Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மனம் மயக்கும் வாசனையான சாம்பார் பொடி அரைப்பது எப்படி ….

கமகமக்கும் சாம்பார் பொடி  அரைப்பது  எப்படி…  தேவையான பொருட்கள்: மல்லி  – 200 கிராம் கடலைப் பருப்பு – 100 கிராம் துவரம் பருப்பு – 100 கிராம் சிகப்பு குண்டு மிளகாய் – 100 கிராம் மிளகு –  4 மேஜை கரண்டி சீரகம் –  4 மேஜை கரண்டி வெந்தயம்- 1 மேஜை கரண்டி காய்ந்த மஞ்சள்  – 2 பெருங்காயம் – தேவையானஅளவு கருவேப்பிலை – தேவையான அளவு செய்முறை: முதலில்  ஒரு கடாயில்  மேற்கண்ட அனைத்து பொருட்களையும்  தனித்தனியே […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையில் சூப்பரான அரிசி பாயசம் செய்வது எப்படி ….

அரிசி பாயசம்  தேவையான பொருட்கள்: அரிசி – 100  கிராம் வெல்லம் – 100 கிராம் தேங்காய் துருவியது – தேவையான அளவு பால் – 3 ஸ்பூன் முந்திரி –  தேவையான அளவு ஏலக்காய் – 5 திராட்சை – தேவையான அளவு நெய் – தேவையான அளவு செய்முறை முதலில் அரிசியை  வறுத்து  அதனை பொடியாக்கி  வேக வைத்துக் கொள்ள  வேண்டும். பின் அதனுடன்  வெல்லம் , பால் , நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை ,ஏலக்காய் பொடி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுடசுட இட்லிக்கு ஜோரான பொட்டுக்கடலை சட்னி !!!

சூப்பரான பொட்டுக்கடலை சட்னி செய்வது எப்படி…. தேவையான பொருட்கள்: பொட்டுக்கடலை – 1 கப் தேங்காய் துருவல் – 1 கப் இஞ்சி – 1 துண்டு பூண்டு – 2 பல்லு கடுகு – 1/4 தேக்கரண்டி கடலைப்பருப்பு – 1/4  தேக்கரண்டி உடைத்த உளுந்து – 1/4 தேக்கரண்டி பெருங்காயம் – சிறிது எண்ணெய் – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு கொத்தமல்லித்தழை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லி ,தோசைக்கேற்ற  சூப்பரான வெங்காய சட்னி !!!

இட்லி ,தோசைக்கேற்ற  சூப்பரான வெங்காய சட்னி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: வெங்காயம் – 100 கிராம் தக்காளி –  1 பூண்டு –   2  பல்லு வற்றல் – காரத்திற்கேற்ப இஞ்சி – 1  துண்டு கடுகு – 1/4  தேக்கரண்டி கடலைப்பருப்பு – 1/4 தேக்கரண்டி உடைத்த உளுந்து – 1/4 தேக்கரண்டி பெருங்காயம் – சிறிது எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான மொறுமொறு  உருளைக்கிழங்கு வறுவல்!!!

சுவையான  உருளைக்கிழங்கு வறுவல் செய்யலாம் வாங்க …. தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 1/2  கிலோ மிளகாய் தூள் – 1   தேக்கரண்டி அரிசி மாவு – 2  தேக்கரண்டி சோள மாவு – 2   தேக்கரண்டி எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில்  உருளைக்கிழங்கை சிறு சிறு   துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் அரிசி மாவு , சோளமாவு, மிளகாய்தூள் , […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான  சுவையில் வாழைக்காய் வறுவல் !!!

சூப்பரான , சுவையான  வாழைக்காய் வறுவல் செய்யலாம் வாங்க ..  தேவையான பொருட்கள்: வாழைக்காய் – 3 வரமிளகாய் – 15 சோள மாவு – 1 1/2 தேக்கரண்டி பூண்டு – 6 பல் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் வாழைக்காயை  நீள நீளத் துண்டுகளாக நறுக்கி,  கொதிக்கும் நீரில் போட்டு எடுக்க  வேண்டும். பின்னர் வரமிளகாய், உப்பு, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ள  வேண்டும்.வாழைக்காயுடன் அரைத்த மசாலா […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாம்பாருக்கு ஏற்ற சூப்பர் சைடிஷ் சேனைக்கிழங்கு பொரியல் !!!

