Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மது குடிப்போர் சங்கத்தினர் சார்பில்… வெற்றிலை, பாக்கு வைத்து ஆரத்தி… கட்டுப்பாடுகளோடு விற்பனை…!!

தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் மது பாட்டிலுக்கு வெற்றிலை, பாக்கு வைத்து ஆரத்தி எடுக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவின் படி தளர்வுகள் அனுமதிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபானம் குடிக்க முடியாமல் ஏக்கத்தில் சுற்றித்திரிந்த மது பிரியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் மாநில […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இதற்கும் டோக்கன் விநியோகம்… அனைத்து கடைகளிலும் ரோந்து… போலீஸ் சூப்பிரண்டின் அறிவுரை…!!

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை வழங்கியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதை முன்னிட்டு செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண்  தலைமை தாங்கியுள்ளார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு அரசின் உத்தரவின்படி, டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்படுவதால் மாவட்டம் முழுவதும் இருக்கும் 121 டாஸ்மாக் கடைகளிலும் தடுப்புகள் […]

Categories

Tech |