இலங்கை யாழ்ப்பாணத்தில் நாகையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வானதி(39) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜெனித் என்ற மகனும், கீர்த்தனா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் சுற்றுலா விசாவில் வானதி தமிழகம் வந்து கும்பகோணம் பகுதியில் இருக்கும் நண்பர்களின் வீடுகளுக்கு சென்று தங்கியுள்ளார். இதனை அடுத்து ஊரடங்கு முடிந்ததும் கோவை தடாகம் ரோடு டி.வி.எஸ் நகரில் இருக்கும் தோழி ஒருவர் வீட்டிலிருந்து கொண்டே சொந்த நாட்டுக்கு செல்ல முயற்சி […]
Tag: tanjore
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருப்புவனம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக்(30) என்ற மகன் உள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு பெற்றோரை இழந்து சித்தி வீட்டில் வசித்து வந்த 17 வயதுடைய 12 ஆம் வகுப்பு மாணவியுடன் கார்த்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேர பணிக்கு சென்றதால் மாணவியின் சித்தி அவரை கார்த்திக்கின் அக்கா வீட்டில் விட்டு சென்றுள்ளார். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த கார்த்திக் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற பெரிய கோவில் அமைந்துள்ளது. இதனை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் சதய விழா கோவில் வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற உள்ளது. வருகிற 2- ஆம் தேதி மங்கள இசையுடன் விழா தொடங்கி கருத்தரங்கம், கவியரங்கம் நடைபெற்று, 3- ஆம் தேதி பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம், ராஜராஜசோழனின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வருகிற 3- ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் ரங்கீஸ்வரன்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூருவில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ரங்கீஸ்வரன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனை அடுத்து நண்பர்களான பிரவீன் குமார், அருண்குமார், அன்பன், ராம்கிஷோர் ஆகியோருடன் ரங்கீஸ்வரன் காரில் நாட்டானி கிராமம் முதலை முத்து வாரியில் இருக்கும் அணைக்கட்டில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அனைவரும் குளித்துவிட்டு வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் நாட்டானி பேருந்து நிலையம் அருகே சென்றபோது […]
3 வயது குழந்தையுடன் இளம்பெண் கணவர் வீட்டிற்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வல்லம் கொல்லுபட்டறை தெருவில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு விஜயகுமாருக்கு மஞ்சுளா(29) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த ஆண்டு மஞ்சுளா வயிற்றிலேயே 10 மாத ஆண் குழந்தை இறந்து பிறந்தது. இதனால் கடந்த ஒரு வருடமாக மஞ்சுளா திருவாரூரில் இருக்கும் […]
மூதாட்டியை தாக்கிய குற்றத்திற்காக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நம்பிவயல் கிராமத்தில் செல்லையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செண்பகவள்ளி(70) என்ற மனைவி உள்ளார். இவரது குடும்பத்தினருக்கும் அது பகுதியில் வசிக்கும் தியாகராஜன் என்பவருக்கும் இடையே நில பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் செண்பகவள்ளியின் மகன் பெருமாள் நிலத்தில் கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தியாகராஜன், அவரது மனைவி ராஜம், தியாகராஜனின் சகோதரர் சேகர், உறவினரான திவாகர்(22) […]
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மருத்துவமனை ஊழியரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் ராபர்ட் எடிசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க பெண்ணை ராபர்ட் எடிசன் ஸ்டிரெச்சரில் வைத்து தள்ளி சென்றுள்ளார். அப்போது பாதி மயக்கத்தில் இருந்த பெண்ணிற்கு ராபர்ட் பாலியல் தொந்தரவு அளித்ததால் அந்த பெண் அலறி சத்தம் போட்டுள்ளார். […]
ஆவணி மாத கார்த்திகையை முன்னிட்டு ஆதிசுவாமிநாத சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏரகரம் பகுதியில் கந்தநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆதிசுவாமிநாதசாமிக்கு தனி சன்னதி இருக்கிறது. இந்நிலையில் ஆவணி மாத கார்த்திகையை முன்னிட்டு ஆதிசுவாமிநாதசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து விழாவில் ஆதிசுவாமிநாதசாமிக்கு திரவியப் பொடி, மஞ்சள்பொடி, பழங்கள், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம், விபூதி ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி […]
20 அடி உயரத்தில் தயாராகும் விவேகானந்தர் சிலையை தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சுவாமிமலை, திருவிடைமருதூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் பித்தளை பொருட்கள், உலோக சிலைகள் மற்றும் ஐம்பொன் சிலைகள் அதிகளவு தயாரிக்கப்படுகிறது. இவை வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கும்பகோணம் கர்ணக்கொல்லை கீழவீதி பகுதியில் ஒரு தனியார் சிற்ப கூடம் அமைந்துள்ளது. இங்கு சிற்பி அமுதலிங்கம் 8 அடி அகலம், 20 அடி உயரத்தில் சுவாமி விவேகானந்தர் உருவச்சிலையை […]
காய்கறியால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பேட்டை வடக்குத்தெரு பகுதியில் ஆதிநந்தவனத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆவணி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் அம்மனுக்கு காய்கறி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்துள்ளனர்.
