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) – 400 பணி: உதவி பொறியாளர்(மெக்கானிக்கல்) – 125 பணி: உதவி பொறியாளர் (சிவில்) – 75 தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் […]

Categories

Tech |