இந்த ஆண்டு ஐபேட் மாடலுடன் இரண்டு புதிய சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அடுத்த தலைமுறைக்கான டேப்லெட் சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. அடுத்த தலைமுறைக்கான ஐபேட் மாடல்களில் இருந்து புதிய மாற்றத்தை ஆப்பிள் நிறுவனம் செய்ய இருக்கிறது. இதற்கென புதிய கீபோர்டி உருவாக்க பட்டு வருகின்றது. இதில் பில்ட் இன் டிராக்பேட் கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது. இதனை ஆப்பிள் ஐபேட் ப்ரோ மாடலுடன் அறிமுகம் செய்யவும் ஆப்பிள் நிறுவனம் […]
Tag: Technology
ஏர்டெல் நிறுவனம் தொலைத்தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையில் 8004 கோடியை இன்று செலுத்தியுள்ளது. ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ் , ஐடியா , வோடாபோன் உள்ட்ட 15 தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்கான உரிம கட்டணம், அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் என ரூ.1.47 லட்சம் கோடி தொலை தொடர்பு துறைக்கு நிலுவை வைத்திருந்தன. இதனை முறையாக செலுத்துமாறு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. பாரதி ஏர்டெல் நிறுவனம் வைத்திருந்த ரூ.35 ஆயிரத்து 586 கோடி ரூபாய் நிலுவை […]
கிரிப்டோ கரன்சி, பிட்காயின் போன்ற திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிட்காயின் என்ற ஆன்லைன் தளம் யாரால் உருவாக்கப்பட்டது என்ற தகவல் இதுவரை புதிராகவே இருந்து வருகிறது . அவர்கள் தங்களை சாடோஷி நாகமோட்டோ என்று அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்களின் இருப்பிடம் யாருக்கும் தெரியாது. மேலும், குறிப்பாக பிட்காயின்களில் முதலீடு செய்பவர்கள் பெரும்பான்மையானோர் ஹேக்கிங் மற்றும் சூதாட்டங்களுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது. கிரிப்டோ கரன்சி எனப்படும் […]
செல் போன் எவ்வளவு தீமையை நமக்கு அளிக்கின்றது தெரியுமா..?உங்களுக்கு.. அதனால் நம் உடலிலும் பாதிப்பு, மனஅளவிலும் பாதிக்கப்படுகிறோம், அதன் கதிர் வீச்சானது பல வழிகளில் பாதிப்புக்குள்ளாகிறது. கர்ப்பிணிகளுக்கும் பாதிப்பு: கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அதிக அளவில் செல்ஃபோனை பயன்படுத்தினால் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 7 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள் செல்போன்களை அடிக்கடி பயன்படுத்து அவர்களது உடல் நிலையைப் பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கல்வியில் பாதிப்பு: செல்ஃபோனில் SMS அனுப்புவது […]
கூகுள் தேடலில் நமக்கு விருப்பமான தகவலைத் தருவதற்கு பல வழிமுறைகளைப் பின்பற்றுகிறது. அதில் முக்கியமானது உங்கள் முந்தையத் தேடல்களில் கிடைத்த விபரங்களை சேமித்து வைத்து அதன் அடிப்படையிலும் தேடுகிறது என்பதுதான். இதுபோல இணையம் சார்ந்த நம்முடைய பல்வேறு செயல்பாடுகளும் கூகுள் கணக்கில் சேமிக்கப்படுகின்றன. குறிப்பாக இருப்பிட வரலாற்றை (location history) கூறலாம். இந்தத் தேடல் விபரங்களை நாள் வாரியாக பட்டியலிட்டு கூகுள் பாதுகாக்கிறது. சேமிக்கப்பட்ட இந்த விபரங்களைப் பார்க்க வேண்டுமென்றால் கூகுள் அக்கவுண்ட்ஸ் பகுதியில் நுழைந்து Data […]
மேக் O S தளத்தில் ஷ்லேயர் மால்வேர் அதிகளவு இந்தியர்களை பாதிக்கின்றது என்று ஆய்வில் வெளியாகியுள்ளது. நாளுக்கு நாள் உலகம் நவீனமயமாக்கப்பட்டு , பல்வேறு தொழில்நுட்பங்கள் நம்மை ஆச்சரியபட வைக்கும் வகையில் சென்று கொண்டு இருக்கின்றது. எந்த அளவுக்கு தொழிநுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளதோ அந்த அளவுக்கு புது புது தொழில்நுட்ப பாதிப்புகள் ஏற்படுவது வாடிக்கையாக நடைபெற்று வருகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் சைபர் செக்யூரிட்டி நிறுவன சமீபத்திய ஆய்வு நம்மை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதில் பயனர்கள் […]
