Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘நீங்க தூக்குனா என்ன…எனக்கு ஹரிகேன்ஸ் இருக்கு’ – பிபிஎல்லில் களமிறங்கும் மில்லர்!

தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர் இந்தாண்டு பிக் பேஷ் லீக்கில் ஹொபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரைப் போன்றே ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் டி20 தொடர் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடரின் ஒன்பதாவது சீசன் இந்தாண்டு இறுதியிலிருந்து தொடங்கவுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் முனைப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் இன்று தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் […]

Categories

Tech |