கதண்டுகள் கடித்ததால் 25 பேர் காயமடைந்த சம்பவம் பொதுமக்களுடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மன் குடி ஏழான்கட்டளை கிராமத்தில் இருக்கும் பனைமரத்தில் கதண்டுகள் கூடு கட்டியிருந்தது. நேற்று காலை கதண்டுகள் அவ்வழியாக சென்ற பொது மக்களை ஓட ஓட விரட்டி கடித்தது. இதே போல் ஏரகரம் கிராமத்தில் இருக்கும் பழமையான மரத்தில் கதண்டுகள் கூடு கட்டி இருந்தது. அவ்வழியாக சென்ற பலரை கதண்டுகள் கடித்து காயப்படுத்தியது. இதனால் 16 ஆண்கள், 7 பெண்கள், 2 சிறுவர்கள் […]
சிறுமியை திருமணம் செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் மேல தெருவில் குமார்(44) என்பவர் வசித்து வருகிறார். இவர் 17 வயது சிறுமியை தஞ்சை அருகே இருக்கும் மில் வேலைக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதனை அடுத்து ஆறுமுகம்(40) என்பவர் சிறுமியை திருமணம் செய்துள்ளார். பின்னர் சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த ஆறுமுகம் சிறுமியை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். […]
லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாவலர் நகர் 2-வது தெருவில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது சகோதரி பத்மினி வசந்தபுரி நகரில் புதிதாக வீடு வாங்கியுள்ளார். அந்த வீட்டின் மின் இணைப்புகளை தனது பெயருக்கு மாற்றம் செய்ய ஆன்லைன் மூலம் பத்மினி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது தஞ்சை மேற்கு மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் கணக்கிட்டாளராக வேலை பார்த்த தேன்மொழி பத்மினியிடம் 4500 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து […]
கட்டுப்பாட்டை இழந்த கார் மின் கம்பம் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் சந்திரமௌலி சாஸ்திரி(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரில் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பாபுராஜபுரம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்காக சந்திரமௌலி காரை திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த விளம்பர பலகை மற்றும் மின் கம்பம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]
சாய்ந்து விழும் நிலையில் இருக்கும் மின்கம்பத்தை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாஞ்சிக்கோட்டை சாலே ஜமால் உசேன் நகர் 2-வது தெருவில் இருக்கும் மின் கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் சிமெண்ட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் பலத்த காற்று வீசினால் மின்கம்பம் சாய்ந்து விழும் அபாயம் இருக்கிறது. எனவே உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்னரே அதிகாரிகள் ஆபத்தான நிலையில் இருக்கும் […]
பாதுகாப்பு கேட்டு காதலர்கள் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலகாவேரியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு பெயிண்டரான மாதவன்(27) என்ற மகன் உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக மாதவனும் அதே பகுதியில் வசிக்கும் ஐஸ்வர்யா(23) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி அரியலூர் மாவட்டத்திலுள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதனை அடுத்து காதல் தம்பதியினர் பாதுகாப்பு […]
மலையேறிய பக்தர் மூச்சு திணறலால் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நடராஜபுரம் பகுதியில் ஹோட்டல் தொழிலாளியான கரிகாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ராஜசேகர் என்பவருடன் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் பூண்டி அடிவாரத்திலிருந்து வெள்ளிங்கிரி மலை ஏறியுள்ளனர். இவர்கள் 2-வது மலையில் ஏறிக் கொண்டிருந்த போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு கரிகாலன் மயங்கி விழுந்து இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ […]
லாரி மீது மினிலாரி மோதிய விபத்தில் மீன் வியாபாரி பலியான நிலையில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழவாசல் பகுதியில் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீன் வியாபாரியான ஷேக்தாவூத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஷேக்தாவூத் மீன்களை மினி லாரியில் ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த மினி லாரியை தங்கபாண்டி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இவர்களுடன் கமலநாதன், ரசூல் ஆகியோரும் இருந்தனர். இந்நிலையில் […]
டயர் வெடித்து மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூரில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான அரவிந்த் என்பவருடன் கல்லணையில் மீன்பிடித்து விட்டு கந்தர்வக்கோட்டையில் விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் வடுகப்பட்டி நண்பன்பண்ணை அருகே சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளின் பின்புற டயர் திடீரென வெடித்தது. இதனால் நிலைதடுமாறி இரண்டு பேரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெட்டி கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் இருக்கும் கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சரவணன் என்பவருக்கு சொந்தமான பெட்டிகடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சரவணனை காவல்துறையினர் […]
