Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. கிராம மக்களின் போராட்டம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பிரிங்கியம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 5 ஆண்டு காலமாக அருள்செல்வன் என்பவர் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அருள்செல்வன் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரான ராஜேஸ்வரியிடம் மாணவி புகார் அளித்தும் அருள்செல்வன் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் செய்ற வேலையா இது…? அடித்து உதைத்த பொதுமக்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

உடற்கல்வி ஆசிரியர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் இலங்காமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு இலங்காமணி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார். இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் விரைந்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஆசிரியர் செய்யுற வேலையா இது…? தகாத வார்த்தைகளால் தகராறு… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள புல்லரம்பாக்கம் பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக சுந்தர்ராஜனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி தனது குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் சுந்தர்ராஜன் 12 வயதுடைய […]

Categories

Tech |