Categories
கிரிக்கெட் விளையாட்டு

படுதோல்வி… இந்திய பந்து வீச்சை ..”புரட்டியெடுத்த” தென் ஆப்பிரிக்கா.!!

 இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில்  சௌத் ஆப்பிரிக்க அணி 16.5 ஓவரில் 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3-ஆவது டி 20 போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதிகபட்சமாக  ஷிகர் தவான் 36 (25) ரன்கள் எடுத்தார். மேலும்  ரிஷப் பன்ட் 19, ஜடேஜா 19 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

திணறிய இந்திய அணி…. தென்னாப்பிரிக்காவுக்கு எளிய இலக்கு.!!

 இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து  134 ரன்கள் குவித்துள்ளது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3-ஆவது டி 20 போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ரோகித் சர்மா 09 ரன்னில் ஹென்டிரிக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.இதையடுத்து விராட் கோலியும், ஷிகர் தவானும் இணைந்தனர்.  சிறப்பான ஆடிய ஷிகர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அவர்கள் அப்படி நினைத்திருக்கலாம்”…. டி 20 தொடரில் என்னை சேர்க்காதது பற்றி கவலையில்லை… குல்தீப் யாதவ் பேட்டி.!!

டி20 தொடர்களில் என்னை தேர்வு செய்வது பற்றி கவலை இல்லை என்று குலதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.    இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் (வயது 24) . இவர் 06 டெஸ்ட் போட்டியில் விளையாடி 24 விக்கெட்டுகளும், 53 ஒருநாள் போட்டிகளில் 96 விக்கெட்டுகளும் 18 டி20 போட்டிகளில் 35 விக்கெட்டுகள் கைப்பற்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.  டி 20 மற்றும் ஒருநாள் இரண்டிலும் சிறப்பாகவே செயல்பட்டு வரும் குல்திப் யாதவ், சமீபத்தில் நடந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இப்படி ஒரு கேட்ச்சா…. டேவிட் மில்லரை பார்த்து வாயை பிளந்த கோலி.!!

நேற்று நடந்த போட்டியின் போது தவான் அடித்த பந்தை சீறி பாய்ந்து பிடித்த மில்லரை வாயை பிளந்து பார்த்த வீடியோ வைரலாகி வருகிறது.      இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான 2ஆவது  டி 20 போட்டி பஞ்சாப் மொகாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார். அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 முடிவில் 5 விக்கெட் இழந்து 149 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

 “3 வகையான கிரிக்கெட்டிலும் 50 க்கு மேல் சராசரி”… கிங் கோலி சாதனை..!!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி  3 வகையான கிரிக்கெட்டிலும் 50 க்கு மேல் சராசரியை பெற்ற வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.  இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான 2ஆவது  டி 20 போட்டி பஞ்சாப் மொகாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார். அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 முடிவில் 5 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நீங்கள் உண்மையிலேயே ஒரு சிறந்த வீரர்”… கோலியை பாராட்டிய பாக்., முன்னாள்கிரிக்கெட் வீரர்..!!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷஹித் அப்ரிடி விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான 2ஆவது  டி 20 போட்டி பஞ்சாப் மொகாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார். அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 முடிவில் 5 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக குயிண்டன் டிகாக்  52 (37) ரன்களும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விராட் கோலி அசத்தல் பேட்டிங்…. இந்திய அணி அசத்தல் வெற்றி..!!

இந்திய அணி 19 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகின்றது. இமாச்சலபிரதேச  மலைவாசஸ்தலமான தர்மசாலாவில்  நடைபெற இருந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது. இந்நிலையில் இன்று இரண்டாவது டி 20 போட்டி பஞ்சாப் ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது..   இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணிக்கு 150 ரன்கள் இலக்காக நிர்ணயித்த சௌத் ஆப்பிரிக்கா.!!

இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சௌத் ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது.   தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகின்றது. இமாச்சலபிரதேச  மலைவாசஸ்தலமான தர்மசாலாவில்  நடைபெற இருந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது. இந்நிலையில் இன்று இரண்டாவது டி 20 போட்டி பஞ்சாப் ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா – தென் ஆப்பிரிக்கா முதல் போட்டி இரத்து- மழையால் ரசிகர்கள் ஏமாற்றம்….!!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் விளையாட இருக்கின்றது. இரு அணிகளும் மோதும் முதல் போட்டி  இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில்  இன்று இரவு 7 மணிக்கு நடைபெற இருந்தது. ஏற்கனவே மழை பெய்யும் என்று அறிவிப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இடைவிடாது கொட்டிய மழையால் ஆட்டத்தை தொடரவே முடியாத நிலை ஏற்பட்டத்தையடுத்து போட்டி கைவிடப்பட்டது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உள்ளூரோ , வெளியூரோ வெற்றி தான் இலக்கு – கேப்டன் கோலி கருத்து…!!

மற்ற அணியில் 9 மற்றும் 10_ஆவது வரிசையில் இறங்கும் வீரர்கள் பேட்டிங் செய்கின்றனர் என்று கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார். 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் விளையாட இருக்கின்றது. இரு அணிகளும் மோதும் முதல் போட்டி  இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில்  இன்று நடக்கின்றது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலிக்கும், ரோகித்துக்கும் சண்டையா.? “எனக்கும் தோனிக்கும் கூட அப்படீன்னு சொன்னாங்க “…. சேவாக் அதிரடி..!!

எனக்கும் டோனிக்கும் கூட தான் சண்டை இருந்ததாக கூறினார்கள் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரேந்திர சேவாக்  அதிரடியாக தெரிவித்துள்ளார்.   இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும்  ரோஹித் சர்மாவுக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக சமூகவலைதளங்களில் சமீபத்தில் தகவல் வெளியானது.  நடந்து முடிந்த உலக கோப்பை தொடரின் போது இந்த பிரச்சனை அதிகமானதாகவும்,  அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் வெளிப்படையாக தெரிந்தது என்று தகவல் வெளிவந்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது வீரர்கள் தங்களுக்குள் புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். விராட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#WIvIND தொடர் : முதல் நாள்….. இந்தியா திணறல்…!!!

இந்தியா-மே.இ.தீவுகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா  203/6 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. இந்தியா-மே.இ.தீவுகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் களம் இறங்கினர். 5ஆவது ஓவரில் ரோச் வீசிய பந்தில் ஷாய் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து 5 ரன்களில் ஆட்டம் இழந்தார் மயங்க் அகர்வால். அதன்பின் களமிறங்கிய புஜாரா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“உட்காந்திருந்து சிரித்தபடி அசத்தல் போஸ்” எஞ்சாய் பண்ணும் விராட், அனுஷ்கா..!!

கேப்டன் விராட்  மனைவியுடன் கடற்கரையில் சிரித்தபடி உற்சாக போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.  இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி  டி20 மற்றும் ஒருநாள் போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து நடந்த முதல் பயிற்சி டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இதை தொடர்ந்து  இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி விளையாட உள்ளன. முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. இதனால் இடையில் 4 நாட்கள் இருப்பதால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆனந்த குளியல் போட்ட கோலி படை” இடம்பெற்றார் ரோகித்..!!

கேப்டன் விராட் கோலி வீரர்களுடன் பீச்சில் ஆனந்த குளியல் போடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற  டி20 மற்றும் ஒருநாள் போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி. இதையடுத்து 3 நாட்கள் கொண்ட டெஸ்ட்  பயிற்சி போட்டி கடந்த 17-ஆம் தேதி தொடங்கி 19- ஆம் தேதியன்று முடிந்தது. இப்போட்டி சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணிக்கு மிரட்டல் மெயில் “காப்பாற்றிய பாக்” பாதுகாப்புகள் அதிகரிப்பு..!!

