Categories
டெக்னாலஜி பல்சுவை

சிக்னல் செயலியில் பிரச்சனை…. இதுதான் காரணம்….. வெளியான தகவல்….!!

வாட்ஸ்அப் நிறுவனம் தனிநபர் தகவல்கள் குறித்த பிரச்சனையை தொடர்ந்து பொதுமக்கள் வாட்ஸ் அப் செயலியை வெறுத்து அதற்கு மாற்றாக டெலகிராம் சிக்னல் உள்ளிட்ட மாற்று செயலிகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். குறிப்பாக சிக்னல் செயலியானது மக்களால் பெரிதும் கவரப்பட்டு பாதுகாப்பான செயலியாக உணரப்பட்டதால் பெரும்பாலானோர் அந்த செயலிக்கு மாறினர். இந்நிலையில் ஒரே நேரத்தில் பல லட்சம் பயனாளர்கள் உபயோகப்படுத்தியதால்   தற்போது தொழில்நுட்பக்கோளாறில்  சிக்னல் செயலி சிக்கியுள்ளது. விரைவில் இந்தப் பிரச்சனை சரி செய்யப்படும் எனவும் அந்நிறுவனம் தகவல் […]

Categories

Tech |