Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டீ கடையில் டீயைக் குடித்துவிட்டு…..டக்கால்டி வேலையை செய்த நபர்…!!

சென்னையில் தேனீர் கடை ஒன்றில் கல்லாப் பெட்டியில் இருந்து  பணத்தை திருடி சென்றவனை  சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகின்றனர். வள்ளுவர் கோட்டம் பேருந்து நிலையம் அருகே பிரதீப் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார்.  இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் கடைக்கு வந்த நபர் டீ குடித்து விட்டு அதற்கான பணத்தை கொடுத்து விட்டு கடையை நோட்டம் பார்த்துள்ளார். பின்னர் பிரதீப் மற்ற வாடிக்கையாளர்களுக்கு டீ கொடுக்க வெளியே சென்றிருந்த சமயம் பார்த்து கல்லா பெட்டியில் […]

Categories

Tech |