சூப்பரான  சேனைக்கிழங்கு பொரியல்  செய்யலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: சேனைக்கிழங்கு – 1/2  கிலோ பெரிய வெங்காயம் – 2 வரமிளகாய் –  8 தேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி கடுகு – 1/4 தேக்கரண்டி கடலைப்பருப்பு – 1/4 தேக்கரண்டி உடைத்த உளுந்து – 1/4 தேக்கரண்டி பெருங்காயம் – 2 சிட்டிகை மஞ்சள் தூள் – 2 சிட்டிகை எண்ணெய் – தேவையான  அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு உப்பு – […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையில் அள்ளும் பாசிப்பருப்பு பாயசம் செய்வது எப்படி…

சுவையில் அள்ளும் பாசிப்பருப்பு பாயசம் செய்வது எப்படி… தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு –  250  கிராம் வெல்லம் –  300  கிராம் முந்திரி – தேவையான அளவு ஏலக்காய் – தேவையான அளவு திராட்சை – தேவையான அளவு நெய் – தேவையான அளவு ஜாதிக்காய் – சிறிதளவு பால்  – 2 ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு கடாயில்  பாசிப் பருப்பை லேசாக வறுத்து, தேவையான அளவு  தண்ணீர் சேர்த்து  வேக வைத்துக் கொள்ள வேண்டும்.பருப்பு நன்கு  வெந்ததும் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பர் சுவையில்  கேரட் அல்வா  செய்வது எப்படி !!!

சுவையான கேரட் அல்வா  செய்வது எப்படி..  தேவையான பொருட்கள்: கேரட் – 5 பால் – 2 கப் சர்க்கரை – 2 1/2 கப் நெய் – 1/2  கப் கண்டென்ஸ்டுமில்க் – 2 கப் ஏலக்காய் – 6 முந்திரி – தேவையான அளவு செய்முறை: முதலில் கேரட்டை தோல் நீக்கி , துருவிக் கொள்ள  வேண்டும். பின்னர்  இதனை சிறிது  பாலுடன் சேர்த்து  அரைத்து  எடுத்து  கொள்ள  வேண்டும்.ஒரு கடாயில்  நெய்  ஊற்றி அரைத்த கேரட் விழுது, சர்க்கரை, கண்டென்ஸ்டு […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மணக்க மணக்க கொத்தமல்லி ரசம் செய்வது எப்படி !!!

மணக்க மணக்க கொத்தமல்லி ரசம் செய்யலாம் வாங்க.. தேவையான  பொருட்கள் : கொத்தமல்லி இலை  – 1  கட்டு தக்காளி – 4 தனியா – 2  டீஸ்பூன் காய்ந்த மிளகாய் –  5 மிளகு –  1/2  டீஸ்பூன் சீரகம் –  1  டீஸ்பூன் கடுகு –  1/4  ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் தக்காளியுடன்  கொத்தமல்லி இலை , தனியா, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சூப்பரான சாக்லேட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

சூப்பரான சாக்லேட் ஐஸ்கிரீம் தேவையான பொருட்கள் : கிரீம் – 2 கப் கோக்கோ பவுடர் – 6 டேபிள் ஸ்பூன்   கன்டென்ஸ்ட்டு  மில்க் – 1 கப் செய்முறை : முதலில் ஒரு கிண்ணத்தில் கண்டன்ஸ்டு மில்க் ,கிரீம்  மற்றும் கோகோ பவுடர் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதன் மேல் சாக்லேட் சிரப் ஊற்றி  ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் சூப்பரான சாக்லேட் ஐஸ்கிரீம் தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாம்பாருக்கு ஏற்ற சுவையான சைடிஷ் மாங்காய் தொக்கு!!! 

சுவையான  மாங்காய் தொக்கு  செய்வது எப்படி .. தேவையான பொருட்கள்: மாங்காய் – 1 மிளகாய் தூள் – 3  ஸ்பூன் வெந்தயத்  தூள் – 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்  – 1/2  ஸ்பூன் கடுகு   – 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்  –  சிறிதளவு எண்ணெய்  –  தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , கடுகு  மற்றும் துருவிய  மாங்காய்  சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும் . மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு  மிளகாய் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாதத்திற்கேற்ற சூப்பர் சைடிஷ்  பட்டாணி  மசாலா!!!

சுவையான  பட்டாணி  மசாலா செய்வது எப்படி …. தேவையான  பொருட்கள் : பட்டாணி – 1/2 கப் பல்லாரி  – 2 தக்காளி – 2 தயிர் – 1/4 கப் மிளகாய்த் தூள் – 1  ஸ்பூன் தனியா தூள் – 1/2  ஸ்பூன் கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது – 1  ஸ்பூன் எண்ணெய் –  தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பட்டாணியை    […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான சைடிஷ் பப்பாளி பொரியல் செய்து பாருங்க !!!

