Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி ஏமாற்ற முடியாது…. எது பொய்…? எது உண்மை…? PS செயலியின் அசத்தல் கண்டுபிடிப்பு….!!

போட்டோஷாப் செயலியின் புதிய தொழில்நுட்பம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  இல்லாத கற்பனைகளை எடிட் மூலம் உருவாக்கி அதனை நம்ப வைக்கும் விதமாக பல தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டன. இதனை பலர் நல்ல காரியங்களுக்காகவும், சிலர் மிகவும் கீழ்த்தரமான, மோசமான காரியங்களுக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல போட்டோ எடிட் செயலியான அடோப் போட்டோஷாப் செயலியில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் ஒரு புகைப்படம் எடிட் செய்யப்பட்டு இருக்கிறதா? இல்லையா? என்பது […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

செப்- முதல்….. “10% கட்டண உயர்வு” ஏர்டெல்…. வோடாபோன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி….!!

ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்த போவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஜியோ மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. இதனுடன் போட்டிபோடும் ஏர்டெல் வோடபோன் உள்ளிட்ட நெட்வொர்க் நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்து வருகின்றனர். தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை இந்நிறுவனங்கள் அள்ளித் தந்தாலும், ஜியோவின்  உச்சத்தை இவர்களால் தொட முடியவில்லை. இருப்பினும், ஏர்டெல் நிறுவனம் பின்வாங்காமல் தனது அத்தனை உழைப்பையும் போட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு முடிந்த அளவிற்கு பல்வேறு […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

இன்ஸ்டாவுக்கு ரீல்ஸ்….. FACEBOOKற்கு….? விரைவில் அறிவிப்பு….!!

டிக் டாக் சந்தையை பிடிப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் புதிய வசதி ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.  இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதித்ததை தொடர்ந்து, அந்த செயலியின்  இடத்தை பிடிப்பதற்காக, பல நிறுவனங்கள் டிக்டாக் போலவே வீடியோ வெளியிடும் வசதியை மேற்கொண்டு மக்களை கவர முயற்சித்து வருகின்றனர். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் கூட உலக அளவில் ரீல்ஸ் என்ற வசதியை செயற்படுத்திக் டிக்டாக் போலவே குறு வீடியோ சேவையை பயன்பாட்டாளர்கள் பயன்படுத்த வழங்கி வருகிறது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

“சுதந்திர தின ஸ்பெஷல்” எல்லாமே அன்லிமிடெட்….. ஜியோ அதிரடி அறிவிப்பு…!!

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஐந்து மாதம் அன்லிமிடெட் கால் மற்றும் டேட்டாக்களை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்தடுத்து தொடர்ந்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அள்ளி குவித்து வருகிறது. ஏற்கனவே தங்களது நிறுவனம் சார்பில் பல பொருட்களையும், சேவைகளையும் ரிலையன்ஸ் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்நிலையில் இதன் சார்பு கம்பெனியான ஜியோ நிறுவனம் தனது jiofi வாடிக்கையாளர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு அன்லிமிடெட்  ஆன்நெட் அழைப்புகள் மற்றும் டேட்டாக்களை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரிலையன்ஸின் புதிய ஜியோஜிகாஃபைபர்,கட்டணம் மற்றும் விவரம் வெளியீடு….!!!

ரிலையன்ஸின் நிறுவனம் தனது புதிய ஜியோஜிகாஃபைபரின் கட்டணம் மற்றும் விவரங்களை வெளியிட்டுள்ளது. Reliance இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த  2018-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோஜிகாஃபைபர் சேவையை  அறிமுகப்படுத்தியது .  ஜியோஜிகாஃபைபர் சேவையின் கீழ் தொலைகாட்சி சேனல்கள்,நேரலை , ரிலையன்ஸ் ஜியோ அதிவேக பிராட்பேண்ட் சேவை, மற்றும் தொலைபேசி இணைப்பு போன்றவை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது  2019-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறு இருக்கிறது. Telecom சந்தையை தொடர்ந்து Reliance ஜியோ நிறுவனம் பிராட்பேண்ட் (Broadband) சந்தையில் கால்பதிக்க  இருக்கின்றது. பிராட்பேண்ட் சேவையுடன் கூடிய செட்-டாப் பாக்ஸ் வாய்ஸ் கண்ட்ரோல், 4K ரெசல்யூஷன் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“Redmi 7A”மற்றும்”Redmi Note 7 Pro”இன்று முதல் விற்பனை ஆரம்பம் ….!!!

REDMI 7 மற்றும் REDMI NOTE 7 pro இந்தியாவில் இன்று முதல் விற்பனையாகிறது.. சீனாவில் உள்ள  XIOMI நிறுவனத்தின் தயாரிப்பான REDMI 7 மற்றும் REDMI NOTE 7 pro இந்தியாவில் இன்று முதல் விற்பனையாகிறது.இந்த இரு மொபைல்களும்  இம்மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.தற்போது FLIPKART மற்றும் MI.COM என்ற இணையதளத்தில் விற்பனையாகிறது. REDMI note 7 pro வாங்கும்பொழுது ஜியோ  கேஸ்பேக் ஆக RS198 முதல் ரீசார்ஜ் செய்து,இரண்டு மடங்கு டேட்டாவை சலுகையாக பெறலாம் அதேபோல் ஏர் டெல்  […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

REALME 3i ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனை….!!!!

REALME 3i ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12 மணி பிளிப்கார்ட் மற்றும் ரியல்மீ வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடுகிறது.   இந்த மாத தொடக்கத்தில், REALME இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களாகிய REALME X மற்றும் REALME 3i அறிமுகம் செய்தது.REALME X நாளை முதல் அதாவது ஜூலை 24 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் எனவும் , REALME 3ன் சற்றே புதிய வடிவான ஸ்மார்ட்போன் REALME 3i இன்று முதல்,முறையாக பிளிப்கார்ட் மற்றும் ரியல்மியின் சொந்த இணையதளத்தில் மதியம் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

“ஜெட்பேக் ஏவியேஷன்” நிறுவனம் உருவாக்கும் பறக்கும் மோட்டார் சைக்கிள்….!!

ஜெட்பேக் ஏவியேஷன் என்ற அமெரிக்க நிறுவனம் பறக்கும் மோட்டார் சைக்கிளை உருவாக்கி வருவதாக தகவல் தெரிவித்துள்ளது. இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு நிறுவனமும் புது விதமான டெக்னாலஜியை கண்டுபிடித்து அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள கலி ஃபோர்னியாவைச் சேர்ந்த ஜெட்பேக் ஏவியேஷன் நிறுவனம், சயின்ஸ் ஃபிக் ஷன் படங்களில் வரும் பறக்கும் மோட்டார் சைக்கிள்களை உண்மையில் நிஜ வாழ்க்கையில் சாத்தியமாக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் அதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. விமான தயாரிப்பின் தொழில் நுட்ப அடிப்படையில் திருத்தியமைக்கப்பட்ட […]

Categories

Tech |