இந்திய அணி வீரர்களை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததையடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.  இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் டி20 மற்றும்  ஒரு நாள் தொடர்கள் முடிவடைந்தது.இதனை இந்தியா கைப்பற்றிவிட்டது. இதையடுத்து வருகின்ற 22-ஆம் தேதி டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. இந்நிலையில் அங்கே அங்கே தங்கி இருக்கும் இந்திய அணி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த  இருப்பதாக த்திற்கு ஒரு மிரட்டல் மெயில் வந்துள்ளது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பிசிசிஐ வெளியிட்ட வீடியோ” வாழ்த்துக்கள் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்..!!

இந்திய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது.  இந்தியா முழுவதும் இன்று  73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய இனிய சுதந்திர தின நாளில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய மாநில அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் நாட்டு மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தனது ட்விட்டர் பக்கத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#WIvIND ஒருநாள் போட்டி…. இந்திய வீரர்கள் 3 பேர் சாதனை படைப்பார்களா..?

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியின் 3 வீரர்கள் சாதனை படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது    இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இத்தொடரில் முதலில் நடைபெற்ற 3 டி-20 போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2-வது போட்டியில் இந்திய அணி வென்றது. இதையடுத்து இன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#WIvInd ஒருநாள் போட்டி “தொடரை கைப்பற்றுமா.?” இன்று பலப்பரீட்சை..!!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே  நடைபெறும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இத்தொடரில் முதலில் நடைபெற்ற 3 டி-20 போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2-வது போட்டியில் இந்திய அணி வென்றது. இந்நிலையில் இவ்விரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்று முதல் டி20 போட்டி : இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதல்… ரசலுக்கு இடமில்லை..!!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி இன்று புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.   இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு  3 டி20 3 ஒருநாள் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.  முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல்  டி20 அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. உலகக்கோப்பைக்கு பின் விராட் கோலி தலைமையில் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தேர்வில் விராட் கோலி கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்” கபில் தேவ்..!!

பயிற்சியாளர் தேர்வில் விராட்கோலி உட்பட ஒவொருவரது கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்  இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக  இருக்கும் ரவிசாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர்  ஆகியோரின் பதவி காலம் உலக கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதையடுத்து பிசிசிஐ  இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட, அதன்படி  விண்ணப்பங்களும் குவிந்த வண்ணம் இருந்த நிலையில் கடந்த 30-ம் தேதி நிறைவடைந்தது. இந்த பதவிக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பயிற்சியாளர் பதவிக்கு கடும் போட்டி… குவிந்தது 2,000 விண்ணப்பங்கள்..!!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2000 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது  இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது இருக்கும் ரவிசாஸ்திரி,  பேட்டிங் பயிற்சியாளராக  சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர்  ஆகியோரின் பதவி காலம் உலக கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதையடுத்து பிசிசிஐ  இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி  விண்ணப்பங்களும் குவிந்த வண்ணம் இருந்த நிலையில் கடந்த 30-ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு “டாம் மூடி” போட்டி..!!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்  பதவிக்கு டாம் மூடி விண்ணப்பம் செய்துள்ளார்.  இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது இருக்கும் ரவிசாஸ்திரி,  பேட்டிங் பயிற்சியாளராக  சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர்  ஆகியோரின் பதவி காலம் உலக கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதையடுத்து பிசிசிஐ  இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து,  விண்ணப்பங்கள் பெறுவது நேற்றுடன் முடிவடைந்தது. இந்த பதவிக்கு தகுதியான நபரை தேர்ந்தெடுக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் அடங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”கோலி எடுத்த செலஃபீ” ரோஹித்துடன் சண்டை இருப்பது உண்மைதான் …!!

இந்திய கிரிக்கெட் அணியில் விராத் கோலிக்கும் , ரோஹித் சர்மாவுக்கும் இடையே சண்டை இருப்பது உண்மை தான் என்று ரசிகர்கள் மீண்டும் விமர்சித்துள்ளனர். நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்திய அணியின் தோல்வியை தொடர்ந்து  இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாகவும் விவாதங்கள் , கேள்விகள் ஒரு சேர எழுந்தன. மேலும் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்கவேண்டுமென்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

 “எங்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது” இருந்தால் முகத்தில் காட்டியிருப்பேன்… விராட் கோலி அதிரடி பதில்..!!