சுவையான பப்பாளி பொரியல் செய்வது எப்படி .. தேவையான பொருட்கள்: பப்பாளி காய் –  1 கடலைப்பருப்பு – 50 கிராம் காய்ந்த மிளகாய் – 8 உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன் கடுகு – 1/2  டீஸ்பூன் கொத்தமல்லி இலை  –  தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு   செய்முறை: முதலில் பப்பாளி காயை  சிறு துண்டுகளாக நறுக்கி, கடலைப்பருப்பு சேர்த்து  வேக வைத்து கொள்ள வேண்டும்.   ஒரு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புதுவித தேங்காய் சட்னி செய்து பாருங்க!!!

புதுவித தேங்காய் சட்னி தேவையான பொருட்கள் : துருவிய தேங்காய்  –  2 கப் காய்ந்த மிளகாய் – 8 புளி – சிறிதளவு பொட்டுக்கடலை- சிறிதளவு உளுந்தம்பருப்பு – 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு – 3 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவையானஅளவு எண்ணெய் –  தேவையானஅளவு உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு ,  கறிவேப்பிலை    மற்றும்  தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து ஆற வைத்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான  சுவையில் தேங்காய் சாதம் !!!

சூப்பரான  சுவையில் தேங்காய் சாதம் செய்வது எப்படி . தேவையான  பொருட்கள் : தேங்காய் –  1 அரிசி –  2 டம்ளர் கடலைப்பருப்பு –  100 கிராம் வேர்க்கடலை –  50 கிராம் பெருங்காயத்தூள் –  1  டீஸ்பூன் கடுகு – ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 8 கறிவேப்பிலை –தேவையான அளவு தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசியை  அலசி  உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ள  […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வீட்டிலேயே டேஸ்டான வெனிலா ஐஸ்க்ரீம் செய்யலாம் !!!

வெனிலா ஐஸ்க்ரீம் தேவையான பொருட்கள்: பால் – 2  கப் க்ரீம் – 2  கப் சர்க்கரை – 1 1/2 கப் வெனிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன் செய்முறை : முதலில் ஒரு கிண்ணத்தில்  சர்க்கரையுடன் ஃப்ரஷ் க்ரீம் சேர்த்து நன்றாக அடித்து எடுத்து கொள்ள வேண்டும். பின் இதனுடன் வெண்ணிலா எசென்ஸ்  மற்றும்  பால் சேர்த்து நன்கு  கலக்கி ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்க வேண்டும். பின்பு  அதனை எடுத்து ஸ்பூனால் நன்கு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லி தோசைக்கு ஏற்ற  புதுவித தக்காளி சட்னி!!!

இட்லி தோசைக்கு ஏற்ற  புதுவித தக்காளி சட்னி… தேவையான பொருட்கள்: தக்காளி    – 4 பல்லாரி   – 2 எள்  – 2  தேக்கரண்டி வத்தல்  –  16 வேர்க்கடலை   – 2 தேக்கரண்டி புளி –  சிறு எலுமிச்சை அளவு கடுகு  –  1/4 தேக்கரண்டி சீரகம்  – 1/4  தேக்கரண்டி உளுந்து  – 1/4 தேக்கரண்டி ந.எண்ணெய் – சிறிதளவு செய்முறை: முதலில் ஒரு  கடாயில்   எள்  மற்றும் வேர்க்கடலை சேர்த்து வறுத்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மிகவும் சுவை நிறைந்த சூப்பரான மீன்வடை செய்வது எப்படி ???

ருசியான மீன் வடை செய்யலாம்  வாங்க . தேவையான பொருட்கள்: மீன்  – 500 கிராம் முட்டை – 1 பச்சைமிளகாய் – 3 உருளைக்கிழங்கு – 100 கிராம் மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் மீனை  சுத்தம் செய்து , வேக வைத்து  முள்  மற்றும் தோலை  நீக்கி உதிர்த்து கொள்ள வேண்டும்.பின் இதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு ,வெங்காயம், பச்சை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாதத்திற்கு ஒரு சூப்பரான சைடிஷ் மொச்சை மசாலா  !!!

சாதம், சப்பாத்தி, இட்லி ,தோசைக்கு  ஏற்ற ஒரு சூப்பரான சைடிஷ் மொச்சை மசாலா  செய்யலாம் வாங்க .  தேவையான பொருட்கள்: மொச்சை – 1 கப் வெங்காயம் – 1 தக்காளி – 1 துருவிய தேங்காய் – 1/4 கப் மிளகாய்தூள் – 1/2  டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4  டீஸ்பூன் கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் சீரகம் – 1/4  டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிதளவு எண்ணெய் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மனம் மயக்கும் தேங்காய் பால் பணியாரம்!!!