ஃபோன்பே செயலி மூலம் அருகிலுள்ள கடைகளிலிருந்து பணத்தை பெற உதவும் ஃபோன்பே ஏடிஎம் என்ற புதி வசதியை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் முன்னனி பண பரிமாற்ற செயலிகளில் ஒன்றான ஃபோன்பே, புதிதாக ஏடிஎம் வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இந்த ஃபோன்பே ஏடிஎம், சாதாரண ஏடிஎம்கள் போல இருக்காது. சொல்லப்போனால் இதில் இயந்திரங்களே இருக்காது. மாறாக பயனாளர்கள், தங்கள் மொபைலிலுள்ள ஃபோன்பே செயலியிலுள்ள ‘Stores’க்கு செல்லவேண்டும். அதிலுள்ள ‘PhonePe ATM’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால், […]
பேஸ்புக் நிறுவனத்தின் கனவுத் திட்டமான லிப்ரா க்ரிப்டோகரன்சி திட்டத்திலிருந்து வெளியேறுவதாக வோடஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் பேஸ்புக் நிறுவனம், லிப்ரா என்ற தனது க்ரிப்டோகரன்சி திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்துக்காக பேபால், மாஸ்டர்கார்ட், விசா, ஈபே, வேடோஃபோன் உள்ளிட்ட 20 நிறுவனங்களுடன் இணைந்து ஒரு கூட்டமைப்பை கடந்த அக்டோபர் மாதம் ஜெனீவாவில் உருவாக்கியது. சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்பையும், அதே சமயம் பெரும் சர்சைகளையும் ஏற்படுத்திய இந்தத் திட்டத்திலிருந்து வோடோஃபோன் வெளியேறவுள்ளதாக காயின்டெஸ்க் என்ற தளம் […]
இந்தியாவின் ஜிடிபியில் தொலைதொடர்புத் துறை 6.5 சதவீதம் பங்கு வகிக்கிறது. 5ஜி புரட்சிக்குப் பின்னர் அதனை 8.2 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொலைதொடர்புத் துறையை விளிம்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் தொலைதொடர்புத் துறையின் பங்களிப்பு அளப்பரியது. இந்தியாவின் ஜிடிபியில் தொலைதொடர்புத் துறை 6.5 சதவீதம் பங்கு வகிக்கிறது. 5ஜி புரட்சிக்குப் பின்னர் அதனை 8.2 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் […]
உலகின் மிகச் சிறிய, அதிக திறன் கொண்ட 8 டிபி பென் டிரைவை சான்டிஸ்க் நிறுவனம் செஸ் 2020 நிகழ்வில் காட்சிப்படுத்தியிருக்கிறது. எஸ்எஸ்டி எனப்படும் சாலிட் ஸ்டேட் டிரைவ்கள், நாம் கணினிகளைப் பயன்படுத்தும் முறையை உண்மையிலேயே விரைவுபடுத்தியுள்ளன. இந்த வேகத்திற்கு நாம் அடிமையாகிவிட்டால், நிலையான இயக்ககங்களை(ஸ்டேன்டேர்டு டிரைவ்) யாரும் பயன்படுத்த விரும்புவதில்லை. தரவு வேகத்திற்கான இந்த தாகத்தை தணிக்க, டிரைவ் தயாரிப்பாளர்கள் அதிக வேகத்தை வழங்குகின்ற போர்ட்டபிள் எஸ்.எஸ்.டி. பென் டிரைவுகளை அறிமுகப்படுத்தினர். இருப்பினும் அன்றாடம் எண்ணிலடங்கா […]
அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம்செய்யப்பட்ட ஃபேஸ்புக் நிறுவனத்தின் லஸ்ஸோ செயலி, இந்தாண்டு மே மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லஸ்ஸோ மக்களை தன்வசம் கவர்ந்துவைத்துள்ள செயலிகளில் ஒன்று டிக்டாக். ஆதரவையும், வெறுப்பையும் சம்பாதித்துள்ள டிக்டாக் செயலி அதுபோன்ற பல்வேறு வகை செயலிகளின் அரசனாக வலம்வருகிறது. இந்தியாவில் தடைசெய்யப்பட்டு, அதிலிருந்து மீண்டு புத்துயிர் பெற்றுள்ள இச்செயலிக்கு மாற்றாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் லஸ்ஸோ செயலியை களமிறக்கவுள்ளது இந்நிறுவனம். ஃபேஸ்புக் நிறுவனம் டிக்டாக் செயலிக்குப் போட்டியாக லஸ்ஸோ என்ற செயலியை […]
பொருளாதாரத்திலும், தொழில்நுட்பத்திலும் வளர்வதற்கான ஆர்வத்தை இந்தியா தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது என ஐ.நா-வுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் அசோக்குமார் முகர்ஜி தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவுக் கொள்கையில் பல்வேறு சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட ஆண்டு 2019. ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்கள், மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு கூடுதல் வலிமையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் வெளியுறவுத்துறை அமைச்சராகியிருக்கிறார். சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்க இது வழிவகுத்திருக்கிறது. இந்திய வெளியுறவுத்துறைக்கு ஆகஸ்ட் மாதத்தில் […]
