Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

டாடா நிறுவனத்தின் புதிய கார் ’அல்ட்ராஸ்’ சென்னையில் அறிமுகம்!

ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் (Altroz) என்னும் புதிய கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அல்ட்ராஸ் கார், பல சிறப்பு அம்சங்களை கொண்டது. குறிப்பாக ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் GNCAP 5 நட்சத்திர தரநிலை கொண்டு இந்த கார் மிகப் பாதுகாப்பான கார் என்ற சான்றிதழை பெற்றுள்ளது. மேலும், ஆட்டோ மொபைல் தொழில் துறையின் முதல் முழுமையான, BSVI தயார்நிலை கொண்ட டீசல் ஹேட்ச்பேக் காராகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக […]

Categories
பல்சுவை

தூள் பறந்த முகூர்த்த வர்த்தகம்….!!

 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வர்த்தகமான முகூர்த்த வர்த்தகத்தில் ஆட்டோமொபைல், வங்கி போன்ற துறைகளில் விற்பனை அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வடஇந்தியாவில் வாழும் மக்கள் புதிய நிதியாண்டை தொடங்கினார்கள். இதேநாளில் சிறப்பு வர்த்தக நேரமான முகூர்த்த வர்த்தகம் நடைபெறுவது வழக்கம். ஒரு மணி நேரம் நடக்கும் இந்த சிறப்பு வர்த்தக நேரத்தில் பங்குகள் உடனடியாக விற்று தீர்ந்துவிடும்.வழக்கம்போல் இன்று நடைபெற்ற முகூர்த்த வர்த்தகத்தில் ஆட்டோமொபைல், வங்கி போன்ற துறைகளின் பங்குகள் சரசரவென விற்று தீர்ந்தது. இந்திய […]

Categories

Tech |