சுவையான தேங்காய் பால் பணியாரம் செய்யலாம் வாங்க . தேவையான பொருள்கள்: பச்சரிசி – 1 கப் உளுந்து – 1  கப் பால் – 1  டம்ளர் தேங்காய் – 1 ஏலக்காய் – தேவையான அளவு சர்க்கரை – தேவையான அளவு எண்ணெய் –  தேவையான அளவு செய்முறை: முதலில் உளுந்து மற்றும் அரிசியை  1 மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்துக் கொள்ள  வேண்டும். பின் இதனுடன் ஒரு சிட்டிகை சமையல் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பார்த்தாலே சுவைக்கத் தூண்டும் சிக்கன் பொடிமாஸ் !!!

சூப்பரான சிக்கன் பொடிமாஸ் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: சிக்கன் – 1/2  கிலோ வெங்காயம் – 1 தக்காளி – 1 இஞ்சி பூண்டு  விழுது  – 1 டீஸ்பூன் பட்டை, லவங்கம், ஏலக்காய், கிரம்பு –  தலா  1 முட்டை – 1 மஞ்சள் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1/2  டீஸ்பூன் கரம் மசாலா – 1  டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் சிக்கனுடன்   […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான சுவையில்   தக்காளி ஊறுகாய்!!!

சுவையான  தக்காளி ஊறுகாய்.. தேவையான பொருட்கள்: தக்காளி – 1/4 கிலோ மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 தனியா தூள் – 3 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையானஅளவு பெருங்காயம் – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவையானஅளவு செய்முறை: முதலில் தக்காளியை வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ள  வேண்டும் . ஒரு கடாயில்  எண்ணெய் விட்டு  கடுகு, […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான தக்காளிப்பழ ஊத்தப்பம்!!!

தேவையான பொருட்கள் : தோசை மாவு – 2  கப் தக்காளிப்பழம் – 4 மிளகு தூள் – 2 டீஸ்பூன் சீரகத்தூள் – 2  டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் தக்காளிப்பழத்தை  வட்டமாக  நறுக்கி கொள்ள வேண்டும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து , ஒரு கரண்டி மாவை  ஊற்றி தக்காளிப் பழத் துண்டுகளை அதன் மேல் பரப்பி உப்பு , மிளகு , சீரகத்தூள் தூவி […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கோடைக்கேற்ற சுவையான நுங்கு கீர்!!!

கோடையை சமாளிக்க சுவையான நுங்கு கீர் செய்து சாப்பிடுங்க . தேவையானபொருட்கள் : நுங்கு – ஒரு கப் தேங்காய்ப்பால் – ஒரு கப் சர்க்கரை – 1/4 கப் ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை குங்குமப்பூ – சிறிதளவு பாதாம் பிசின் – 2 டேபிள்ஸ்பூன் நெய் – சிறிதளவு பூசணி விதை – ஒரு டீஸ்பூன்   செய்முறை: ஒரு கடாயில்  நெய்விட்டு சூடானதும் , பூசணி  விதைகளைச் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன், […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான சில்லி ப்ரெட்!!

சில்லி ப்ரெட் தேவையான பொருள்கள்: ப்ரெட் துண்டுகள்    – 6 வெங்காயம் – 1 தக்காளி – 3 காய்ந்த  மிளகாய் – 2 இஞ்சி -1 துண்டு பூண்டு – 5 பல் சர்க்கரை -1 ஸ்பூன் தக்காளி சாஸ்   -2  ஸ்பூன் சோயா சாஸ் – 1  ஸ்பூன் உப்பு – தேவையாள அளவு எண்ணெய் – தேவையாள அளவு செய்முறை: முதலில் ப்ரெட் துண்டுகளை  தோசைக்கல்லில்  சிறிது எண்ணெய் விட்டு  வறுத்தெடுக்க வேண்டும். பின் கடாயில் எண்ணெய் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மிகவும் டேஸ்ட்டியான எக் ப்ரை !!!

எக் ப்ரை  தேவையானப்பொருட்கள் : முட்டை – 5 மிளகு -1 டேபிள்ஸ்பூன் சீரகம்-1 டேபிள்ஸ்பூன் உப்பு -தேவையான அளவு எண்ணெய்-தேவையான அளவு செய்முறை : முதலில்  சீரகம், மிளகு, உப்பு  ஆகியவற்றை பொடியாக்கி கொள்ள வேண்டும். முட்டைகளை  வேக வைத்து தோல் நீக்கி இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். முட்டையில் அரைத்து வைத்துள்ள மசாலா தூளை  தூவி பிரட்டி , ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி  காய்ந்ததும் ,முட்டையை போட்டு  பிரட்டி எடுத்தால் டேஸ்டான  எக் ப்ரை  தயார் !!!

