Categories
பல்சுவை

Taurad மர்மம்…. இன்னொரு பிரபஞ்சகத்தில் இருந்து வந்த மனிதரா?…. திகைத்துப்போன அதிகாரிகள்….!!!!

1954 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜேனடா விமான நிலையத்திற்கு John Zegrus என்ற ஒருவர் வந்துள்ளார். அங்கிருந்த போலீசார் அவரை சந்தேகித்து, அவரின் பாஸ்போர்ட்டை வாங்கி பார்த்துள்ளனர். அதனைக் கண்டு அங்கிருந்த அனைவரும் திகைத்துப் போயினர். காரணம் என்னவென்றால் அவரது பாஸ்போர்ட்டில் அவர் Taurad என்ற நாட்டில் இருந்து வருவதாக போட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் அதற்கு முன்பே அவர் இரண்டு முறை தொழில் முறைப் பயணமாக ஜப்பான் வந்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் Taurad […]

Categories

Tech |