பேருந்து ஓட்டுனரை தாக்கிய குற்றத்திற்காக 3 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை செந்தில் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் நீடாமங்கலம் ரயில்வே கேட் அருகில் சென்று கொண்டிருந்த போது 3 வாலிபர்கள் பேருந்தின் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்துள்ளனர். இதனால் செந்தில் மூன்று பேரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அந்த வாலிபர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்ததால் செந்தில் அவர்களை […]
மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நெம்மேலி கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜ்குமார் திருப்புதல் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை அந்த மாணவி கண்டித்துள்ளார். ஆனாலும் ராஜ்குமார் தொடர்ந்து அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி […]
விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீலனூர் பகுதியில் விவசாயியான சுந்தரராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுநீரக கோளாறு நோயால் அவதிப்பட்ட சுந்தரராஜ் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சுந்தர ராஜ் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சுந்தரராஜை […]
11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வடசேரி கிராமத்தில் மோகன்-சுந்தரி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 11-ஆம் வகுப்பு படிக்கும் கீர்த்தனா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மோகன் இறந்துவிட்டதால் கூலி வேலை பார்த்து சுந்தரி தனது குழந்தைகளை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு சென்று மதிய சாப்பாட்டு நேரத்தில் வீட்டிற்கு சென்ற கீர்த்தனா உரிய நேரத்தில் […]
தி.மு.க பிரமுகர் தனது மனைவி மற்றும் மகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழ அலங்கம் மல்லனப்பா சந்து பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தி.மு.க 15-வது வார்டு பிரதிநிதி ஆவார். இந்நிலையில் ராஜமாணிக்கம் தனது மனைவி மற்றும் மகளுடன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்ததும் காவல்துறையினர் உங்களது கோரிக்கையை மனுவாக அளியுங்கள் எனவும், தர்ணாவில் ஈடுபட்ட இங்கு அனுமதி […]
ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள முசிறி பகுதியில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசக்தி என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவசக்தி தனது நண்பரான கமலேஷ் என்ற சிறுவனுடன் முசிறி ஏரி அருகில் இருக்கும் நாவல் மரத்தின் பழம் பறிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து சிறுவர்கள் இருவரும் ஏரியில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக […]
தந்தை, மகன்களை உறவினர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சுந்தரப்பெருமாள் கோவில் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாழை இலை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு வசந்த், சஞ்சய் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் செல்வத்திற்கு உதவியாக இருந்துள்ளனர். இந்நிலையில் செல்வத்தின் சித்தப்பாவான ராமலிங்கம் மற்றும் அவரது மகன்களான முருகானந்தம், குமார் போன்றோர் இணைந்து வாழை இலை வியாபாரம் செய்வதற்கு கும்பகோணத்தில் கடை பிடித்து தருமாறு செல்வத்திடம் கேட்டுள்ளனர். […]
குழந்தை இல்லாத விரக்தியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் வழக்கறிஞரான சக்கரவர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லாததால் ஜெயலட்சுமி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையை வெறுத்த ஜெயலட்சுமி தனது துப்பட்டாவால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
நிதி நிறுவனத்தினர் பணம் கேட்டு மிரட்டியதால் வீட்டின் மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தம்பிக்கோட்டை பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐயப்பன் என்ற மகன் உள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஐயப்பன் தனது ஹோட்டலை விரிவாக்கம் செய்வதற்காக 25 லட்ச ரூபாயை நிதி நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்றுள்ளார். இதனை அடுத்து ஊரடங்கு காரணமாக நிதி நிறுவனத்திற்கு ஐயப்பனால் முறையாக பணத்தை திரும்ப […]
பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் அருகில் பல மாதங்களாக ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த காரை அங்கு நிறுத்தியவர்களின் விவரம் குறித்து யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் இந்த கார் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த […]
காதலித்து திருமணம் செய்துகொண்ட கார் டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள சாக்கோட்டை பகுதியில் மோகன் தாஸ் என்பவர் வசித்து வந்தார். இவர் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் சுந்தரி என்ற பெண்ணை கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய இந்த காதல் திருமணத்திற்கு இரு வீட்டாரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் இவர்கள் தனியே வாடகை வீட்டில் […]
