Categories
பல்சுவை

தத்துவ ஞானி… பேராசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் காலவரிசை…!!

டாக்டர் ராதாகிருஷ்ணனின் முழு வாழ்க்கை வரலாற்றையும் கால அட்டவணையாக இந்த செய்தி தொகுப்பில் காண்போம். காலவரிசை: 1888: திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் செப்டம்பர் 5-ம் தேதி பிறந்தார். 1918: மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவ பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார். 1921ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். 1923: அவரின் படைப்பான இந்திய தத்துவம் வெளியிடப்பட்டது. 1931: ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939: பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆனார். 1946: யுனெஸ்கோவின் […]

Categories
பல்சுவை

உலகை பிரம்மிக்க வைத்த “இந்திய தத்துவம்” ராதாகிருஷ்ணனின் அற்புத படைப்பு..!!

சுதந்திரத்திற்கு முந்தைய காலங்களில் மேலை நாட்டு தத்துவத்தை அனைவரும் தேடி சென்ற சமயத்தில் இந்திய தத்துவத்தை உலகம் முழுவதும் பரப்பிய மஹான் டாக்டர் ராதா கிருஷ்ணன் அவரது இந்திய தத்துவம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக காண்போம்: டாக்டர் ராதாகிருஷ்ணன் இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரம் மற்றும் சங்கரா ராமானுஜர் மாதவர் போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அவர் புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும் மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ பினன்ஸ், […]

Categories
பல்சுவை

“பிறப்பு முதல் இறப்பு வரை” டாக்டர் ராதாகிருஷ்ணனின் முழுவாழ்க்கை வரலாறு…!!

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களது பிறப்பு முதல் இறப்பு வரை முழு வாழ்க்கை வரலாற்றையும் இந்த செய்தி தொகுப்பில் காண்போம். வி.ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும் இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். ஆசிரியராக தன் பணியை தொடங்கி எண்ணற்ற டாக்டர் பட்டங்கள் பெற்று நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த அவரது பிறந்த நாள் ஆசிரியர் தினமாக செப்டம்பர் 5 ஆம் தேதி ஆண்டுதோறும் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இவரதுமுழுவாழ்க்கை […]

Categories
கவிதைகள் பல்சுவை

ஆசிரியர் தினம் கொண்டாடும் ஆசான்களுக்காக… மெய்சிலிர்க்கும் சிறப்பு கவிதை..!!

உங்கள் சிவப்பு மை பேனாக்களால்,எங்கள் தலையெழுத்தை திருத்திய பிரம்மாக்களே!  சொல் ஒலி கொண்டு எங்கள் உள் ஒளி செதுக்கிய நீங்கள் ஒவ்வொருவரும் சிற்பிகளே! ஆண்டுதோறும் எங்கள் அறிவுத்தாகம் மாற்றியதால் நீங்கள் அத்தனை பேரும் அருவிகளே!  எங்களுக்கு தோன்றிய போதெல்லாம் உங்களை பிரட்டினோம் நாங்கள் பிரட்டிய போதெல்லாம் நீங்கள்  பொருள் தந்தீர் ஆதலால் நீங்கள் அகராதிகள்! காலூந்தி மேலேற தோல் தந்ததால் நீங்கள் ஏணிகள்! நாங்கள் தடுக்கிய போதும், தடுமாறிய போதும் நேற்படுத்தினார்கள் எங்களை நெறிபடுத்தினீர்கள்!   மனப்பாடம் […]

Categories

Tech |