எங்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது என்றும் இது ஒருவிதமான குழப்பம்தான் என்றும் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.  சமீபத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு  ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில்  செய்திகள் வெளியானது. இது பற்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையே பெரிய விவாதமே நடைபெற்றது. இந்நிலையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு புறப்படுவதற்கு முன்பாக கேப்டன் கோலியும், தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் செய்தியாளர்களை சந்தித்து, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இப்போதுள்ள இளம் வீரர்கள் அற்புதமாக ஆடுகிறார்கள்” புகழ்ந்து தள்ளிய விராட் கோலி.!!

இளம் வீரர்கள் அற்புதமாக ஆடுகிறார்கள் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்  உலக கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.  ரிஷப் பண்ட் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு இனிவரும் காலங்களில் அதிக அளவில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள 3 வகையான  கிரிக்கெட் தொடரிலும் பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இளம் வீரர்களை இந்திய அணியின் கேப்டன் விராட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனிக்கு யாரும் ஆலோசனை வழங்கத் தேவையில்லை” முனாப் பட்டேல்.!!

தோனிக்கு யாரும் அவருக்கு ஆலோசனை வழங்கத் தேவையில்லை என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேல் தெரிவித்துள்ளார்  உலகக் கோப்பை தொடருடன் டோனி ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தோனி ஓய்வை அறிவிக்கவில்லை. தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான தொடரில் இருந்து தோனி விலகியுள்ளார். காரணம் அவர் பாராமிலிட்டரி பிரிவில்பணி புரிவதற்கு விரும்பியதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

” டோனி இப்போதைக்கு ஓய்வு இல்லை ” பிசிசிஐ அதிகாரி பேட்டி …!!

டோனி கிரிக்கெட்டில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெற போவதில்லை என்று பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. உலககோப்பை கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணியுடன் மோதிய அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது. இந்திய அணியின் உலகக்கோப்பை தொடர் முடிந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கான சுற்றுப்பயண ஆட்டத்திற்கு தயாராகி வருகின்றது. உலகக்கோப்பை ஆட்டத்தொடரில் கடும் விமர்சனத்துக்கு ஆளான டோனியின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு இந்த தொடர் வீரர்கள் தேர்வு ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில்  பிசிசிஐ அதிகாரி ஒருவர்  செய்தியாளர்களிடம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

” டோனி ஓய்வு இல்லை ” நிம்மதியடைந்த ரசிகர்கள் ….!!

மஹேந்திரசிங் தோனி தற்போதைக்கு ஓய்வு பெற போவதில்லை என்று அவரின் நண்பர் கூறியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதி போட்டியில்  இந்தியா தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்திய அணி உலக கோப்பையின் லீக் போட்டிகளிலில்  சிறப்பாக  ஆடாத மஹேந்திரசிங் தோனி கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அவரின் ஆட்டத்திறனை பல்வேறு ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். தோனி இந்த உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. இந்நிலையில் டோனியின் நீண்ட கால நண்பரான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“உலகக் கோப்பையில் நான் சரியாக விளையாடவில்லை” கேதார் ஜாதவ் ஓபன் டாக்..!!

நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நான் சரியாக விளையாடவில்லை என்று இந்திய அணி வீரர் கேதார் ஜாதவ் தெரிவித்துள்ளார்  தமிழகத்தில் டிஎன் பி எல் கிரிக்கெட் தொடரின் நான்காவது நடைபெற்று வருகிறது நேற்று நத்தத்தில் திண்டுக்கல் ட்ராகன்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதியது. இதில் திண்டுக்கல் ட்ராகன்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியை சிறப்பிக்க  இந்திய அணி வீரர் கேதார் ஜாதவ் வருகை தந்திருந்தார். அப்போது பேசிய அவர், இதுபோன்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆதரவு கொடுங்கள் , வெறுக்காதீர்கள்” சோயப் அக்தர் வேண்டுகோள்…!!

அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள். உங்கள் அணியை வெறுக்காதீர்கள் என்று இந்திய ரசிகர்களுக்கு பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நியூஸிலாந்து அணியுடன் இந்தியா மோதிய அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் விக்கெட்டுக்களை சிட்டுக்கட்டாய் சரிந்த போதும் தோனி , ஜடேஜா அணியின் வெற்றிக்காக போராடினார்கள். இருந்தும் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது. லீக் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணியின் தோல்வி ஒட்டு மொத்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“தோனி ஓய்வு எண்ணமும் உங்களுக்கு வர வேண்டாம்” பிரபல படகி உருக்கம்…!!

ஓய்வு குறித்து எந்த எண்ணமும் உங்கள் மனதில் வர வேண்டாம் என்று பாடகி லதா மங்கேஷ்கர் தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடந்து வரும் உலகக்கோப்பை போட்டி லீக் ஆட்டத்தில் இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் புள்ளி பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தில் இருந்த  இந்திய அணி உட்பட ஆஸ்திரேலியா , நியூஸிலாந்து , இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி உலக கோப்பையின் லீக் போட்டிகளிலில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட மஹேந்திரசிங் தோனி கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அவரின் ஆட்டத்திறனை பல்வேறு ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். தோனி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனியின் ஓய்வு முடிவில் யாரும் தலையிடக் கூடாது ” சச்சின் கருத்து

தோனியின் ஓய்வு முடிவில் யாரும் தலையீடக் கூடாது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். நடந்து வரும் உலகக்கோப்பை போட்டி லீக் ஆட்டத்தில் இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் புள்ளி பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தில் இருந்த  இந்திய அணி உட்பட ஆஸ்திரேலியா , நியூஸிலாந்து , இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி உலக கோப்பையின் லீக் போட்டிகளிலில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட மஹேந்திரசிங் தோனி கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அவரின் ஆட்டத்திறன் பல்வேறு ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். தோனி இந்த உலக கோப்பை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணி போராட்டம் “பெருமைபடலாம்” வி.வி.எஸ். லக்ஷ்மன் கருத்து…!!

இந்திய அணி போரடியாயத்தை நினைத்து பெருமைபடலாம் என்று முன்னாள் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மன் கருத்து தெரிவித்துள்ளார். உலக கோப்பையின் முதல் அரை இறுதி போட்டியில்  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன் வெற்றி இலக்கை அடைய முடியாமல், தோனி மற்றும் ஜடாஜா_வின்  அற்புதமான ஆட்டம் பலனளிக்காமல் இந்திய அணி  18 ரன்கள்  வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.உலக கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்து வந்த இந்திய அணியின் தோல்வியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆல் ரவுண்டராக நிரூபித்து காட்டிய ஜடேஜா” பாராட்டிய சஞ்சய் மஞ்சரேகர்…!!

அரை இறுதியில் ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தை பார்த்து சஞ்சய் மஞ்சரேகர் பாராட்டியுள்ளார்.  இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேகர் ஜடேஜா ஒரு “துண்டு துக்கடா வீரர்” என்றும், ஒரு நாள் போட்டியில் அவருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது சுழற்பந்து வீச்சாளரை தான் தேர்வு செய்திருப்பேன். நான் கேப்டனாக இருந்தால் ஜடேஜாவை அணியில் சேர்க்க மாட்டேன் என்றும் கடுமையாக ஜடேஜாவை விமர்சித்தார். இதற்கு ஜடேஜாவும் நீங்கள் விளையாடிய விளையாட்டை காட்டிலும் 2 மடங்கு விளையாடிவிட்டேன்.சாதித்தவர்களை முதலில் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“முடிவு ஏமாற்றமளிக்கிறது” கம்பீர் வேதனை …!!

