தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் காயமடைந்த ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா காயம் காரணமாக ஆசியக்கோப்பை தொடரில் இருந்து விலகினார்.. இதையடுத்து பும்ரா குணமடைந்து சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தொடரில் 2 டி20 போட்டியில் விளையாடினார். அதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் தொடங்கிய தென்ஆப்பிரிக்க தொடரில் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அந்த போட்டியில் அவர் காயம் காரணமாக […]
Tag: #TeamIndia
ஆடுகளம் இப்படி ஸ்விங் ஆகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று தோல்விக்கு பின் தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தின் கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை […]
சீக்கிரமாக 5 விக்கெட்டுகளை எடுத்தது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்ததாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தின் கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். […]
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தின் கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி […]
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தின் கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் 7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென்னாபிரிக்க அணியின் தொடக்க […]
தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 106 ரன்கள் எடுத்துள்ளது.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தின் கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென்னாபிரிக்க அணியின் […]
தென் ஆப்பிரிக்கா அணி 7 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 35 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தின் கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். […]
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. தென்னாப்பிரிக்க அணி 3 டி20 கிரிக்கெட் தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இந்தியாவுக்கு வந்துள்ளது. இதில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் கிரீன் பீல்டு மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், […]
டி20 அணிகள் தரவரிசையில் இந்தியா 268 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலியா அணி 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 8ஓவர்களாக நடைபெற்ற 2ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. எனவே இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி 3ஆவது டி20 போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் […]
ஹர்திக் பாண்டியா, ஹூடா, ஷமிக்கு பதிலாக இந்திய அணியில் ஷாபாஸ் அகமது மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் உமேஷ் யாதவ் ஆகியோரை இந்திய அணி நிர்வாகம் சேர்த்துள்ளது. இந்திய அணி தனது சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை 2:1 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுடன் மீண்டும் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது இந்திய அணி.. உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாக இந்த […]
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி போட்டியில் பும்ரா மோசமான சாதனையை படைத்துள்ளார்.. ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வந்து 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2ஆவது டி20போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. இதனால் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி 3ஆவது டி20 போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.. இதில் டாஸை கைப்பற்றிய […]
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்து ராகுல் டிராவிட்டை ஓவர்டேக் செய்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.. ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வந்து 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2ஆவது டி20போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. இதனால் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி 3ஆவது டி20 போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று […]
இந்திய அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடிய விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலியா அணி 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடியது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 8 ஓவர்களாக நடைபெற்ற 2ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. எனவே இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி […]
ஹைதராபாத்தில் நடந்த கடைசி டி20 போட்டியில் ஆஸியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்ததன் மூலம், ஒரு காலண்டர் ஆண்டில் அதிக டி20 ஐ வென்ற பாகிஸ்தானின் சாதனையை இந்தியா முறியடித்தது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலியா அணி 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2ஆவது டி20போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. எனவே இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா […]
3ஆவது மற்றும் கடைசி போட்டியில் டீம் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இன்று மோதுகின்றன.. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி. இதில் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. அதனைத்தொடர்ந்து நடந்த 2ஆவது டி20 போட்டி நேற்று முன்தினம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.. இந்தியாவுக்கு வந்துள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி 1- 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.. இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா […]
ஆஸ்திரேலிய அணி 8 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 90 ரன்கள் குவித்துள்ளது இந்தியாவுக்கு வந்துள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி 1- 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.. இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா […]
ஆசியக்கோப்பை மகளிர் டி20 சாம்பியன்ஷிப்பிற்கான இந்திய (சீனியர் பெண்கள்) அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் வங்கதேச நாட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, தாய்லாந்து, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளது. இந்த சூழலில் ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறும் […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20ஐ போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தினேஷ் கார்த்திக்கின் கழுத்தைப் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 3 டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மொஹாலியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் […]