கால்வாயில் தண்ணீர் வந்ததால் பயத்தில் பரிதவித்த ஏழு பசுமாடுகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 16ஆம் தேதி கல்லணையை வந்து சேர்ந்தது. அதன்பின் கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பாய்ந்து சென்று தஞ்சை மாவட்டத்திற்குள் நேற்று வந்தடைந்தது. இந்த நிலையில் எம்.கே.மூப்பனார் சாலை அருகில் கல்லணை கால்வாய் பகுதியில் 7 பசு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் பசுமாடுகள் நின்ற இடத்தை தண்ணீர் கடந்து சென்றதால் […]
தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது முதியவர் ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள சித்தா நகர் பகுதியில் ஜான்சன் என்ற முதியவர் வசித்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று தனது வீட்டிலிருந்து சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் சிவாஜி நகர் பகுதியில் இருக்கும் ரயில்வே கீழ்பாலம் வழியாக செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் அங்கு மழை நீர் தேங்கி நின்றதால் அந்த வழியாக அவரால் செல்ல முடியவில்லை. இதனால் […]
குடிசை வீடுகளுக்குள் லாரி புகுந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாபநாசம் பகுதிக்கு எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஐயப்பன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் இந்த லாரி கரம்பத்தூர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சேகர், குமார், கமன் ஆகியோரது குடிசை வீடுகளுக்குள் புகுந்தது. இந்த விபத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கோகிலா, […]
ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 17 1/2 பவுன் நகை மற்றும் துணிகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள கீழபுனவாசல் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் லால்குடி பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவர் கீழபுனவாசல் பகுதியில் இருக்கும் தனது வீட்டை பூட்டி விட்டு திருவையாறு பகுதியில் இருக்கும் பண்ணை வீட்டில் குடும்பத்துடன் சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று கீழபுனவாசல் பகுதியில் உள்ள வீட்டுக்கு கோவிந்தராஜ் சென்ற போது வீட்டின் […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பந்தநல்லூர் கிராமத்தில் சோமு-மீனா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ரமேஷ் என்ற மகன் உள்ளார். இவர்கள் 3 பேரும் பாலக்கரையில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையல் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அந்த சமயத்தில் கள்ளபுலியூர் அருகில் வந்த கார் இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சோமுவும் […]
சோதனைச் சாவடி மீது லாரி மோதிய விபத்தில் சப் இன்ஸ்பெக்டரும் பெண் போலீசும் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து தஞ்சை மாவட்டத்தில் ஆங்காங்கே தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை கோடி அம்மன் கோவில் அருகே உள்ள சோதனை சாவடியில் நேற்று காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அதனருகில் கம்பிகளால் ஆன தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து […]
வாலிபரை தாக்கிய குற்றத்திற்காக டிரைவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருஞானமூர்த்தி. அந்தப் பகுதிக்கு அருகில் உள்ள இளங்காடு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் மற்றும் நல்லசென்னம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர்கள் மூவரும் வல்லத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வல்லம் ஆலங்குடி சாலையில் மண் எடுக்கும் இடத்தில் மூன்று பேரும் பணியில் இருந்துள்ளனர். அந்த சமயத்தில் சக்திவேல் திருஞானமூர்த்தி லாரியில் இருந்து தண்ணீரை […]
ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த 3 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து அபராதம் விதித்து வசூலித்தனர். தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனாவை கட்டுபடுத்தும் வகையில் தமிழக அரசின் முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. மேலும் பால் கடை, மருந்து கடை ஆகியவை தவிர மீதம் உள்ள கடைகள் அனைத்தும் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த விதிமுறையை மீறி யாரேனும் செயல்படுகின்றனரா என்பதை கண்காணிக்க காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சீனிவாசபுரம் பகுதியில் மளிகை கடை, […]
முடைந்த கீற்றுகளை ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வாங்க வராததால் பெண்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம் பகுதியில் கீற்றின் மூடையும் தொழிலை அப்பகுதி பெண்கள் சிறு தொழிலாக செய்து வருகின்றனர். கடந்த வருடம் கொரோனாவின் முதல் அலைக்கு பின்னர் சிறிது புத்துணர்ச்சி கண்ட கீற்று முடையும் தொழில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக முடங்கி போயுள்ளது. பொதுவாக கிராமப்பகுதிகளில் முடையும் கீற்றுகளை வியாபாரிகள் வாங்கி வேனில் ஏற்றிக்கொண்டு நாகப்பட்டினம், காரைக்கால், அறந்தாங்கி, ஆலங்குடி போன்ற பல்வேறு […]
