தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரிய 97 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு ஜனவரி 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வட்டாரக் கல்வி அலுவலர் 2018 -19 ஆம் ஆண்டில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வருகின்ற ஜனவரி 9ஆம் தேதி மாலை 5 மணி […]
Tag: Teacher Selection Board
தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரிய 97 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரிய 97 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ” பள்ளிக்கல்வித் துறையின் கீழ், வட்டார கல்வி அலுவலருக்குரிய 2018 – 19ஆம் ஆண்டிற்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க […]
ஆசிரியர் தேர்வின் மதிப்பெண் விவரம் வருகின்ற 22_ஆம் தேதி வெளியாகுமென்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கடந்த ஜூன் 8_ஆம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளும் , 9-தேதி தாளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இதில் முதல் தாள் தேர்வை 1,62,314 பேர் எழுதினர்.இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டது. தகுதி தேர்வின் இராண்டாம் தாளை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதியதால் அதற்கான முடிவுகள் அறிவிக்க தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று வெளியான ஆசிரியர் தகுதி தேர்வின் […]
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 8_ஆம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளும் , 9-தேதி தாளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இதில் முதல் தாள் தேர்வை 1,62,314 பேர் எழுதினர்.இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கின்றது.இந்த முதல் தாள் தேர்வுக்கான ஆன்சர் கீ ( தோராய விடை ) குறிப்பு கடந்த மாதத்தில் வெளியிடப்பட்டது. அதில் உள்ள மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று 5 நாட்கள் […]