Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற ஆசிரியர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் ஆசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் ராமர் என்பவர் பசிக்கு வந்துள்ளார். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமர் தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து பெருங்கோட்டூர் திருக்கோட்டி அய்யனார் கோவில் வளைவில் திரும்பும் போது சங்கரன்கோவில் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து ராமரின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற நண்பர்கள்…. ஆசிரியருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் சிவா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சிவா தனது நண்பர்களான முத்து, சுரேஷ், இளங்கோவன் ஆகியோருடன் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இவர்கள் சாமி கும்பிட்டு விட்டு நடகோட்டை கிராமம் அருகே வைகை ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது சிவா நீச்சல் அடித்தபடி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேலை விஷயமாக சென்ற ஆசிரியர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் வேலை நிமித்தமாக தனது மோட்டார் சைக்கிளில் மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மாந்தோப்பு விலக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ராமர் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சுரேஷின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆசிரியரின் தற்கொலை வழக்கு…. சிக்கிய 4 பக்க கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் எழுதிய 4 பக்க கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் அருகில் கொசவம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த பள்ளியில் வரலாற்று ஆசிரியராக சிவகுமார் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். திருமணமாகாத சிவகுமார் தொட்டியத்தில் தனது தாயார் பொற்றாமரை என்பவருடன் தங்கியுள்ளார். இந்நிலையில் சிவகுமார் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கி கிடந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தவறாக இயக்கப்பட்ட வாகனம்…. ஆசிரியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்ணீர் டேங்க் மீது கார் மோதிய விபத்தில் ஆசிரியை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வெண்ணாம்பள்ளி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமராவதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் அமராவதிக்கு கார் ஓட்ட தெரியாததால் உறவினர் ஒருவருடன் தினமும் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அரசுப் பேருந்து- மோட்டார் சைக்கிள் மோதல்…. விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அரசு பேருந்து மோதி ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரியலூர் கிராமத்தில் ராமானுஜம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி நிர்மலா என்ற மனைவியும், வைபவ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது அரசு பேருந்து அவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராமானுஜம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்-கார் மோதல்…. ஆசிரியருக்கு நடந்த விபரீதம்…. மதுரையில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஆசிரியை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் பகுதியில் ஆர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆர்த்தி தனது தோழியான கயல்விழி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இவர்கள் சத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் சிக்கிய ஒரு கார் இந்த பெண்கள் பயணித்த இரு சக்கர வாகனத்தின் […]

Categories

Tech |