Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொரோனாவின் எதிரொலி…. மூடப்பட்ட தஞ்சை பெரிய கோவில்…. பக்தர்கள் இன்றி நடந்த சனிப்பிரதோஷம்….!!

தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்ற சனி பிரதோஷம் பக்தர்கள் யாருமின்றி எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. இந்த கோவிலுக்கு உள் மாநிலத்தில் மட்டுமின்றி வெளி மாநிலத்திலும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வருவதுண்டு. ஆனால் கொரோனாவிற்கு பின்னர் வெளிநாட்டினரும் வெளி மாநிலத்தினரும் வருவதில்லை. இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் எதிரொலியாக கடந்த 16 பெரிய கோவில் மூடப்பட்டுள்ளது. இருப்பினும் […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி : தஞ்சை பெரிய கோயிலை மூட உத்தரவு – சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி காரணமாக தஞ்சை பெரியகோயிலை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸால் இதுவரை 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ்சை தடுக்க மாநிலம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மார்ச் 31ம் தேதி வரை பள்ளி […]

Categories

Tech |