சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A23 5g மாடல் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியானது. இந்த ஸ்மார்ட் போனின் விலை மற்றும் விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. சாம்சங் கேலக்ஸி A23 5g ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் FHD +இன்பினிட்டிவி டிஸ்ப்ளே ஆகியவற்றை கொண்டுள்ளது. இதனை அடுத்து 50 MP பிரைமரி கேமரா, 2 MP டெப்த் கேமரா, 5 MP அல்ட்ரா வைடு கேமரா, 2 MP மைக்ரோ லென்ஸ், 8 MP […]
Tag: TECNOLOGY
இன்று உலகம் முழுவதும் அதிகமாக பேசப்படும் பொருளாக என்.எஃப்.டி உள்ளது. இதில் என்.எஃப்.டி எனப்படும் “நான் ஃபங்கியபில் டோக்கன்” ஒருவகை டிஜிட்டல் டோக்கன் ஆகும். நிஜ உலக சொத்துக்கள் (அல்லது) டிஜிட்டல் கலைப் படைப்புகளுக்கு டிஜிட்டல் சான்றிதழ்களை உருவாக்கி அதை விற்பதற்கு என்.எஃப்.டி டோக்கன்கள் உதவுகிறது. தற்போது இந்த என்.எஃப்.டியை விரைவில் இன்ஸ்டாகிராமுக்கு கொண்டு வருவதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இன்னும் சில மாதங்களில் என்.எஃப்.டி இன்ஸ்டாகிராமிற்கு கொண்டு […]
கூகுள் நிறுவனம் யூடியூப் செயலியில் டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த அம்சத்தின் வாயிலாக நாம் வீடியோவில் வரும் ஆடியோவை வார்த்தைகள் வடிவில் பெற முடியும். இதற்கு முன்னதாக யூடியூப் டெஸ்க்டாப் தளத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த அம்சம் தற்போது மொபைல் செயலியிலும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த அம்சத்தின் வாயிலாக நாம் வீடியோக்களில் வரும் வசனம், வரிகளை தேடவேண்டிய தேவையில்லை. இதையடுத்து வீடியோக்கள் பக்கத்திலுள்ள டிரான்ஸ்கிரிப்ட் ஆப்ஷனை கிளிக் செய்தால் முழு ஸ்கிரிப்டும் காட்டப்படும். அவற்றில் […]
உங்கள் மொபைலில் உள்ள போட்டோ மற்றும் வீடியோக்களை பாதுகாக்க கீழ்கண்ட செயலிகளை பயன்படுத்தலாம். பொதுவாக அனைவரும் தங்களது மொபைலில் சந்திக்கக் கூடிய ஒரு பிரச்சனை என்னவென்றால், அது ஸ்டோரேஜ் பிரச்சனை தான். இந்த பிரச்சனை வரும்போது செய்வதறியாது சில நிமிடங்களில் எதையோ நாம் டெலிட் செய்து விடுவோம். அதன் பின்பே நாம் முக்கியத்துவமாக கருதும் சில போட்டோக்கள் வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்டிருப்பதைஅறிந்து வருத்தப்படுவோம். ஆகவே இதை தடுப்பதற்காகவே பல செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. அந்த வகையில், […]
GOOGLE நிறுவனம் ஆப்லைன் போட்டோ ஆப் GALLERY GO-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. உலக புகழ்பெற்ற கூகுள் நிறுவனம் GALLERY GO எனும் புதிய அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி அணைத்து புகைப்படங்களையும் எடிட் செய்ய முடியும். இதனை இணைய இணைப்பு இல்லாமலும் பயன்படுத்த முடியும். மேலும் புகைப்படங்களை எடிட் செய்யக்கூடிய பல வசதிகள் இந்த அப்பிளிகேஷனில் உள்ளது. மேலும் GALLERY GO அப்பிளிக்கேஷன் குறைந்த அளவு ஸ்டோரேஜ் அதாவது 10 MB கொண்டதாக காணப்படுவது […]