லட்சக்கணக்கான சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்களின் நிர்வாண படங்களை வாங்கிய சென்னை சாப்ட்வேர் இன்ஜினியர் கைதாக்கியுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஹைடெக் சிட்டியான சைபராபத் உட்பட்ட பகுதி மியாபூர் . இங்குள்ள காவல்நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இளம்பெண் புகார் ஒன்றை அளித்தார்.அதில் பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை வாங்கி தருவதாக கூறி ஆசை காட்டி தனது நிர்வாண படத்தை வாட்ஸ்அப் வீடியோ காலில் ஒருவர் பெற்றதாகவும், அதனை வைத்து மிரட்டுவதாகவும் கூறி […]
Tag: Telangana
தெலுங்கானாவில் முதல் நாள் விருது வாங்கி, 2-ஆவது நாள் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பல்லே திருப்பதி ரெட்டி. இவர் காவல் துறையில் சிறப்பாக அர்ப்பணிப்புடன் கடுமையாக பணி செய்தற்காக கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று இவரது பணியைப் பாராட்டி சிறந்த காவலர் விருதை தெலுங்கானா அரசு வழங்கி கவுரவித்தது. இந்நிலையில் விருது வாங்கிய அடுத்த நாளே ரமேஷ் என்பவரிடம் காவலர் ரெட்டி ரூ […]
தெலுங்கானாவில் கார் ஓன்று சாலை தடுப்பு மீது மோதி, அடுத்த சாலைக்குள் புகுந்து மற்றொரு கார் மீது மோதிய விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தின் மெட்சல் – மல்கஜ்கிரி மாவட்டத்தின், கரீம் நகர் – ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதியது. மோதிய வேகத்தில் பக்கத்து சாலைக்குள் புகுந்த கார் அந்த சாலையில் எதிர் திசையில் வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் […]
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தாய் கரடி மற்றும் குட்டி கரடி இரண்டும் சேர்ந்து 5 பேரை தாக்கியதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மாவட்டத்தின் தர்மாரம் என்ற கிராமத்தின் குடியிருப்பு பகுதிக்குள் தாய் கரடி மற்றும் குட்டி கரடி இரண்டும் திடீரென நுழைந்து அப்பகுதியில் வசித்து வரும் ராஜு, நரசிம்மப்பா, பெத்தப்பா உள்ளிட்ட 5 பேரை கடுமையாக தாக்கியது. இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி அங்கிருந்த கட்டைகள் மற்றும் கம்புகளால் அடித்து அந்தக் கரடியை பிடிக்க தீவிர முயற்சி […]
அதிகமான மதிப்பெண் போட்டு தேர்வில் வெற்றிபெற வைக்க மாணவர்களிடம் லஞ்சம் வசூல் செய்த பேராசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா_வில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் இயங்கி வருகின்றது ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம். ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கும் இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அங்குள்ள வேதியியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் வரலா என்பவர்பல்கலைக்கழக தேர்வில் தன்னுடைய தனது பாடத்தில்வெற்றி பெறவும் , அதிக மதிப்பெண் எடுக்கவும் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. பேராசிரியர் மீதான புகார் குறித்து மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். அதற்க்கு […]
நாளை அல்லது நாளை மறுநாள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பருவமழை தொடங்குமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டு இருக்கின்ற இந்த வேளையில் கேரளா_வில் பருவமழை பெய்தது. இது தொடர்பாக தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை பரிமாறிக்கொண்டு இருக்கின்றது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் , ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வருகின்ற 16_ஆம் தேதிக்கு பிறகு பருவமழை பெய்யத் துவங்கும் என்று இந்திய வானிலை […]
தெலுங்கானா மாநிலத்தில் 12 காங்கிரஸ் கட்சி MLA_க்கள் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் இணைவதாக செய்தி வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி 88 தொகுதிகளில் வெற்றி ஆட்சி செய்து வருகின்றது.சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் உத்தம் குமார் ரெட்டி, நல்கொண்டா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்களவையில் வெற்றிபெற்றதால் MLA_வாக இருந்த அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதனால் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பலம் 18 ஆக […]
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவரது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஐதராபாத் பேகும்பேட்டை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு நேற்று மாலை ரேணிகுண்டா வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் திருமலைக்கு வந்தனர். திருமலைக்கு வந்தவுடன் முதல்வர் சந்திரசேகர ராவை, திருமலை- திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி […]
தெலுங்கானாவில் வேட்பாளராக மாறி தேர்தலில் போட்டியிட்டு முதல்வரின் மகளை விவசாயிகள் தோற்கடிக்க வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் முடிவுகளில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளையடுத்து தொடர்ந்து வேட்பாளர்களின் வாக்கு சதவீதம் , வெற்றி மற்றும் தோல்விக்கான காரணம் வெளிவந்தவண்ணம் உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் TRS கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள தொகுதியில் தெலங்கானா மாநிலத்திலுள்ள 17 தொகுதிகளில் 9 இடங்களில் […]
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 7 கட்டமாக நடைபெற இருந்த மக்களவை தேர்தல் 6 கட்டம் முடிந்து இறுதி கட்டத்தை எட்டி விட்ட சூழலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவ் காங்கிரஸ் கூட்டணி மற்றும் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகின்றார். அந்த வகையில் கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்த சந்திரசேகராவ் நேற்று சென்னையில் உள்ள திமுக தலைவர் முக.ஸ்டாலின் இல்லத்தில் அவரை சந்தித்தார். […]
”இந்தியாவில் 3-வது அணி அமையுமா? என்பது மே 23 ஆம் தேதிக்கு பிறகே தெரியவரும்” என மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார் . பாராளுமன்ற தேர்தலுக்கான 6_ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட 7-வது வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா […]
சந்திரசேகர் ராவ் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . பாராளுமன்ற தேர்தலுக்கான 6_ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட 7-வது வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகின்றார். […]
திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருவது பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான 6_ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட 7-வது வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் […]
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் திமுக தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். பாராளுமன்ற தேர்தலுக்கான 6_ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட 7-வது வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகின்றார். 3_ஆவது அணியை […]
நட்பின் அடிப்படையிலேயே ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்கிறார் 3வது அணி அமைய வாய்ப்பு இல்லை என்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கான 6_ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட 7-வது வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் […]
இன்று மாலை திமுக தலைவர் மு.க ஸ்டாலினை, தெலுங்கானா மாநில முதல் முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்திக்க இருக்கின்றார். பாராளுமன்ற தேர்தலுக்கான 6_ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட 7-வது வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் […]
தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் 10_ஆவது MLA_வாக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு தாவியுள்ளார் . தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தலில் அக்கட்சியை எதிர்த்து 119 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் தங்கள் கட்சியில் இருந்து விலகி சந்திரசேகரராவ் கட்சியில் இணைவது தெலுங்கானாவில் அதிகரித்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சந்திரசேகர ராவின் வளர்ச்சித் திட்டங்கள் சிறப்பாக இருப்பதால் அங்கு […]