Samsung நிறுவனத்தின் Galaxy வாட்ச் ஆக்டிவ் 2 4G இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய மார்க்கெட்டில் Samsung நிறுவனம் Galaxy வாட்ச் 4G மற்றும் Galaxy வாட்ச் ஆக்டிவ் 2 என்ற புதிய டிசைன்களை தற்போது அறிமுகம் செய்தது. இருப்பினும் , இதில் 4G எல்.டி.இ. வசதி கொடுக்கப்படவில்லை. இப்போது Samsung நிறுவனம் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 4G வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Galaxy வாட்ச் ஆக்டிவ் 2 மாடலில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ், […]
88,000 ட்விட்டர் கணக்குகள் நீக்கம்…..!!
ட்விட்டரின் கொள்கைகளை மீறியதாகக் கூறி சுமார் 88 ஆயிரம் கணக்குகளை அந்நிறுவனம் நீக்கியுள்ளது. இதுகுறித்து ட்விட்டர் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பும் வகையில் செயல்பட்டு, ட்விட்டர் நிறுவனத்தின் கொள்கைகளை மீறியதால், 88 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. எனினும் முடக்கப்பட்ட கணக்குகளின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் வகையில், 6 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் குறித்த தகவல்கள் மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த 88 ஆயிரம் ட்விட்டர் கணக்குகளும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த […]
பேஸ்புக் நிறுவனம் 26கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது நேரத்தை அதிக அளவில் செலவிடுகின்றனர். இதில் முக்கியமாக ஓன்று பேஸ்புக். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சான்றாக கடந்த 10 ஆண்டுகளில் இந்த செயலி உலக அளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. இதில் பயனர்கள் வீடியோ, புகைப்படம், சாட்டிங்செய்வது என பன்முகத் -தன்மையுடன் முழுமையான ஈடுபாட்டுடன் […]
எல்ஜி நிறுவனத்தின் ஜி8எக்ஸ் தின்க்யூ ஸ்மார்ட்போனின் டூயல் டிஸ்ப்ளே மாடல் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. தென் கொரியாவின் டெக் ஜெயண்டான எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தங்களின் ஜி8எக்ஸ் தின்க்யூ (G8X ThinQ) என்னும் டூயல் டிஸ்ப்ளே ஸ்மார்ட்ஃபோனின் புதிய மாடலை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. எல்ஜி நிறுவனத்தின் அசத்தலான இந்த டூயல் டிஸ்ப்ளேவில் ஒரே நேரத்தில் இரண்டு அப்ளிகேஷன்களை (application) பயன்படுத்த முடியும், இதன் மூலம் இந்த போனில் மல்டி டாஸ்கிங் செய்வது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. டூயல் டிஸ்ப்ளேவை […]
காவலன் செயலியை 3 நாட்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்திருப்பதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விசுவநாதன் தெரிவித்திருக்கிறார் . பெண்கள் வெளியில் எங்கு சென்றாலும் அவர்களுக்கு பிரச்சனை நிலவி வருகிறது .இதில் பெரும் பங்கை வகிப்பது பாலியல் குற்றங்கள் .இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பைக் கருதி ,காவலன் என்ற செயலியை சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர். சென்னை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காவல்துறை ஆணையர் விசுவநாதன், […]
மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் மற்ற இடங்களுக்கு குறைந்த செலவில் எளிதாக செல்லும் வகையில் வாடகைக்கு எலக்ட்ரிக் மோட்டார் பைக்குகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன . சென்னை மெட்ரோ நிலையமும் பிளை என்னும் தனியார் நிறுவனமும் சேர்ந்து முதன் முறையாக ஆலந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து குறைந்த கட்டணத்தில் வாடகை பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளனர் .முதற்கட்டமாக 6 பைக்குகள் மட்டுமே பயன் பாட்டிற்கு கொண்டு வந்துள்ள நிலையில் முழுக்க முழுக்க செயலிகள் மூலம் மட்டுமே பைக்குளை இயங்கும் வகையில் […]
