Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“என்னால் பால் கொடுக்க முடியவில்லை” இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குழந்தை பிறந்து ஐந்து நாட்களேயான நிலையில் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய பொன்னேரி மாரியம்மன் கோவில் தெருவில் அரவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி காவியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் காவியாவை பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு காவியாவிற்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதன்பின் அவரையும், குழந்தையும் […]

Categories

Tech |