ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ஊட்டி தேயிலை தூளின் விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக ரேஷன் கடைகளில் விற்கப்படும் 100 கிராம் ஊட்டி தேயிலை தூள் விலை ரூபாய் 22 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 1 வரை ஒரு கிலோ ஊட்டி தேயிலை தூளின் உற்பத்தி செலவு ரூபாய் 220 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சிறு தேயிலை கூட்டு நிறுவனம் , கூட்டுறவு துறைக்கு வழங்கிவந்த ஒரு கிலோ டீத்தூளின் விற்பனை விலையை […]
Tag: Tea
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தேயிலை பயன்படுமா என்ற ஆய்வை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், குன்னூரில் உள்ள தேயிலை ஆராய்ச்சி கழகமும் சேர்ந்து நடத்துகின்றனர். தேயிலையில் உள்ள தீயக்பிளவ் 3 என்ற சத்து anti-biotic தன்மை கொண்டது என சீனா மற்றும் தைவான் இல் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக தென்னிந்திய தேயிலை தோட்ட உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் கருப்பு மற்றும் பச்சை நிற தேயிலைகளில் உள்ள தீயக்பிளேவ் சக்திகள் மருந்தை கண்டுபிடிக்க நல்ல ஆதாரமாக அமையுமா […]
தேநீர் பிரியர்கள் அதை தயார் செய்யும் முன் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தேநீர் பிரியர்கள் தேநீர் தயாரிக்கும் போது இஞ்சி, சீரகம், ஏலக்காய், மஞ்சள், கிராம்பு ஆகியவற்றை ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொண்டு போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இதிலுள்ள ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதன்படி, சீரகம் மலச்சிக்கல் அஜீரணம் போன்றவற்றை சரிசெய்யும். ஏலக்காய் வயிற்று வலி, வயிறு இழுத்து பிடித்தல் ஆகியவற்றை தடுக்கும். மஞ்சள் […]
பசியின்மையை அதிகரிக்கும் தேநீர் செய்வது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தற்போது கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். பொதுவாக வேலை என்று ஏதாவது ஒன்றை செய்தால் மட்டுமே உடலில் பசி ஏற்படும். வேலை செய்தும் கூட ஒரு சிலர் பசியின்மையால் அவதிப்படுவது உண்டு. இக்காலகட்டத்தில் பசியை அதிகரிக்க செய்வது மிக அவசியம். ஏனெனில் அதை கோட்டை விட்டால் உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். ஆகையால் வீட்டில் […]
காலை எழுந்ததும் டீ குடிப்பதை அனைவரும் கலக்கமாக வைத்திருப்பர். தினமும் ஒரே வகையான டீ குடிப்பது என்ன உள்ளது ? ஒரு மாறுதலுக்கு டீயிலும் மாறுதல் கொண்டு வரலாமே.. கரம் மசாலா டீ தேவையான பொருட்கள் பால் 1 கப் சர்க்கரை […]
வெந்தயத்தில் டீ “ஆ தினமும் குடித்து பாருங்கள்…அப்போ தெரியும்..!! எல்லோரது வீட்டின் சமையலறையிலும் பொதுவான ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவை மனம் மட்டும் இல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைத்திருக்க உதவுகிறது. நம் உடலில் இருக்கும் சூட்டை தணிக்கும் சிறப்பு உண்டு. அதையும் தாண்டி ஏராளமான மருத்துவ தண்மை இருக்கிறது. அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கலாம், மேலும் வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன […]
இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் தண்ணீர் பருகுவதைத் மறந்து வேலை பார்ப்பவர்கள் முதல் வீட்டில் இருப்பவர்கள் வரை அதிக அளவில் பருகும் பானம் டீ ஆகும். டீ குடிப்பது மக்கள் பலரின் அன்றாட பழக்கமாகவும், பொழுதுபோக்காகவும் உள்ளது. அலுவலகத்தில் வேலை பார்க்கும் நபர்கள் கூட டீ குடிப்பதை பழக்கமாக்கி கொண்டுள்ளனர். வேலையின் இடைவேளை அந்த குறிப்பிட்ட நேரம் வந்ததும் அவர்கள் டீ குடித்தால் தான் பணி செய்ய முடியும் என்ற மனநிலைக்கு சென்று விடுகிறார்கள். அதிகமாக டீ குடித்தால், […]
இதுவரை அருந்திடாத சுவையான மேலும் மேலும் குடிக்க தூண்டும் தந்தூரி டீ…… இன்றே செய்து பருகிடுங்கள் தேவையானவை: பால் – 4 கப் சர்க்கரை – தேவையான அளவு டீத்தூள் – 4 ஸ்பூன் ஏலக்காய் பொடி – 1 ஸ்பூன் இஞ்சி – ஒரு சிறிய துண்டு செய்முறை: முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் நான்கு கப் பால் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். அதன்பிறகு நான்கு ஸ்பூன் டீத்தூள் […]