மத்திய அரசு நிவாரணம் வழங்காவிட்டால் ஐடியா ,வோடபோன் நிறுவனத்தை மூடப்படும் நிலை ஏற்படும் என அந்நிறுவனத் தலைவர்,குமார் மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார் . நிறுவன பயன்பாட்டு தொகை ,அழைக்கற்றை கட்டணம் என வோடபோன் செலுத்த வேண்டிய 53ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் அறிவித்துள்ளது .ஆனால் நான்காவது கால ஆண்டில் மட்டும் சுமார் 51ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ள வோடபோன் ,ஐடியா நிறுவனம் மத்திய அரசின் உதவியை எதிர் […]
ஏர்டெல், வோடஃபோன் போன்ற செல்போன் சேவை நிறுவனங்கள் தங்களுடைய பிரிபெய்டு (prepaid) வாடிக்கையாளர்களின் சேவை கட்டணத்தை 40 சதவீதம் அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் ஏர்டெல்,வோடபோன் நிறுவனங்கள் கட்டணத்தை அதிகரிக்கப்போவதாக அறிவித்திருந்தனர் . அந்த நிலையில் தற்போது வாடிக்கையாளர்களின் கட்டணத்தை 40சதவீதத்திற்கு உயர்த்தி உள்ளனர் . ஏர்டெல் : இதனால் 14 முதல் 40 சதவீதம் வரை கட்டணம் உயர்த்துள்ளது.தற்போது நடைமுறையில் இருந்த கட்டணங்களைவிட புதிய கட்டணங்கள் ஒரு நாளைக்கு ரூபாய் 0.50 முதல் […]
ஆதார் எண்ணை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதள கணக்குகளுடன் இணைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று திட்ட வட்டமாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். ஆதார் எண்ணை சமூக வலை தள கணக்குகளுடன் மத்திய அரசு இணைக்கப்போகிறதா என்று மக்களவையில், நேற்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “தனி நபர்களின் விவரங்கள் எவருக்கும் அளிக்கப்படமாட்டாது என்பதன் அடிப்படையிலேயே ஆதார் எண் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை சமூக வலை தள […]
ரியல்மி சிஇஓ மாதவ் சேத் தனது மொபைல் பிராண்ட் பற்றிய அறிவிப்புகளை ஐபோன் மூலம் செய்துள்ளது இணையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடங்கப்பட்டு வெறும் ஒரே ஆண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மொபைல் பிராண்ட் ரியல்மிதான். இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பது சதவிகிதத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரியல்மி, இந்த ஆண்டு சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன், Disruptive Tech Brand போன்ற விருதுகளையும் வாங்கியுள்ளது. ரியல்மி சிஇஓ மாதவ் சேத் சமூக வலைதளமான […]
தனியார் முதலீடு மற்றும் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு குறைந்த விலையில் இந்திய பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்த முடியும் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபரான பில்கேட்ஸ் தனது மனைவி மிலின்டா கேட்ஸூடன் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது கேட்ஸ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு இந்தியா எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக வந்துள்ள அவர் இந்தியாவின் சுகாதாரம், வேளாண்மை, பின்தங்கிய மக்களின் நிதித் தேவைகள் குறித்துப் பேசினார். பொதுச்சுகாதாரம் குறித்து பேசிய […]
மக்களின் முதன்மையாக இருக்கும் வாட்ச்சுகளில் டைட்டன் நிறுவனம் தமிழ்மொழியை புகுத்தி புது டிரெண்ட் செட்டை உருவாக்க முயற்சி செய்துள்ளது. டைட்டன் வாட்ச் நிறுவனம் புதுமைகளை அளிப்பதில் தனித்துவமானது. அதோடு மிடில் கிளாஸ் தொடங்கி மேல்தட்டு வரை அனைவருக்குமான கலெக்ஷன்களும் டைட்டனில் உண்டு. இப்படி மக்களின் முதன்மையாக இருக்கும் டைட்டன் நிறுவனம் தற்போது தமிழ் மொழியின் மூலம் புது டிரெண்ட் செட்டை உருவாக்க முயற்சி செய்துள்ளது. ’டைட்டன் தமிழ்நாடு’ என்ற பெயரில் தமிழ் மொழி மற்றும் தமிழ் கலைகளைப் […]