நாங்கள் நன்றாக பந்து வீசவில்லை என்று தோல்விக்கு பின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மொஹாலி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது . இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து […]
இந்திய தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் டி20 சர்வதேசப் போட்டிகளில் 2,000 ரன்களை எட்டியதோடு, மூன்றாவது வேகமான பேட்டர் ஆனார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது . இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 […]
இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது ஆஸ்திரேலிய அணி.. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது . இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் […]
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி விளையாடும் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கிறது.. நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் என 8 […]
இவர் இல்லாதது இந்திய அணிக்கு பேரிழப்பு என்று இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே கருத்து தெரிவித்துள்ளார்.. ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் தான் அறிவித்தது. இந்த அணியில் ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய வீரர்களே பெரும்பாலானோர் இடம்பெற்றுள்ளனர்.. பெரும் மாற்றங்கள் இருக்கும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் சில வீரர்கள் நீக்கப்பட்டதற்கு அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர். ஆசியக்கோப்பை தொடரில் விளையாடாமல் இருந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் […]
இந்தியா -பாகிஸ்தானுக்கு இடையிலான ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான டிக்கெட் விற்றுத் தீர்ந்துவிட்டது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகளும் நேரடியாக சூப்பர் 12 […]
சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசைப்பட்டியலில் விராட் கோலி முன்னேற்றம் அடைந்துள்ளார்.. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வபோது 3 வகையான கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது ஆசிய கோப்பை தொடர் நடந்து முடிந்த நிலையில், டி20 கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.. இதில் இந்திய அணி வீரர்கள் சிலர் ஆசியக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதால் முன்னேற்றம் கண்டுள்ளனர்.. அதில் முக்கியமாக விராட் கோலி முன்னேற்றம் […]
டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும் என்று பார்த்தீவ் பட்டேல் கருத்து தெரிவித்துள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியுடன் தோல்வியடைந்து வெளியேறியது.. இந்நிலையில் இந்திய அணி அடுத்ததாக டி20 உலக கோப்பைக்கு தயாராகி வருகிறது. இந்த டி20 தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு […]
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் ரிஷப் பண்ட் கேஎல் ராகுலுடன் ஓபன் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான போட்டியாளர்களில் இந்திய அணியும் ஒன்று.இந்த டி20 உலக்கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கேஎல் ராகுல் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். பேட்டிங்கில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் ஆகியோரும், ஆல்ரவுண்டராக தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் […]
டி20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலி பேட்டிங்கைத் தொடங்குவது அணிக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஹன் கவாஸ்கர் கூறியுள்ளார்.. சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பேட்டிங்கில் ஃபார்ம் இல்லாமல் தவித்து வந்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்ததால் மனதளவில் சோகத்தில் இருந்தார் என்பது தான் உண்மை.. இதற்கிடையே இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் கோலி விலகி பார்மை மீட்டெடுக்க முயன்றார்.. […]
அணி தேர்வு முறை சரியில்லை என்று குற்றம் சாட்டிய அவர், இந்திய அணியில் நியாயமான தேர்வு நடக்கும் வரை கிரிக்கெட்டை பார்க்க மாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் தௌசீப் ஆலம் கூறியுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் நாடுகள் தங்களது அணிகளை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் […]
ஹர்ஷல் படேலின் இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியதற்கு முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கடுப்பான பதிலளித்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கான அணிகளை ஒவ்வொரு நாடுகளும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கெடு விதித்திருந்தது. அதன்படி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே […]
இந்திய அணியின் முக்கிய டி20 உலகக் கோப்பை 2022 அணியில் இருந்து இவர்கள் இருவரும் நீக்கப்பட்டது ஆச்சரியமாக இருப்பதாக முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பையில் சூப்பர் 4 சுற்றோடு வெளியேறியது இந்திய அணி. இந்நிலையில் ஆஸ்திரேலியாலில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.. இந்த டி20 அணியில் […]
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக பிஷ்னோய் இடம்பிடித்திருக்க வேண்டும் என்று பாகிஸ்தானின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பையில் சூப்பர் 4 சுற்றோடு வெளியேறியது இந்திய அணி. இந்நிலையில் ஆஸ்திரேலியாலில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.. இந்த டி20 அணியில் கிட்டத்தட்ட ஆசிய கோப்பை தொடரில் ஆடிய வீரர்களே பெரும்பாலானோர் […]
நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்காததால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கான அணிகளை ஒவ்வொரு நாடுகளும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கெடு விதித்திருந்தது. அதன்படி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே அணியை அறிவித்து விட்டன.. இந்த நிலையில் […]
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஆவேஷ் கான் இடம்பெறாதது ரசிகர்களை நிம்மதியடைய செய்துள்ளது.. ஆஸ்திரேலியாவில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கான அணிகளை ஒவ்வொரு நாடுகளும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கெடு விதித்திருந்தது. அதன்படி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே அணியை அறிவித்து விட்டன.. இந்த நிலையில் ஆசிய கோப்பை முடிவடைந்த அடுத்த […]