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சர்க்கரை  நோயுள்ளவர்களுக்கு ஏற்ற சுவையான  ஓட்ஸ் இட்லி!!!

சர்க்கரை  நோயுள்ளவர்களுக்கு ஏற்ற சுவையான  ஓட்ஸ் இட்லி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : ஓட்ஸ் – 2 கப் ரவை – 1 கப் தயிர் – 1 கப் பச்சை மிளகாய் – 1 காரட் – 1 பேக்கிங் சோடா – 1  டீஸ்பூன் எண்ணெய் – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் கடுகு – […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவைக்கத் தூண்டும் கிரிஸ்பி சில்லி சிக்கன்!!

அனைவரும் விரும்பும் சுவையான மொறுமொறு  கிரிஸ்பி சில்லி சிக்கன் எப்படிச்செய்வது பார்க்கலாம் வாங்க.  சிக்கன் – 1 கிலோ மிளகாய் தூள் – 2 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 2 காய்ந்த மிளகாய் – 4 மிளகு தூள் – 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி எலுமிச்சை – பாதிகருவேப்பிலை – சிறிதளவு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ருசியான நெ‌த்‌தி‌லி ‌மீ‌ன் குழ‌ம்பு எப்படி செய்யலாம்??

ருசியான நெ‌த்‌தி‌லி ‌மீ‌ன் குழ‌ம்பு  செய்யலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: நெத்திலி மீன் – 1/4 கிலோ பெரிய வெங்காயம் – 2 தக்காளி – 2 பூண்டு  – 6 மஞ்சள் தூள் – ‌ 1/4 ஸ்பூன் நல்லெண்ணெய் – தேவையானஅளவு மிளகாய் தூள் –  2 ஸ்பூ‌ன் இஞ்சி நறுக்கியது – 2 ஸ்பூன் தனியா தூள் – 2  ஸ்பூ‌ன் பச்சை மிளகாய் – 2 புளி – பெரிய […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகள் விரும்பும் முட்டை பணியாரம் ..!!

சுவையான முட்டைப் பணியாரம் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: இட்லி மாவு – ஒரு கப் முட்டை – 2 சின்ன வெங்காயம் – 25 கிராம் பச்சை மிளகாய் – 2 கடுகு – 1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை – 1 கொத்து உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 தேவையானஅளவு செய்முறை : முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காரசாரமான பூண்டு காரக்குழம்பு செய்வது எப்படி ..!!

நல்ல காரசாரமான பூண்டு காரக்குழம்பு செய்யலாம் வாங்க.   தேவையானபொருட்கள் : பூண்டு -50 கிராம் சின்ன வெங்காயம் -100 கிராம் தக்காளி -1 மிளகாய் தூள் -1 ஸ்பூன் மல்லித்தூள் -1 ஸ்பூன் மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன் புளி-தேவையான அளவு உப்பு -தேவையான அளவு கடுகு -1 டீஸ்பூன் கறிவேப்பிலை -சிறிதளவு உளுந்தம் பருப்பு -1/2 டீஸ்பூன் எண்ணெய் -தேவையான அளவு   செய்முறை : ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,உளுந்தம் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பர் சைடிஷ் தக்காளி கூட்டு செய்யலாம் வாங்க ..!!

மிகவும் சுவையான தக்காளிக்கூட்டு எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க…  தேவையான பொருட்கள் : தக்காளி – 1/4 கிலோ வெங்காயம் -2 உப்பு -தேவையான அளவு பாசிப் பருப்பு -100 கிராம் தேங்காய் துருவல் -2 ஸ்பூன் மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன் கடுகு,உளுந்தம் பருப்பு -1 ஸ்பூன் வர மிளகாய் -2 கருவேப்பிலை -தேவையான அளவு எண்ணெய் -தேவையான அளவு செய்முறை :  வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும் .ஒரு  பாத்திரத்தில் சிறிது எண்ணெய் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மனம் மயக்கும் காளான் பிரியாணி செய்வது எப்படி ..!!!

மணமணக்கும் காளான் பிரியாணி செய்முறையை பற்றி காண்போம் . தேவையான பொருட்கள்: காளான் – 1/2 கிலோ பாசுமதி அரிசி – 2 கப் வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன் கொத்தமல்லி – 1/4 கப் (நறுக்கியது) புதினா – 1/4 கப் (நறுக்கியது) பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது) எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் நெய் – 3 […]

Categories

Tech |