டிக்டாக் செயலியை உலக அளவில் அதிக டவுன்லோடுகளை செய்த நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து கலக்குகின்றது. அனைவரும் தெரிந்த கூகுள் ப்ளே ஸ்டோரில் டிக்டாக் செயலியை சுமார் 1.5 பில்லியன் டவுன்லோடு செய்துள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் 466.8 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இது மொத்த டவுன்லோடு சதவிகிதத்தில் 31 % ஆகும்.கடந்த 2018-ம் ஆண்டைவிட 2019-ம் ஆண்டில் 6 சதவிகித வளர்ச்சி டிக்டாக் செயலி பெற்றுள்ளது. இதில் 45.5 மில்லியன் பயன்பாட்டாளர்களை பெற்று சீனா உள்ளது. […]
ட்விட்டர் ஊழியர்களை வைத்து சவுதி அரசு, ஆயிரக்கணக்கான ட்விட்டர் வாசிகளின் தனிப்பட்ட தகவல்களை திருடியதாக அமெரிக்க நீதித்துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. சவுதி தலைமையை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களை ஒடுக்க அந்நாடு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், விமர்சகர்களைக் கண்டறிந்து களையும் நோக்கில் சவுதி அரசு ட்விட்டரில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் இருவரை வைத்து ஆயிரக்கணக்கான அமெரிக்க ட்விட்டர் பயனாளிகளின் கணக்குளை உளவு பார்த்து, அவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடியுள்ளதாக […]
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி அடுத்ததாக ஜப்பான் சந்தையில் நுழையவுள்ளதாக அறிவித்துள்ளது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் தொடர்ந்து தனது ஆதிகத்தைச் செலுத்திவருகிறது. சர்வதேச அளவில் நான்காம் இடத்தில் உள்ள சியோமி, பல்வேறு நாடுகளிலும் தனது சந்தையை விரிவாக்கத் திட்டமிட்டுவருகிறது.இதுதொடர்பாக சியோமியின் சர்வதேச பிரிவுக்கான இயக்குநர் வாங் சியாங் கூறுகையில், “சியோமி நிறுவனம் அடுத்தாண்டு ஜப்பான் சந்தையில் நுழையவுள்ளது. இதற்காகப் பல ஜப்பான் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளோம்” என்றார். […]
சீனாவின் சியோமி நிறுவனம் தனது புதிய தகவல் சாதனங்களை இன்று ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு அறிமுகப்படுத்தியது. ‘சீனாவின் ஆப்பிள்’ என்று அழைக்கப்படும் ‘சியோமி’யின் தகவல் சாதனங்கள் உலகளவில் பரவலாகப் பயனர்களின் நல்ல ஆதரவை பெற்று விற்பனையில் சாதனை படைத்துவருகிறது. ஒரு வருடத்திற்கு ஒன்று, ஆறு மாதத்திற்கு ஒன்று, மூன்று மாதத்திற்கு ஒன்று என்று புதிய கைப்பேசி வரவுகள் வெளிவந்த காலத்தை மாற்றியமைத்த பெருமை இந்நிறுவனத்திற்கு உண்டு. ஆம், புதுப்புது பரிணாம தொழில்நுட்பங்களுடன் […]
சீனாவின் சியோமி நிறுவனம் தனது புதிய தகவல் சாதனங்களை இன்று ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு அறிமுகப்படுத்தியது. ‘சீனாவின் ஆப்பிள்’ என்று அழைக்கப்படும் ‘சியோமி’யின் தகவல் சாதனங்கள் உலகளவில் பரவலாகப் பயனர்களின் நல்ல ஆதரவை பெற்று விற்பனையில் சாதனை படைத்துவருகிறது. ஒரு வருடத்திற்கு ஒன்று, ஆறு மாதத்திற்கு ஒன்று, மூன்று மாதத்திற்கு ஒன்று என்று புதிய கைப்பேசி வரவுகள் வெளிவந்த காலத்தை மாற்றியமைத்த பெருமை இந்நிறுவனத்திற்கு உண்டு. ஆம், புதுப்புது பரிணாம தொழில்நுட்பங்களுடன் […]
சீனாவின் சியோமி நிறுவனம் தனது புதிய தகவல் சாதனங்களை இன்று ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு அறிமுகப்படுத்த உள்ளது. ‘சீனாவின் ஆப்பிள்’ என்று அழைக்கப்படும் ‘சியோமி’யின் தகவல் சாதனங்கள் உலகளவில் பரவலாகப் பயனர்களின் நல்ல ஆதரவை பெற்று விற்பனையில் சாதனை படைத்துவருகிறது. ஒரு வருடத்திற்கு ஒன்று, ஆறு மாதத்திற்கு ஒன்று, மூன்று மாதத்திற்கு ஒன்று என்று புதிய கைப்பேசி வரவுகள் வெளிவந்த காலத்தை மாற்றியமைத்த பெருமை இந்நிறுவனத்திற்கு உண்டு. ஆம், புதுப்புது […]