இந்திய அணியின் முகமது ஷமி மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவரையும் அணியில் சேர்க்காமல் ஸ்டாண்ட் பை வீரர்களாக தேர்வு செய்துள்ளதற்கு ரசிகர்கள் தேர்வு குழுவை விமர்சனம் செய்து வருகின்றனர்.. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர்4 சுற்றோடு வெளியேறிய நிலையில், இந்த டி20 உலக கோப்பை அணியில் பெரிய மாற்றம் […]
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள தினேஷ் கார்த்திக் மகிழ்ச்சியை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.. 2007 ஆம் ஆண்டு தொடக்க ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற எம்எஸ் தோனியின் தலைமையிலான இந்திய அணியில் இருந்த தினேஷ் கார்த்திக், 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2022 இல் RCB அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் அதிரடி பேட்டிங்கால் அனைவரது கவனத்தையும் தன் மீது திரும்ப வைத்தார்.. பெங்களூர் அணியில் […]
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பையில் சூப்பர் 4 சுற்றோடு வெளியேறியது இந்திய அணி. இதனையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாலில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறும் டி20 உலக கோப்பையில் பங்கேற்க உள்ளது. இதற்கிடையே ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 டி20 […]
டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலக கோப்பை வருகின்ற அக்டோபர் மாதம் 16ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே அறிவித்துவிட்டன. இதற்கிடையில் ஆசிய கோப்பை தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. இதில் இந்திய அணி பரிதாபமாக தோற்று வெளியேறியது. இதில் இலங்கை நேற்று இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.. இதையடுத்து டி20 உலக கோப்பைக்கான இந்திய […]
சாகச செயல்களைச் செய்யும்போது உலகக் கோப்பையை மனதில் வைத்திருக்க வேண்டும் என்று பிசிசிஐ அதிருப்தி தெரிவித்துள்ளது. 2022 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு எதிரான முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடிய பிறகு ரவீந்திர ஜடேஜாவுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதையடுத்து அவர் தொடரில் இருந்து வெளியேறினார். இதையடுத்து ஜடேஜா முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார், மேலும் ஆல்ரவுண்டர் ஜடேஜா விரைவில் தனது மறுவாழ்வைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜடேஜா தனது அறுவை […]
முகமது ஷமி போன்ற ஒரு வீரரை நீங்கள் இந்தியாவில் வீட்டில் அமர வைத்துவிட்டால் எப்படி ஆசிய கோப்பையை வெல்ல முடியும் என்று சாடியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி இடமும், 2ஆவது போட்டியில் இலங்கை அணிக்கு எதிராகவும் தோல்வி அடைந்து தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது. இந்நிலையில் இன்று கடைசி போட்டியாக […]
டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆசியக்கோப்பையில் இருந்து வெளியேறும் இந்தியாவுக்கு இது ஒரு நல்ல எச்சரிக்கை மணி என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் கூறியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 15ஆவது ஆசிய கோப்பை லீக் போட்டியில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியிடம் சூப்பர் 4ல் தோல்வியடைந்து பரிதாபமாக வெளியேறிவிட்டது.. இதனால் இந்திய ரசிகர்கள் கேப்டன் ரோஹித் […]
இந்த முறை கட்டாயம் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிறப்பாக ஆடுவோம் என்று பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆப்கானிஸ்தான், ஹாங்காங் என 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்து தற்போது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் […]
ஷாஹித் அப்ரிடி கோலியின் ஆட்டத்தை பார்க்க ஆர்வமாக இருந்த நிலையில், சூர்ய குமார் ஆட்டத்தால் பிரமித்து போயுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று இன்னும் தோல்வியை சந்திக்காமல் இருக்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து, பின்னர் தனது இரண்டாவது ஆட்டத்தில் ஹாங்காங்கை வீழ்த்தியது. ஹாங்காங் அணிக்கு எதிராக விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அனைத்து […]
விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணி வீரர்கள் சூப்பர் 4 க்கு முன்னதாக விடுமுறையில் ஜாலியாக இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆசியக்கோப்பை தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தொடர்ந்து 2 வெற்றிகளுக்குப் பிறகு, இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. வரும் செப்டம்பர் 4ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அவர்களின் போட்டிக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் வெளியே சென்று கடற்கரையில் ஜாலியாக இருந்தனர். […]
விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணி வீரர்கள் சூப்பர் 4 க்கு முன்னதாக விடுமுறையில் ஜாலியாக இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆசியக்கோப்பை தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தொடர்ந்து 2 வெற்றிகளுக்குப் பிறகு, இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. வரும் செப்டம்பர் 4ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அவர்களின் போட்டிக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் வெளியே சென்று கடற்கரையில் ஜாலியாக இருந்தனர். […]
சூர்யகுமாரின் ஆட்டத்தை ரசித்து பார்த்தது மட்டுமில்லாமல், திகைத்து போய்விட்டதாக விராட் கோலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் நேற்று முன்தினம் இரவு இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் […]
யுவராஜ் சிங்கை போல 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தேன் ஆனால் முடியவில்லை என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் நேற்று முன்தினம் இரவு இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி […]
கோலியுடன் சேர்ந்து பேட்டிங் ஆடுவது எனக்கு மிகப் பிடிக்கும் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் நேற்று முன்தினம் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து […]
ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் ரிஷப் பண்ட்டை தேர்வு செய்தது தவறான முடிவு என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் நேற்று இரவு இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி […]