Categories
தேசிய செய்திகள்

தமிழகம் முழுவதும்….. டிசம்பர் 31 வரை நீட்டிப்பு….. அரசு அதிரடி அறிவிப்பு…!!

கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக சில மாதங்களுக்கு முன்பு வரை ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டது. போக்குவரத்து முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டதால், அந்த துறையும் பல துறைகளைப் போல நஷ்டத்தில் மூழ்கியது. இந்நிலையில் இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து வாகனங்களுக்கான காலாண்டு வரியை அபராதம் இன்றி செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டுக்கு  நவம்பர் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே முக்கிய செய்தி : OCT 1 முதல் 15-ம் தேதிக்குள் கட்டாயம்….. அதிரடி அறிவிப்பு….!!

அக்டோபர் 15-ம் தேதிக்குள் சொத்து வரியை முறையாக செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தினால், தமிழக அரசு மக்களுக்கு சொத்துவரி உள்ளிட்டவைகளை கட்டுவதற்கு கால அவகாசம் அளித்தது. இந்நிலையில், சொத்து வரியை சரியான காலத்திற்குள் செலுத்தத் தவறும் பட்சத்தில், ஆண்டிற்கு இரண்டு சதவீதம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING : செப்டம்பர் 30 வரை….. சென்னை மக்களுக்கு மட்டும் கால அவகாசம்….. மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு…!!

செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வரியை அபராதம் இன்றி செலுத்த சென்னை மாநகராட்சி ஆணையர் கால அவகாசம் அளித்துள்ளார்.  கொரோனா பாதிப்பை  கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தான் ஒரு சில தளர்வுகளுடன்  நீட்டிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு அலுவலகங்களும், தொழில் நிறுவனங்களும் சீராக இயங்க தொடங்கிவிட்டன. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் சொத்துவரி, தொழில்வரி, தொழில் […]

Categories
மாவட்ட செய்திகள்

காரைக்குடி நகராட்சி எடுத்த நூதன திட்டம் – வரி செலுத்தாதவர்களின் வீட்டின் முன் குப்பை தொட்டி!

வரி நிலுவை வைத்துள்ள குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்கள் முன்பாக குப்பைதொட்டி வைக்கும் நூதன திட்டத்தை காரைக்குடி நகராட்சி முன்னெடுத்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட குடிநீர் மற்றும் சொத்துவரி செலுத்தாத அலுவலகங்களுக்கு மற்றும் வீடுகளுக்கு முன் குப்பைத்தொட்டிகளை வைத்து உரிமையாளருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நூதன திட்டம் செயல்பட்டு வருகிறது. காரைக்குடி நகராட்சி அரசு அலுவலகம், தனியார் கட்டிடங்கள், பள்ளிகள், மற்றும் வீடுகள் என சுமார் 5 கோடிக்கு வரிப்பணம் செலுத்தாமல் உள்ளது. இந்நிலையில் […]

Categories
அரசியல் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“வரி செலுத்தமாட்டேன்” நாம் தமிழர் கட்சி பிரமுகரை வெளுத்து வாங்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்…!!

நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் வினோத் என்பவர் டோலக்கேட்டில் வரி செலுத்த மறுத்ததின் காரணமாக சுங்கச்சாவடி ஊழியர்கள் அவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியைடைந்த வேட்பாளர் வினோத். இவர் திருச்சியில் இருந்து காரைக்குடிக்குச் சென்றுகொண்டிந்த பொழுது  மாத்தூர் சுங்கச்சாவடியில் வரி செலுத்த மறுத்ததோடு மட்டுமல்லாமல், சுங்கச்சாவடி ஊழியர்களிடம் தனது அரசியல் பலத்தைக் கூறி மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசியுள்ளார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சின்ன தப்புனா பனிஷ்மென்ட் கிடையாது… அபராதம் கிடையாது… மத்திய அமைச்சர் ட்விட்…!!

சிறிய விதிமீறல்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுப்பத்தை தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு  அளித்திருப்பதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார். வருமான வரித்துறையினர் கூடுதலாக வசூலித்த தொகையை திரும்ப பெறுவதற்கு வருமான வரி செலுத்தாதவர்கள் மீதான நடவடிக்கை விதிகளை தளர்த்த மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித் துறைக்கு செப்டம்பர் ஒன்பதாம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில் வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்துள்ளது. பிடித்தம் செய்த தொகையை செலுத்த நிறுவனங்கள் […]

Categories
பல்சுவை

“வெறிச்சோடிய நகைக்கடைகள்” சவரனுக்கு ரூ7000 அதிகரிப்பு… பரிதவிக்கும் மக்கள்… விலை உயர்விற்கு காரணம் என்ன..??

ஒரே ஆண்டில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 7000 ரூபாய் அதிகரித்துள்ளது. உலக பொருளாதார வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது வலுவாக திரும்பியதே தங்க விலை உயர்விற்கு  காரணம். இதே நிலை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதால் தங்கத்தின் விலை இப்போதைக்கு குறைய வாய்ப்பே இல்லை. நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வால் முதலீட்டாளர்களுக்கு கொண்டாட்டம் என்றால் அடித்தட்டு மக்களுக்கு திண்டாட்டம். திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு குண்டுமணி அளவுக்கு தங்கம் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா-சீனா “வர்த்தக போர்”.. மீண்டும் வரியை உயர்த்திய அமெரிக்கா..!!

அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகம் போர் நீடித்து வரும் நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா மீண்டும் வரியை உயர்த்தி இருக்கிறது. சமீபத்தில் பொருளாதாரத்தில் அமெரிக்காவை மிஞ்சும் அளவிற்கு சீன வளர்ச்சி அடைந்தது. இதையடுத்து சீன அமெரிக்கா இடையே ஏற்பட்டது. இதனால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா ஏற்கனவே 25 சதவீதம் வரி விதித்துள்ளது. இந்நிலையில் மேலும் 30 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் சீனப்பொருட்களுக்கு 10 சதவீத வரி அதிகரிப்பு ..!! டிரம்ப் அதிரடி ..!!

சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்  பொருட்களுக்கு செப்டம்பர் முதல் தேதியில் இருந்து பத்து சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.  சீனாவில் இருந்து இறக்குமதியாகும் 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா முன்னரே 25 சதவீத வரி விதித்திருந்தது .அதேபோல்  சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் 11 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரிவிதித்திருந்தது.  ஜப்பானில் கடந்த ஜுன் மாதம் அமெரிக்க – சீன அதிபர்கள் சந்தித்துப் பேசியதை அடுத்து, […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“இந்தியாவிற்கு வரி விதித்தது அமெரிக்கா “அமெரிக்கா அதிபருக்கு எம்.பிக்கள் கடிதம் ..!!

வளர்ந்த ,பயனடைந்த நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்து ,ஏற்றுமதி பொருளுக்கு வரிகள் விதிப்பை  அமெரிக்கா உறுதி செய்துள்ளது . 2020க்குள் இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்று ஐந்து வருடங்களுக்கு முன்பாக கூறி வந்த நிலையில், தற்போது வளரும் நாடுகளின் பட்டியலில் இருந்தே இந்தியா வெளியேற்றப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அமெரிக்காவானது பயனடைந்த வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவிற்கு வழங்கி இருந்தது. இந்நிலையில் அந்த அந்தஸ்தை அமெரிக்கா நாடு இந்தியாவிற்கு ரத்து செய்யப்போவதாகவும் […]

Categories

Tech |