TCS நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் சேர்ந்து வேலை பார்க்க வேண்டும் என்பது பல இளைஞர்களின் லட்சிய கனவாக உள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனம் வீட்டில் இருந்து வேலை செய்யும் பணியாளர்களின் வொர்க் பிரம் ஹோம் சேவையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதாவது கொரோனா காலகட்டத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்ட நிலையில் இன்னும் அதே நிலை தொடர்கிறது. இந்த நிலையில் வாரத்தில் குறைந்தது மூன்று […]
Tag: TCS
டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: கலெக்ஷன் எக்ஸிகியூட்டிவ் கல்வித்தகுதி: பிபிஏ, பிபிஎம் அல்லது வணிக தொடர்புடைய ஏதேனும் ஒரு பிரிவில் படிக்க வேண்டும். பணி அனுபவம்: 3- 10 ஆண்டுகள் பணி இடம்: மும்பை விண்ணப்பிக்க கடைசி நாள்: 10 8 2022.
இந்தியாவில் உள்ள முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) ஃப்ரஷர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. அந்த அடிப்படியில் டிசிஎஸ் நிறுவனம் தன் BPS (Business Processing Services) பிரிவுக்கு சமீபத்தில் பாஸ்-அவுட் ஆன ஃப்ரஷர்களை பணியமர்த்த திட்டமிட்டு உள்ளது. கலை மற்றும் அறிவியல், வர்த்தகம் போன்ற துறைகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதனையடுத்து பணியமர்த்தப்படும் ஃப்ரஷர்கள் முதலில் பயிற்சி பெறுபவராக (Trainee) எடுக்கப்படுவார்கள். அதில் சிறப்பாக செயல்படுவோருக்கு […]