நாம் அறியாத டீயை பற்றிய அதிர்ச்சி தகவல்… காலையில் இருந்து இரவு வரை கடினமா உழைக்குறவங்களும் சரி சோம்பேறியாக தூங்குறவங்களும் சரி எல்லாருக்கும் புத்துணர்ச்சி கொடுக்குற ஒரு விஷயம் என்ன என்று கேட்டால் ஒரு கப் டீ. ஆனால் இந்த டீ நாம் வாழ்க்கையே அளிக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? தேயிலை பொடியில் நம் உயிரையே குடிக்க கூடிய பல ரசாயன பொருட்களை மறைத்து வைத்துள்ளனர். இதை பற்றின தெளிவான தொகுப்புரை… நமக்கு புத்துணர்ச்சி தருகிறது என்பதற்காகவும், […]
டீ அதிக அளவில் அருந்துவதால் உடலில் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன…!! அநேக மக்களுக்கு டீ குடிக்கும் பழக்கம் அதிக அளவில் இருக்கிறது. ஆபீசிலோ, வீட்டிலோ போகும்போதும் வரும்போதும் டீ யில் பால் சேர்த்தோ சேர்க்காமலோ குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.இதுபோதாது என்று பெட் டீ,ஆபீசுக்கு போகும்போது ஒரு டீ ஆபீசை விட்டு வரும்போது டீ என டீ குடித்தால் தான் வேலை ஓடுகிறது என்பார்கள்.இதுபோன்ற டீ பிரியர்களால் தான் நம் ஊர்களில் டீ கடைகள் நல்ல ஓட்டம் பிடிக்கிறது. […]
சர்க்கரை நோய் , இதய நோய் , சிறுநீரக நோய் , கொலஸ்ட்ரால் பிரச்சனை , உடல் பருமன் , பித்த நோய் மற்றும் பல பிரச்சனைகளுக்கு இந்த ஒரு டீ தீர்வாக அமைகிறது . வெந்தய டீ தேவையான பொருட்கள் : வெந்தயம் – 1 ஸ்பூன் தேன் – தேவைக்கேற்ப தண்ணீர் – 1 கப் செய்முறை : பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெந்தயம் சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு வடிகட்டி சிறிது […]
கோஸ் வறுவல் தேவையான பொருட்கள் : நறுக்கிய கோஸ் – 2 கப் கடலை மாவு – 3 டீஸ்பூன் சோள மாவு – 2 டீஸ்பூன் தனியாத் தூள் – 1/2 டீஸ்பூன் இஞ்சி – சிறிய துண்டு உப்பு, எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முட்டை கோஸ் , கடலை மாவு, சோள மாவு, மிளகாய்த் தூள், இஞ்சித் துருவல் மற்றும் உப்பு சேர்த்துப் பிசைந்துக் கொள்ள வேண்டும் . […]
தந்தூரி டீ தேவையான பொருட்கள் : பால் – 1 கப் டீத்தூள் – 1 ஸ்பூன் சர்க்கரை – 2 ஸ்பூன் இஞ்சி – சிறிய துண்டு ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன் சிறிய மண் கலயம் – 1 செய்முறை: முதலில் பாலுடன் தேவையானஅளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும் . இதனுடன் டீத்தூள் , சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் . பின் ஏலக்காய் பொடி மற்றும் இடித்து வைத்துள்ள இஞ்சி சேர்த்து கொதிக்க விடவேண்டும் […]
இஞ்சி ஏலக்காய் டீ தேவையான பொருட்கள்: பால் – 1 டம்ளர் சர்க்கரை – தேவையான அளவு டீ பவுடர் – தேவையான அளவு இஞ்சி – 1/2 இன்ச் ஏலக்காய் – 2 தண்ணீர் – 1/4 டம்ளர் செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, டீத்தூள் , நசுக்கிய ஏலக்காய் மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க வைத்துக் கொள்ள […]
ஆரஞ்சு டீ தேவையான பொருட்கள் : டீ பேக் – 1 ஆரஞ்சு சாறு – 1 கப் சர்க்கரை – 1 டீஸ்பூன் ஐஸ்கட்டிகள் – 1/2 கப் புதினா இலை – 2 தண்ணீர் – 1 கப் எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன் செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து சர்க்கரை, புதினா, டீ பையை போட்டு, சாறு இறங்கியதும் வடிகட்டி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு டம்ப்ளரில் […]
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அம்மாநிலத்தில் உள்ள கடற்கரை கிராம மக்களுக்கு தன் கைகளால் தேனீர் தயாரித்து விநியோகிக்கும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமீபகாலமாக அரசியல் கட்சிகள் தலைவர்கள் சாமானிய மக்களுடன் நெருங்கிப் பழகுவது போன்ற காட்சிகள் அடிக்கடி இணையதளத்தில் வைரலாகி வருகிறது உதாரணமாக மக்களவை தேர்தல் காலங்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மன்சூர் அலிகான் அவர்கள் நாள்தோறும் துப்புரவு பணியாளர் பதநீர் விற்பவர் உள்ளிட்ட செய்முறைகள் மூலம் மக்களுடன் நெருங்கிய நிலையில் […]