Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மன்னிப்பு கேட்க சென்ற இடத்தில்….. தாய்…. மனைவி…. கண் முன் இளைஞருக்கு நேர்ந்த சோகம்….. 6 பேர் கைது…!!

சென்னை அருகே மன்னிப்பு கேட்க வந்த நபரை வீட்டில் கட்டி வைத்து உதைத்து மொட்டை போட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நம்மாழ்வார்பேட்டை KH  சாலையைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் கடந்த 4ஆம் தேதி  குடிபோதையில் தேவராஜ் என்ற நபரிடம் தகராறு செய்துள்ளார். பின் அன்று மாலையே போதை தெளிந்த பிறகு தனது தாய், மனைவியுடன் தேவராஜ் வீட்டிற்கு வசந்தகுமார் மன்னிப்பு கேட்க சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த தேவராஜின் நண்பர்கள் அவரை  மடக்கி பிடித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

உடல் தோற்றத்துக்காக சிறு வயதில் கேலி செய்யப்பட்ட இலியானா..!!

சிறு வயதில் மெலிதான தோற்றத்துக்காக கேலிக்கு ஆளாகி, மனம் நொந்ததாக நடிகை இலியானா சர்வதேச அமைப்பு ஒன்றில் தெரிவித்தார். தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை இலியானா. அதற்குப் பின் தமிழில் நடிக்காமல் தெலுங்கில் நடித்து வந்தார். பின் 2012ஆம் ஆண்டு வெளிவந்த ‘நண்பன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை ஒல்லி பெல்லி இடுப்பால் கவர்ந்திழுத்தார். இதையடுத்து வேறு எந்தத் தமிழ் திரைப்படங்களிலும் அவர் நடிக்கவில்லை. இந்தியில் மட்டுமே ஆர்வமாய் நடித்து வந்தார். இந்தியிலும் தொடர்ந்து […]

Categories

Tech |