ஃபேஸ்புக் நிறுவனம் தனது துணை செயலிகளான இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற பலவற்றிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுவதற்கு புதிய லோகோ ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளது. உலகளவில் ஃபேஸ்புக் நிறுவனம் தனக்கென்று தனி அடையாளத்தைப் பதித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சொந்தமாக வைத்திருந்தாலும் அந்நிறுவனத்தின் பழைய பெயரில்தான் செயல்பட்டு வருகிறது. ஃபேஸ்புக் நிறுவனம் தங்களது தனி தயாரிப்புகளிலிருந்து சொந்த வர்த்தகத்தை வேறுபடுத்திக் காட்டுவதற்கு, இந்த புதிய லோகோவினை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மற்ற துணை செயலிகளின் வியாபாரங்கள், […]
வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வேவு பார்க்கப்பட்டு வந்ததாக வந்த தகவலை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர். சமீபத்தில் அரசியல் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் வாட்ஸ்அப் தளங்கள் இஸ்ரேலி நாட்டின் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2019மே வரை இஸ்ரேலிய நிறுவனம் இந்தியா உள்ளிட்ட பல நாட்டு மக்களை உளவு பார்த்ததாக தெரிவித்துள்ளது. இதையடுத்து […]
ஃபிட் பிட்டை கூகுள் வாங்கியுள்ள போதும் பயனாளர் குறித்த தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படாது என்று ஃபிட் பிட் உறுதியளித்துள்ளது. கூகுள் நிறுவனம் பல்வேறு துறைகளில் தனது வெற்றித் தடத்தைப் பதித்துள்ளபோதும், ஸ்மார்ட் வாட்ச் துறையில் கூகுளின் பாட்சா நீண்ட காலமாகவே பலிக்காமல்தான் இருந்தது. போட்டியில்லாத காரணத்தால் ஆப்பிள், சாம்சங், ஹுவாவே ஸ்மாட்ர்வாட்ச்-களின் விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.இந்நிலையில், ஃபிட் பிட் நிறுவனத்தைக் கூகுள் 2.1 பில்லியின் டாலருக்கு வாங்குவதாகச் சமீபத்தில் அறிவித்துள்ளது. இது ஆப்பிள், சியோமி ஸ்மார்ட்வாட்சுகளுக்கு கடும் […]
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்ட அதி நவீன சமையல் சாதனம் இன்று அவர்களை சென்றடைகிறது. அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் சர்வதேச விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் பிஸ்கட், சாக்லெட் போன்றவற்றை தயாரிக்க மாவு, மைக்ரோவேவ் ஆகியவற்றை அமெரிக்கா வெர்ஜினியா பகுதியிலிருந்து 3.7 டன் எடை கொண்ட சைக்னஸ்விண்கலம் மூலம் அனுப்பி வைத்தது. இந்நிலையில் சைக்னஸ் விண்கலம் இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பம் ஈர்ப்புவிசை […]
உலகிலேயே முதன் முதலாக சீனாவில் 5 தொலைத்தொடர்பு சேவையை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. சீனாவில் அறிமுகமானது 5G : தொழில்நுட்பத்தில் பல புரட்சிகளை அறிமுகம் படுத்தி வரும் சீனா தற்போது அதை நிரூபித்துக் காட்டும் வகையில் மற்றொரு இணைய புரட்சியை நிகழ்த்திக் காட்டி இருக்கிறது. உலகிலேயே முதல் நாடாக சீனா 5G தொலைத்தொடர்பு சேவையை தனது நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் இணைய பயன்பாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று உள்ள சீனா தொழில்நுட்பத்தில் முன்னேறிய […]
யுபிஐ சேவையால் இந்தியாவில் ஆன்லைன் பண பரிவர்த்தனையை அபார வளர்ச்சி கண்டு இருக்கும் நிலையில் மோசடிகளும் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. UPI (Unified Payments Interface) என்று அழைக்கப்படும் யுபிஐ சேவை கடந்த 2016ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்த சேவையை மத்திய ரிசர்வ் வங்கியால் தொடங்கப்பட்ட NPCI என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரிக்க UPI சேவையும் முக்கிய காரணம். அந்த அளவுக்கு UPI சேவையால் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே வளர்ச்சி கண்டிருக்கிறது ஆன்லைன் பரிவர்த்தனை. UPI […]
