மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆர். எஸ் மாத்தூர் கிராமத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயராமன் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் ஆசைகளை தூண்டுவது, பாலியல் தொடர்பான வார்த்தைகளை பேசுவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு […]
Tag: teacher arrest
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கீழ் கோத்தகிரியில் அரசு பள்ளி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் வரலாற்று ஆசிரியராக முரளிதரன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முரளிதரன் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியும், கண்ணத்தை தொட்டும் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து 12 மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து பள்ளி தலைமையாசிரியர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]
11-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக ஆசிரியரை சிறையில் அடைக்க நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மறுப்பினி சாலையில் எஸ்.எப்.எஸ். மெட்ரிக்குலேசன் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வேலை பார்க்கும் கணிதம் மற்றும் வணிகவியல் ஆசிரியரான சண்முகநாதன் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் பிறகு பள்ளி நிர்வாகத்தினர் சண்முகநாதனை பணி நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டனர். […]