தீபாவளி அன்று மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பாகவே இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் பல அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியிடப்படும் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் புது படங்களை திரையிட […]
Tag: Teaser
‘எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. உலகளவில் பிரபலமான ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ திரைப்படம், 2001ஆம் ஆண்டு வெளியானது. அதிரடி ஆக்ஷன் காட்சி, கார் ரேஸ் என்று அதிரடியாக வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்புப் பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் ஒன்பதாவது பகுதி, எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் ‘வின் டீசல்’ டாமினிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக ஃபாஸ்ட் அண்ட் […]
‘எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா’ படத்தின் டீஸரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் திரைப்படம் ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’. கடந்த 2001ஆம் ஆண்டு இத்திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. அதிரடி சண்டைக் காட்சிகள், அட்டகாசமான கார் ரேஸ்கள், அமர்க்களமான கார் கடத்தல் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படம், ப்ளாக்பஸ்டர் வரிசையில் இணைந்தது. இந்த திரைப்பட சீரிஸில் ‘ராக்’ எனப்படும் டுவெயின் ஜான்சனும் இணைய படத்தின் வசூல் பலமடங்கு உயர்ந்தது. ‘மார்வல்’, ‘ஹாரி […]
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘FIR’ திரைப்படத்தின் டீஸர் நேற்று மாலை வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன் ஆகியோர் நடிக்கும் படம் ‘FIR’. இத்திரைப்படத்தை மனு ஆனந்த் என்னும் அறிமுக இயக்குநர் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுடன் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாது இப்படத்தில் முக்கியக் கதாபாத்தரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடிக்கிறார். கௌதம் மேனன் இதுவரை பல படங்களிலும் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ள நிலையில், இப்படத்தில் மிக […]
நடிகர் கதிர் நடித்துள்ள ஜடா படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில் இதுவரை இரண்டு மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. பரியேரும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தையும் தனி இடத்தையும் பிடித்துள்ள நடிகர் கதிர். நல்ல கதையும் கதாபாத்திரத்தையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதிர், தற்போது அறிமுக இயக்குநாரான குமரன் இயக்கத்தில் ஜடா என்னும் படத்தில் நடித்துள்ளார். ஆறுபேர் கொண்ட அணிகள் விளையாடும் கால்பந்தாட்ட போட்டிகளில் நடக்கும் கதைகளம் அதைச்சுற்றி நடக்கும் பிரச்னைகளைப் பற்றியும் கூறும் […]
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஹ்ரிதிக் ரோஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘வார்’ திரைப்படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் ஹ்ரிதிக் ரோஷன் நடித்திருக்கும் ‘வார்’ படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டைகர் ஷெராஃப், வாணி கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைபடத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது . ராஜ் பிலிம்ஸ் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி […]
‘நோ டைம் டூ டை’ (No Time To Die) என்று பெயரிடப்பட்டுள்ள ஜேம்ஸ் பாண்ட்-ன் 25-வது படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. ஜேம்ஸ் பாண்ட் படங்களின் வரிசையில் டேனியல் கிரேக் நடிக்கும் புதிய படத்திற்கு ‘நோ டைம் டூ டை’ (No Time To Die) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது 25-வது திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=TozIaXQ-0CY ஜமைக்காவில் இதற்கான […]