Categories
ஆட்டோ மொபைல்

1௦ ஆண்டுகளுக்கு பிறகு…. புதிதாக நிசான் மைக்ரோ கார்…. டீசரை வெளியிட்ட நிறுவனம்….!!

வலைதளம் மூலமாக நிசான் மைக்ரோ காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 10 வருடங்களுக்கு முன்பு நிசான் நிறுவனம் சார்பாக மைக்ரா வெளியிடப்பட்டுள்ளது. அதன்பின் அதற்கு அடுத்த மாடல்களை இந்தியாவில் நிசான் நிறுவனம் வெளியிடாமல் இருந்துள்ளது. இந்நிலையில் இந்த காரின் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அதே வகை கார் ஒன்றின் EV வடிவ மாடல் வெளியாகியிருக்கிறது. அதன் டீசரில் சிறிய பாடி, வட்ட வடிவ LED லைட்கள் தெரிகின்றது. இந்த கார் […]

Categories

Tech |