Categories
தேசிய செய்திகள்

பயிற்சியில் ஈடுபட்ட போர் விமானம்… புறப்பட்ட உடனே அதிர்ச்சி… விசாரணை தீவிரம் …!!

மிக்-21 ரக போர் விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து நொறுங்கியதில் அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுரத்கர் என்ற பகுதியில் போர் விமானமான மிக் 21 விமானத்தில் விமானி ஒருவர்பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இந்நிலையில் விமான தளத்தில் இருந்து அந்த விமானம் புறப்பட்டு சென்ற பிறகு திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இயங்கி கொண்டிருக்கும் போதே கீழே விழுந்து நொறுங்கியது. ஆனால் மிக் 21 […]

Categories
உலக செய்திகள்

திடீரென தீப்பிடித்த விமானம்..ரஷ்யாவில் சோகம் !! 41 பயணிகள் உயிரிழப்பு …

ரஷ்யாவில் விமானம் தீப்பிடித்து எரிந்து  41 பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மாஸ்கோவில் உள்ள செரிமேடியேவோ  விமான நிலையதிலிருந்து முர்மான்ஸ்க் என்ற இடத்திற்கு,ஏரோபிளோட் விமானம்  பயணிகளுடன் நேற்று மாலை கிளம்பியது. திடீரென விமானத்தில் கோளாறு ஏற்பட உடனடியாக விமானத்தை தரையிறக்க  விமானி முயன்றார். ஆனால்  விமானம் முழுவதும் தீ மளமளவெனப் பரவியதால்  41 பேர்  உயிரிழந்தனர் .மேலும்  இந்த விமானத்தில் 73 பயணிகளுடன்  5 ஊழியர்கள் இருந்ததாகக் கூறப்படும் நிலையில்,மற்றவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப் படவில்லை.

Categories

Tech |