Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா இருக்க கூடாதா… பற்றி எரிந்த டேங்கர்… புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் புதுமாப்பிள்ளை உடல் கருகி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வேலாயுதபுரத்தில் தனியாருக்கு சொந்தமான ஒரு பெட்ரோல் பங்க் இயங்கிவருகிறது. அங்கு தரையில் பதிக்கப்பட்டிருந்த டேங்கருக்குள் இருந்த பெட்ரோலை மாற்றி வாகனத்தில் உறிஞ்சும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த பணியில் தென்காசி மாவட்டம் பாப்பான் குளத்தில் வசித்துவரும் ரகு, தியாகராஜன், பாலசுப்பிரமணியன் மற்றும் இலுப்பையூரணி பகுதியில் வசித்து வரும் ஜஸ்டின் போன்றோர் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டிருந்த டேங்கருக்குள் தண்ணீரை […]

Categories

Tech |