தான் பயன்படுத்தும் ஐபோனில் ஹோம் பட்டன் இல்லாதது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது அதிருப்பதியை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “டிம் (ஆப்பிள் சிஇஓ), தற்போதுள்ள ஸ்வைப்பை-விட ஐபோனின் பழைய பட்டன் முறை எவ்வளவோ மேல்” என்று ட்வீட் செய்துள்ளது. தற்போது வெளியாகும் ஸ்மார்ட்ஃபோன்கள் அனைத்தும் Full Screen மாடலாக வெளியாவதால் முன்பிருந்த பட்டன்கள் அனைத்தும் நீக்கப்பட்டன. பழைய ஐபோன் மாடல்களில் Home என்ற ஒரு பட்டன் இருக்கும், இந்த பட்டன் […]
நீண்ட இழுத்தடிப்புக்குப் பின் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஒரு வழியாக 4ஜி எனப்படும் நான்காம் தலைமுறை அலைக்கற்றை சேவை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி சேவை வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட நாள்களாகக் கோரிக்கைகள் வைக்கப்பட்டுவந்தது. தனியார் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடோஃபோன் நிறுவனங்களின் 4ஜி சேவைகளுக்கு மத்திய அரசு அனுமதித்தபோதும் அரசு பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இந்த அனுமதி வழங்கப்படாமலே இருந்துவந்தது. மேலும், பிஸ்என்எல் – எம்டிஎன்எல் […]
கூகுள் நிறுவனத்தின் அடுத்த மொபைல்போன் மாடல்கள் இந்தியாவுக்கு விற்பனைக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்ப்பாபேட் (Alphabet) நிறுவனத்தின் அடுத்த மொபைல் மாடல்களான Google Pixel 4 மற்றும் Pixel 4 XL ஆகியவை கடந்த வாரம் நியூயார்கில் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 90hz டிஸ்பிளே, ஆண்டிராய்டு 10 இயங்குதளம் என்று பல அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் இந்த மொபைல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த மொபைலின் முக்கிய அம்சமே இதிலுள்ள சோலி ரேடார் சிப். மொபைலை தொடாமலேயே நமது கையசைவுகளின் […]
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான நுபியா தனது அடுத்த கேம்மிங் ஸ்மார்ட்போனாக Nubia Red Magic 3s என்ற புதிய மாடலை இன்று வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட்போன்களில் கேம் விளையாடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கிறது. அவர்களை திருப்திபடுத்தும் வகையில் புதுப்புது கேம்களும் வந்தவண்ணம் உள்ளன.வேகமாக வளரும் இந்த மார்கெட்டை பிடிக்க கேமர்களுக்கென பிரத்யேகமாகவும் மொபைல்களும் வெளியாகிவருகின்றன. அதன்படி தற்போது சீனாவைச் சேர்ந்த நுபியா நிறுவனம் புதிதாக Nubia Red Magic 3s என்ற புதிய மொபைலை வெளியிட்டுள்ளது. […]
பெரும் எதிர்பார்ப்புகளைக் கிளப்பியிருந்த ரெட்மி நோட் 8 ப்ரோ என்ற மொபைல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சீன நிறுவனமான ரெட்மி பொதுவாக மிக வலிமையாக இருப்பது மிட்ரேன்ஜ் எனப்படும் 15,000 – 20,000க்குள் இருக்கும் ஸ்மார்ட்ஃபோன் வரிசையில்தான். டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்வில் ரெட்மி தனது அடுத்த பாய்ச்சலாக Redmi Note 8 Pro என்ற புதிய மொபைலை வெளியிட்டுள்ளது. 6.53 இன்ச் IPS எல்இடி டிஸ்பிளே MediaTek Helio G90T பிராசஸர் 64 மெகாபிக்சல் கேமரா+ 8 […]
ரேடார் சென்சார் கருவியுடன் கூடிய பிக்சல்புக் ஸ்மார்ட்போன்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள பிக்சல் போர் மற்றும் பிக்சல் ஸ்மார்ட்போன் நியூ அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் எளிதான வடிவமைப்புடன் சைகை மூலம் இயங்கும் வசதி கொண்ட இந்த செல்போன்களில் ரேடார் சென்சார் கருவிகள் கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் உயர்தர கேமரா வசதிகள் இடம் பெற்றுள்ளன. அறிமுக நிகழ்ச்சியில் புதிதாக நடுத்தர வழியில் […]
பண்டிகை காலம் என்பதால் இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களும் அடுத்தடுத்து புதிய மாடல் போன்களை அறிமுகம் செய்து வருகின்றனர் அது பற்றிய ஒரு பார்வை. பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை தயாரித்து சந்தையில் அதிரடியாக நுழைந்த சீனாவைச் சேர்ந்த ரியல்மி நிறுவனம் பின்னர் ரியல் மீ எக்ஸ் என்ற ப்ரீமியம் வகை போனை அறிமுகம் செய்தது. இதுவும் வாடிக்கையாளர்களிடம் வரவேற்ப்பை பெற தற்போது ரியல் மீ x2 புரோ எனும் புதிய பிரிமியம் போனை மெகா சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் […]
இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. சியோமி நிறுவனம் தனது ரெட்மி 8 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கு முன்னதாக M1908C3IC என்ற மாடல் நம்பர் கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் சீனாவின் TENAA வலைதளத்தில் லீக் ஆனது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் டாட் நாட்ச், டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. மேலும், புதிய ஸ்மார்ட்போன் அதிக மாற்றங்களை […]
இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் அதிநவீன கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், ஆண்ட்ராய்டு பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதில் புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, […]
எல்.ஜி. நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. எல்.ஜி. நிறுவனம் புதியதாக கியூ6 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய கியூ60 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் 19:9 ஹெச்.டி. பிளஸ் ஃபுல்விஷன் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை, மூன்று பிரைமரி கேமரா மற்றும் 16 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கில் கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 13 எம்.பி. […]
இந்தியாவில் ஹூவாமி கார்ப்பரேஷன் நிறுவனம் புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. ஹூவாமி கார்ப்பரேஷன் நிறுவனம் அமேஸ்ஃபிட் ஜி.டி.ஆர். 42.6 எம்.எம். மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்னதாக 47.2 எம்.எம். மாடலை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் 1.2 இன்ச் AMOLED டிஸ்ப்ளே , கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மற்றும் 5 AMT வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 12 ஸ்போர்ட்ஸ் மோட்கள் மற்றும் ஸ்டான்ட்-பை, பிரைட் ஸ்கிரீன் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட் வழங்கப்பட்டுள்ளது. […]
டெக்னோ நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான டெக்னோ நிறுவனம் இந்தியாவில் ஸ்பார்க் 4 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 4 ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720×1600 பிக்சல் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ22 குவாட் கோர் பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி, 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இருவித […]
சியோமியின் ரெட்மி பிராண்டு நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ரெட்மி நிறுவனம் புதியதாக 8ஏ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே, டாட் நாட்ச், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொடுக்கப்பட்டுள்ளது. இதில், ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 10 மற்றும் புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா […]
ஜியோ டெலிகாம் நிறுவனம் குறித்து ஏர்டெல் நிறுவனம் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் புகார் அளிக்க இருக்கின்றது. ஒருவர் உங்களது தொலைபேசியை அழைக்கும் போது வரும் ரிங்டோன் எவ்வளவு நேரம் ஒலிக்கிறது என்று நீங்கள் கவனித்திருக்கிறீர்களா ? ஏர்டெல் மட்டும் ஜியோ நிறுவனத்திற்கு இடையில் நடக்கும் சண்டை தற்போது நம் கவனத்தை இதன் பக்கம் திருப்பி இருக்கிறது. தொலைபேசி அழைப்புகளுக்கு விதவிதமாக ரிங்டோன்களையும் , காலர் டோன் களையும் வைத்து ட்ரெண்ட் செட் செய்வதே இக்கால இளைஞர்களின் வாடிக்கை. […]