Categories
அரசியல் மாநில செய்திகள்

முதலீடு அரசுக்கு திரட்டவா..? உங்களுக்கு பெருக்கவா..? முக. ஸ்டாலின் விமர்சனம்..!!

தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று சேலம் மாவட்டடம் தாரமங்கலத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து திமுக மு.க ஸ்டாலின் தொண்டர்களிடம் பேசினார்முதல்வரின் வெளிநாட்டு பயணம் வெற்றியோடு அமைய வேண்டுமென்று வாழ்த்துக்கள். எதற்காக வெளிநாட்டிற்கு செல்கின்றார். முதலீடா திரட்டுவதற்காக இல்லை அவர்களின் முதலீட்டை பெருக்குவதற்காகவா?சேலம் உருக்காலையை  தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முனைப்போடு செயல்படுகின்றது. அதை தடுத்து நிறுத்திட வேண்டும் என்று சட்டமன்றத்தில் முதன்முதலாக திமுக சார்பில் நாங்கள் தானே குரல் […]

Categories
மாநில செய்திகள்

மானம், சூடு, சொரணை ”புள்ளி விவரத்தோடு” அதிமுக_வை வெளுத்த ஸ்டாலின்…!!

சேலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வேலூர் தொகுதி வெற்றி குறித்து முக. ஸ்டாலின் அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று சேலம் மாவட்டடம் தாரமங்கலத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து திமுக மு.க ஸ்டாலின் தொண்டர்களிடம் பேசினார். அப்போது வேலூர் வெற்றியை என்ன சொல்லுகின்றார்கள். லட்சக்கணக்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக வேலூர் தேர்தலில் ஆயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது இது வெற்றி அல்ல என்று விமர்சிக்கின்றார்கள் என்று கூறிய ஸ்டாலின் என்னிடம் பல்வேறு புள்ளி விவரங்கள் […]

Categories
மாநில செய்திகள்

திமுக 40_க்கு 39 ….. அதிமுக 40_க்கு 01…. யாரு பெருசு …. ஸ்டாலின் கணக்கு…!!

சேலத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் திமுக வெற்றியை அதிமுகவால் ஏற்க முடியவில்லை என்று விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டடம் தாரமங்கலத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு க ஸ்டாலின்  தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர் , 8 ஆண்டுகளாக நீங்கள் தானே ஆட்சி செய்யுறீங்க. மாவட்டத்தை பிரிக்கிற தவிர வேற என்ன பண்ணுணிங்க . மத்தியில் இருக்கின்றவர்கள் மாநிலத்தைப் பிரிக்கிறாங்க. இங்க இருக்கின்றவங்க மாவட்டத்தை பிரிக்கின்றாங்க. மாவட்டத்தை பிரிப்பதால் மக்களுக்கு என்ன பலன் கிடைக்கிறது. வேலூரில் வெற்றி பெற்றோம். அதிமுக […]

Categories

Tech |