கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆப்பிள் நிறுவனத்தை சீண்டக்கூடிய வகையில் தனியுரிமை பற்றி தகவல் தெரிவித்துள்ளார். தனியுரிமை என்பது விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கக் கூடியவர்களுக்கு மட்டுமே கிடைப்பது போன்று இருக்கக் கூடாது என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இவர் பேசியது, விலை உயர்ந்த சேவைகளை வழங்கும் ஆப்பிள் நிறுவனத்தை சீண்டக்கூடிய வகையில் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் கிடைக்கும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் இது பற்றி அறிக்கை ஒன்று எழுதி […]
Tag: Technology
சாம்சங் நிறுவனம் புதிதாக 64 M.P. கேமரா சென்சார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது தற்சமயம் கிடைக்கும் சென்சார்களை விட அதிக ரெசல்யூஷன் கொண்டதாகும். சாம்சங் நிறுவனம் புதிதாக 64 M.P. கேமரா சென்சார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சென்சார் தற்சமயம் சந்தையில் கிடைக்கும் மற்ற சென்சார்களை விட அதிக ரெசல்யூஷன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. ISOCELL பிரைட் GW1 சென்சார் சாம்சங்கின் 48 M.P. ISOCELL பிரைட் GW1 கேமரா சென்சார் போன்று […]
இந்த போன்களில் தனது வாட்ஸ்அப் சேவையை நிறுத்த போவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிளாக்பெரி இயங்குதளத்தில் வாட்ஸ்அப் செயலியை 2017 ஆம் ஆண்டே நிறுத்தப்பட்டது. முதலில் உள்ள ஆண்ட்ராய்டு 2.3.3 மற்றும் விண்டோஸ் 7 போன் இயங்குதளங்களில் வாட்ஸ்அப் சேவையை 2016 ஆம் ஆண்டே நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விண்டோஸ் போன் இயங்குதளங்களில் வாட்ஸ்அப் சேவையை இந்த ஆண்டு டிசம்பர் 31, 2019-தில் இருந்து நிறுத்தப்படும் எனறு அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பிறகு வாட்ஸ்அப் சேவையை விண்டோஸ் 10 இயக்குதளங்களில் பயன்படுத்த […]
இந்தியாவில் IPL கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருவதால் அதை கருத்தில் கொண்டு வாட்ஸ் ஆப் நிறுவனம் வாட்ஸ் ஆப்பில் புதிய ஸ்டிக்கரை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ் ஆப் பயனாளர்கள் கிரிக்கெட் தொடர்பான ஸ்டிக்கர்களை அனைவருக்கும் பரிமாறிக்கொள்ள புதிய வசதி ஒன்றை கொண்டுவந்துள்ளது. இந்த வசதி ஆன்டிராய்டு மொபைல் போன்களில் மட்டும் பயன்படுத்தும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியினை பெறுவதற்கு முதலில் வாட்ஸ் ஆப் செயலில் Chat Barல் உள்ள ஈமேஜி வசதியினை செலக்ட் செய்து, பின்பு ஈமேஜி ஸ்கிரீனிலுள்ள ஸ்டிக்கர் வசதியினை தேர்வு செய்ய வேண்டும். பிறகு அதில் […]
தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் புதியதாக அனிமேட்டட் ஸ்டிக்கர்ஸை வாட்ஸ் ஆப் உடன் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. நாளுக்கு நாள் புதிய புதிய அப்டேட்டுகளை அறிமுகம் செய்யும் வாட்ஸ் ஆப் நிறுவனம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்நிறுவனமானது தனது புதிய அப்டேட்டான அனிமேட்டட் ஸ்டிக்கர்ஸை வெளியிட திட்டமிட்டு வருகிறது. விரைவில் இந்த வசதியை பயனர்கள் பயன்படுத்தும் வகையில் வெளிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பில் நாம் ஒருவருக்கு ஒரு ஜிப் பைல் அனுப்புகிறோம் என்றால் அது சில நோடிகளில் நின்றுவிடும், […]
உலகின் மிக வேகமான இணையதள சேவையான 5ஜி தொழில் நுட்பத்தை சீனா அறிமுகம் செய்ய உள்ளது. சீனாவை தலைமையிடமாகக் கொண்ட ஹீவாவி நிறுவனம் விரைவில் 5G தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்காக 5G செல்போன்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த 5G தொழில் நுட்பமானது கார்களில் பயன்படுத்தும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில் நுட்பமானது கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Balong 5000 5G சிப்பினை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளதாகும். இந்த தொழில்நுட்பம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று ஹீவாவி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் இந்தியாவில் மேம்பட்ட விதத்தில் மாருதி ஆல்டோ 800 காரை அறிமுகம் செய்ய உள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் மேம்பட்ட ஆல்டோ 800ரக கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் படுத்தவுள்ளது. இந்த கார் புதிய ஹேட்ச்பேக் காரில் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டு, பாதுகாப்பு வசதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இம்மாதம் முதல் அமலாக இருக்கும் பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப இந்த காரில் புதிய மாற்றங்கள் செயயப்பட்டுள்ளன. சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட ஆல்டோ K10 கார் போலவே இந்த புதிய ஆல்டோ 800 […]
இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் 32 MP செல்ஃபி கேமராவுடன் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. சியோமி நிறுவனம் இந்தியாவில் Redmi Y3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.26 இன்ச் ஹெச்.டி டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், அதிகபட்சம் 4 GP ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த MIUI 10 கொண்டிருக்கும் Redmi Y3 மாடலில் பின்பக்கம் 12 MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 MP இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ அம்சங்கள் […]
சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் இன்று தனிநபர் செய்திகள் கசிந்து வருகிறது. இந்நிலையில், பேஸ்புக்கில் பதிவான தொலைபேசி எண்களை நிக்கும் முறையை பார்க்கலாம். பேஸ்புக்கில் தனிநபரின் தகவல்கள் பெரும்பாலும் நாம் திட்டமிட்ட வகையிலோ அல்லது தவறுதலாகவோ பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் போன்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசி எண்களை பேஸ்புக்கிலும் பதிவு செய்யும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இது பேஸ்புக் பயனாளர்களுக்கு தெரியாமலும் இருக்கலாம். எனவே பாதுகாப்பு கருதி பேஸ்புக்கிள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்களை அழிக்கும் வாய்ப்பு உள்ளது. அதாவது பேஸ்புக் பயனாளர்கள் அவர்கள் பேஸ்புக் பக்கத்தை Log on செய்து […]
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் 48 எம்.பி. பிரைமரி கேமராவுடன் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ Z 3 மற்றும் Z 3 பிளே ஸ்மார்ட்போன்களை மோட்டோ மாட்ஸ் வசதியுடன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. மோட்டோ Z 3 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் பற்றிய பல விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மோட்டோ Z 4 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி பல விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதன்படி மோட்டோ Z […]
வோடோபன் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு 12 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. வோடபோன் நிறுவநம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு நீண்ட நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகையை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சலுகையில் ரூ.999 விலையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த சலுகையில் பயனர்களுக்கு 12 GP டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த புதிய வோடபோன் சலுகை முதற்கட்டமாக பஞ்சாப்பில் மட்டுமே அறிவித்துள்ளது. மேலும் இச்சலுகை மற்ற வட்டாரங்களிலும் விரைவில் […]
அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவரின் குழந்தை தவறாக பாஸ்வேர்டை பதிவு செய்த காரணத்தால் ஐ-பேட் 48 வருடங்கள் முடங்கியுள்ளது. இந்திய சந்தைகள் மற்றும் உலகம் முழுவதும் விலை உயர்ந்த போன்களில் ஒன்றாக கருதப்படுவது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் அல்லது ஐ-பேட் ஆகும். பொதுவாக ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை பயன்படுத்துபவர்கள் ஐ-பேட் அல்லது ஐ-போனை பயன்படுத்தினால் புதுவிதமாகவும், சற்று கடின சவாலாகவும் இருக்கும். ஏனென்றால் அந்த போனில் இருக்கும் ஆப்ஷன்கள் அனைத்தும் சற்று வேறுபாடாக வே இருக்கும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் வேறு எந்தமொபைல் போனில் இருந்தும் ஐ-போனிற்கு டேட்டாக்களை […]
கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலைக்கு இன்டர்வியூ நடத்தி ஆட்கள் எடுக்கும் பணிக்கு நவீன ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. உலகில், தொழில் நுட்பங்களின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி அன்றாடம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள நிறுவனங்களில் மக்களை கவர புதிய யுக்திகள் கையாளப்படுகின்றன. அந்த வகையில், சுவீடனில் உள்ள பிரபல கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் மிகவும் நுட்பமான கணினி மொழிகளை பயன்படுத்தி, பணிக்கு ஆட்கள் எடுக்கும் ரோபோவை உருவாக்கியுள்ளது.இது குறித்து, ரோபோ […]