Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 40,032 பிசிஆர் கருவிகளை அரசுக்கு வழங்கியது டாடா நிறுவனம்!

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ரூ.8 கோடி மதிப்புள்ள 40,032 பிசிஆர் (PCR) கருவிகளை டாடா நிறுவனம் தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தொண்டையில் இருந்து திசுக்களை எடுத்து கொரோனா பரிசோதையானது செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்படுவதால் ஒரு நாளுக்கு குறைந்த அளவிலான […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

இணையத்தில் வெளியான நெக்சான் காரின் ஸ்பை படங்கள்…!!!

இந்தியாவுக்கான டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நெக்சான் எஸ்.யு.வி. 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அன்று முதல் இந்திய சந்தையில் SUV பிரிவில் பிரபல மாடலாக இருக்கிறது. தற்போது அதன் ஸ்பை படங்கள் முதன் முதலாக இணையத்தில் வெளியாகியுள்ளது. ஸ்பை படங்கள் மூலம் நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் கார் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. மேலும், காரின் முன்புறம் ஹெட்லேம்ப் கிளஸ்டர், மேம்பட்ட ஏர் இன்டேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

டாடா H2X கான்செப்ட் கார் விரைவில் அறிமுகம்…!!!!

டாடா h2x கான்செப்ட் காரை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாகதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.  டாடா h2x கான்செப்ட் காரை அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்ய போவதாக  அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஜெனிவா மோட்டார் விழாவில் காண்பிக்கப்பட்டது. 2.5 மீட்டர் வீல்பேஸ் கொண்டுள்ள இந்த காரில் முன்புறமாக புதிய கிரில் வடிவமைப்பும், ஸ்ப்லிட் ஹெட்லேம்பும், கூர்மையான பம்ப்பரும், வீல் ஆர்ச்களும் வழங்கப்பட்டுள்ளன. டாடா ஹேரியர் போல காட்சியளிக்கும் இந்த புதிய காரை டாடா ஹார்ன்பில் எனவும் அழைக்கப்படுகிறது. […]

Categories

Tech |