உலக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது ஏமாற்றமளிக்கிறது  என்று முன்னாள் வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார். உலக கோப்பையின் முதல் அரை இறுதி போட்டியில்  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன் வெற்றி இலக்கை அடைய முடியாமல், தோனி மற்றும் ஜடாஜா_வின்  அற்புதமான ஆட்டம் பலனளிக்காமல் இந்திய அணி  18 ரன்கள்  வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.உலக கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்து வந்த இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“MS தோனி மற்றும் ஜடேஜா சிறந்த ஆட்டம்” வாழ்த்திய வீரேந்திர சேவாக் …!!

MS தோனி மற்றும் ஜடேஜா சிறந்த இன்னிங்ஸை விளையாடியுள்ளனர் என்று சேவாக் வாழ்த்தியுள்ளார். உலக கோப்பையின் முதல் அரை இறுதி போட்டியில்  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன் வெற்றி இலக்கை அடைய முடியாமல், தோனி மற்றும் ஜடாஜா_வின்  அற்புதமான ஆட்டம் பலனளிக்காமல் இந்திய அணி  18 ரன்கள்  வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.உலக கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்து வந்த இந்திய அணியின் தோல்வியை ரசிகர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“உங்களை போல நாங்களும்  ஏமாற்றம் அடைந்துள்ளோம்” விராத் கோலி வேதனை ..!!

ரசிகர்கள் உங்களை போல நாங்களும்  ஏமாற்றம் அடைந்துள்ளோம் என்று இந்திய கேப்டன் ஹோலி ட்வீட் செய்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி  239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை […]

Categories
தேசிய செய்திகள்

“வெற்றியும் , தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி” தோல்வி குறித்து மோடி ட்வீட்..!!

வெற்றியும் , தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி என்று இந்திய அணியின் தோல்வி குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி  239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவி […]

Categories
தேசிய செய்திகள்

“அனைவரின் இதயம் உடைந்துள்ளது” தோல்வி குறித்து ராகுல் ட்வீட்…!!

இந்திய அணியின் தோல்வியால் அனைவரின் இதயம் உடைந்துள்ளது என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி  239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எப்போதுமே தோனியையே நம்பியிருப்பது சரியானதல்ல – சச்சின்.!!

எப்போதும் தோனி போட்டியை முடித்து வைப்பார் என்று நம்பிக்கொண்டிருக்க கூடாது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.  உலக கோப்பை அரை இறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. மழை பெய்த காரணத்தால் நேற்று தொடர்ந்து நடைபெற்றது. நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 239 ரன்களை சேர்த்தது. நியூசி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“240 ரன் பெரிய ஸ்கோர் அல்ல” சச்சின் டெண்டுல்கர் கருத்து …!!

 240 ரன் என்ற வெற்றி இலக்கை  சந்தேகமில்லாமல் இந்திய அணி எட்டிப் பிடித்துவிட முடியும் இது பெரிய ஸ்கோர் அல்ல என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி  239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ…. தொடக்க வீரர்கள் சொதப்பல்… ஜடேஜா, தோனி போராட்டம் வீண்…. இறுதிக்கு முன்னேறியது நியூஸி..!!

அரை இறுதியில்  இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது  இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்  இந்தியா – நியூசிலாந்து அணிகள் நேற்று மோதின. மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில்  டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக நிக்கோல்சும், மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். மார்ட்டின் கப்தில் 1ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய வில்லியம்சன் மற்றும் நிக்கோல்ஸ் ஜோடி சேர்ந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ அரையிறுதி போட்டி…. மழையால் தடையான ஆட்டம் இன்று தொடரும்..!!

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய அரை இறுதி நேற்று மழையால் தடைபட்ட நிலையில், இன்று எஞ்சியுள்ள ஆட்டம் தொடரும் என்று நடுவர்கள் அறிவித்துள்ளனர்    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது யார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று அரையிறுதி போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில்  டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#NZvIND அரை இறுதி போட்டி மழையினால் நிறுத்தம்..!!