பாசி தூசிகள் கலந்து துர்நாற்றத்துடன் வரும் குடிநீரால் பொதுமக்கள் அச்சத்தில் அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெண்ணாறு மற்றும் கொள்ளிடம் ஆற்றில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு குழாய்கள் மூலம் நீர் எடுத்து சுத்தம் செய்யப்பட்டு பின்பு தரைமட்ட மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. பின்பு பொதுமக்களுக்கு தொட்டிகளில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இம்முறையில் வினியோகிக்கப்படும் தண்ணீர் கடந்த சில தினங்களாக பாசி தூசிகள் […]
கொரோனா சிகிச்சைக்காக 25 படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தனிப்பிரிவை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்துள்ளார். தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்தில் தாலுகா அளவில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நாகை மாவட்டத்தில் கீழ் வேலூர் அரசு மருத்துவமனையில் 25 படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரிவை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்துள்ளார். மேலும் அவர் அரசு […]
கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரை வெயில் மழையில் இருந்து காக்க மேற்கூரை அமைத்து தர பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் நகரில் சாரங்கபாணி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோயிலாகும். இந்த கோவிலுக்கு பெரிய தேர், சிறிய தேர் என இரண்டு தேர்கள் உள்ளன. இதில் பெரிய தேரில் சித்திரை மாதமும் சிறிய தேரில் வைகாசி மாதமும் தேரோட்டம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு தேரோட்டம் நடத்த திட்டமிட்டு கடந்த […]
பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இடையன்குடி பகுதியில் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை துறை பணிகளில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் ஆச்சாம்பட்டி பகுதியில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் வினோத் இடையன்குடி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கு அந்த பெண்ணின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் […]
நேற்று ஒரே நாளில் 10,330 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களை விட அதிக ஆண்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்கள், தனியார் மையங்கள் என மொத்தம் 117 மையங்களில் தினமும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. […]
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த ஏழு கடைகளை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி மளிகை கடைகள், பேக்கரி கடை, காய்கறி கடை போன்றவைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் பால் கடைகள், மருந்து கடைகள், ஓட்டல்களில் குறிப்பிட்ட நேரத்தில் உணவு பார்சல்கள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியில் விதிகளை மீறி […]
அதிராம்பட்டினம் பகுதியில் சம்பா நண்டு ஒரு கிலோ ரூபாய் 1300 க்கு விற்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். ஆனால் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் மீன் மார்க்கெட் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் நேர குறைபாடு காரணமாக மீனவர்கள் கடலில் இருந்து குறைந்த அளவு மீன்களை பிடித்து அவசரமாக கரைத்துப் திரும்புகின்றனர். இந்நிலையில் நேற்று அதிராம்பட்டினம் கடல் பகுதியிலும் புதுக்கோட்டை மாவட்ட கடல் […]
ராணுவ வீரர்கள் வீட்டில் நகை பணம் உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கபாலீஸ்வரன், பிரகதீஸ்வரன். இவர்கள் இருவரும் அசாம் மாநிலத்தில் இந்திய ராணுவத்தில் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது விடுமுறை என்பதால் இவர்கள் சொந்த ஊரான குண்டூருக்கு வந்துள்ளனர். அங்கு அவர்களுடைய வீடு உள்ள பகுதியில் கடந்த ஒரு வாரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் பக்கத்து தெருவில் உள்ள தனது […]
சமைத்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள அய்யனார்புரம் பகுதியில் ஆறுமுகம்-பரமேஸ்வரி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று பரமேஸ்வரி சமையல் செய்வதற்காக கேஸ் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். பின்னர் சமைத்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக பரமேஸ்வரியின் சேலையில் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர […]
ஆறு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் இருவருக்கும் கழுமங்கலத்தில் ஒருவருக்கும் கருப்பூரில் ஒருவருக்கும் கல்யாணபுத்தில் ஒருவருக்கும் செம்மங்குடி ஒருவருக்கும் மொத்தம் 6 பேர் பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அந்த 6 பேரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை அறிந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர் நந்தினி, தாசில்தார் நெடுஞ்செழியன், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, […]