Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

யாருடா நீங்கெல்லாம்…? மர்ம நபர்களின் மூர்க்கத்தனமான செயல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

டாஸ்மாக் கடை விற்பனையாளரை அரிவாளால் வெட்டியதோடு 3 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பேரூர் பகுதியில் தர்ம ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கீலமாங்காவனம் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் தர்மராஜ் வேலையை முடித்து விட்டு மாலை 6 மணிக்கு வீடு திரும்பிய போது அவரை 2 மர்ம நபர்கள் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதனையடுத்து அந்த […]

Categories

Tech |