Categories
டெக்னாலஜி பல்சுவை

குழந்தை ஏன் அழுகுது..? என்ன மனநிலை….? தெரிஞ்சிக்கணும்னா இத வாங்குங்க…!!

குழந்தைகளை பாதுகாக்கும் புதுவித தொழில் நுட்பத்துடன் கூடிய கேமரா ஒன்றை ஹீரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.  இன்றைய காலகட்டத்தில் பொருளாதார சுமையை குறைப்பதற்காக வீட்டில் ஆண், பெண் என இருபாலரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பெண்கள் கர்ப்ப காலத்திலும் குழந்தை பெற்று ஓரிரு வருடங்கள் வேலைக்குச் செல்லாமல் இருந்தாலும், சிறுசிறு வருமானத்திற்காக வீட்டிலிருந்தபடியே பார்க்கும்படியான வேலைகளை தேர்வு செய்து வருகிறார்கள். இதன் காரணமாக, அவர்களது குழந்தைகள் மீது அவர்களுக்கு சரியான கவனம் என்பதே […]

Categories

Tech |