Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பறக்க முடியல…பரவிய செய்தி…பாய்ந்த ரசிகர்கள்..!  

ரஜினி சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், விமானம் 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது.  இதனிடையே, பயணிகள் ரஜினிகாந்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.   மைசூரிலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, தகவல் தெரிவிக்கப்பட்டு சென்ற பொறியாளர்கள் கோளாறை சரிசெய்தனர். 42 பயணிகள் கொண்ட விமானத்தில் பயணம்செய்ய நடிகர் ரஜினிகாந்தும் காத்துக் கொண்டிருந்தார். பின்னர், இரண்டு மணி நேர தாமதத்திற்கு பிறகு விமானம் இயக்கப்பட்டு சென்னைக்குச் சென்றடைந்தது. இதனிடையே, பயணிகள் ரஜினிகாந்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். […]

Categories

Tech |