Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இறுக்கமாக சட்டை அணிந்த மாணவர்…. சரமாரியாக தாக்கிய ஆசிரியர்…. கோவையில் பரபரப்பு…!!

இறுக்கமாக சீருடை அணிந்திருந்ததாக கூறி ஆசிரியர் மாணவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உதயா நகரில் கலாதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகனான மிதுன் கணபதி சக்தி ரோட்டில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த பள்ளியில் மாணவர்களுக்கு சீருடை வழங்கியுள்ளனர். இந்நிலையில் மிதுன் வீட்டிற்கு சென்று சீருடையை அணிந்து பார்த்த போது அது பெரிதாக இருந்துள்ளது. இதனால் சீருடையை தனது தாயாரிடம் கொடுத்து சரியான அளவில் தைத்து […]

Categories

Tech |