இந்தியா – நியூசிலாந்து அணிள் விளையாடி வந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டி  மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக நிக்கோல்சும் , மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். தொடக்க முதலே இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இன்னும் 27 தான் தேவை” சச்சினை காலி செய்வாரா ரோகித்..!!

உலக கோப்பை தொடரில் சச்சினின் சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது  இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா மிக சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் எதிரணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து நடப்பு தொடரில் மட்டும் 5 சதங்களை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ஹிட் மேன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா உலக கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் […]

Categories
இந்திய சினிமா கிரிக்கெட் சினிமா தமிழ் சினிமா விளையாட்டு

“நான் பும்ராவை லவ் பன்றேனா?” மனம் திறந்த அனுபமா..!!

பும்ராவை  காதலித்து வருவதாக வதந்தி பரவிய நிலையில் “இருவருமே நல்ல நண்பர்கள்” என்று அனுபமா பதிலளித்துள்ளார்.   இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமா நடிகைகள் காதலிப்பதாக  வதந்திகள் மற்றும் சர்ச்சைகள் எழுவது வழக்கமான ஓன்று. இவற்றில்  சில நிஜமாகவும்  மாறியிருக்கின்றன.அந்த வகையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரும்,  உலகின் நம்பர் 1 சிறந்த பவுலரான ஜஸ்பிரித் பும்ரா ஒரு நடிகையை காதலித்து வருவதாக வலைத்தளங்களில் வதந்தி எழுந்துள்ளது. அந்த நடிகை யாரென்றால் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தான். இவர் தெலுங்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கோப்பையை இந்தியா தான் வெல்லும்” முழு ஆதரவு அவர்களுக்கே – சோயிப் அக்தர்…!!

உலக கோப்பையை இந்தியா வென்றால் எனக்கு மகிழ்ச்சி என்று பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர்  சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.  இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின்  லீக் சுற்றுகள் முடிவடைந்து, அரையிறுதி சுற்றுகள் நடக்க இருக்கின்றன. இந்தியா ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை (09-ம் தேதி)  நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதன் பிறகு 11-ம் தேதி ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோத இருக்கின்றன. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

100 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய பும்ரா…!!

இலங்கை அணிக்கெதிரான ஆட்டத்தில் 100_ஆவது  விக்கெட் வீழ்த்தி பும்ரா அசத்தியுள்ளார்.   உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.  44-வது லீக் ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில்  டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இதனை தொடர்ந்து களமிறங்கிய  இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது.   ஆட்டத்தின் 10_ஆவது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் 4_ஆவது பந்தில்இலங்கை அணியின் கருணாரத்னே 10 ரன்னில்ஆட்டமிருந்தார். கருணாரத்னே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சரிவில் இருந்து மீட்ட மேத்யூஸ்…. இலங்கை அணி 264 ரன்கள் குவிப்பு..!!

இலங்கை அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழந்து 264 ரன்கள் குவித்துள்ளது  உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் ஹெட்டிங்லே மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் முகமது ஷமி, சஹல் ஆகிய இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்திய அணி ஏற்கனவே 2-வது இடத்தை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் இந்த போட்டி பயிற்சி ஆட்டமாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில்  டாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சில ஆண்டுகளாக பார்க்கிறேன்” உலகிலேயே தலை சிறந்த ஆட்டக்காரர் இவர் தான்…. ஹிட்மேனை புகழ்ந்து தள்ளிய கோலி..!!

எனது பார்வையில் ரோகித்  தான் உலகிலேயே தலை சிறந்த ஒரு நாள் போட்டி ஆட்டக்காரர் என்று ஹிட்மேன் ரோகித் சர்மாவை கேப்டன் விராட் கோலி புகழ்ந்து கூறியுள்ளார்  உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆட்டத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோஹித் சர்மா […]

Categories

Tech |