Categories
தேசிய செய்திகள்

இனி அதற்கு மொபைல் நம்பர் அவசியமில்லை…. Telegram-ல் சூப்பர் அம்சங்கள் அறிமுகம்…..!!!!

Telegram செயலியில் பயனாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் அடிப்படையில் பல வகையான சிறப்பம்சங்கள் இருக்கிறது. அதுமட்டுமின்றி பயனாளர்களுக்கு அட்டகாசமான அப்டேட்டுகள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது நீங்கள் Telegram செயலியில் பதிவுசெய்ய உங்களின் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டிய அவசியம் இல்லை. எனினும் நீங்கள் சிம்கார்டு வைத்திருக்க வேண்டியது அவசியமானது ஆகும். அதனை தொடர்ந்து பயனாளர்கள் தங்களது எண்ணை யார் பார்க்க வேண்டும் என்பதை நிர்வகிக்கும் வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்பின் பயனாளர்கள் பிறருக்கு அனுப்பும் […]

Categories
தேசிய செய்திகள்

டெலிகிராம் செயலி மூலம்….. போதைபொருள் விற்ற திருநங்கை….. கையும் களவுமாக சிக்கி கொண்ட சம்பவம்….!!!!

கொச்சியில் டெலிகிராம் மூலமாக ஏடிஎம்ஏ போதை மருந்துகளை விற்ற திருநங்கை மாடல் பிடிபட்டுள்ளார் . கொச்சி சேர்த்தலை அருகே உள்ள குத்தியதோடு பகுதியை சேர்ந்த தீக்ஷா என்பவர் தான் இந்த சம்பவத்தை செய்துள்ளார். அவரிடம் இருந்து எர்ணாகுளம் ரேஞ்ச் கலால் அதிகாரிகள் 8.5 கிராம் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, தீக்ஷா டெலிகிராம் குழுக்கள் மூலம் போதைப்பொருட்களை விற்றார். திருநங்கைகளுக்கு போதைப் பொருள் சப்ளை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கொச்சி சிட்டி மெட்ரோ […]

Categories
Tech டெக்னாலஜி

Telegram-ல் புதிய பிரீமியம் கட்டண சேவை…. பயனர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

உலக அளவில் வாட்ஸ் அப்பு-க்கு அடுத்தபடியாக அதிக பயனர்களை கொண்ட செயலி டெலிகிராம். இந்த செயலி தற்போது புதிதாக பிரீமியம் கட்டண சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவை மாதம்தோறும் இந்திய மதிப்பீட்டில் 390 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் தற்போது கிடைக்கும் சேவையை காட்டிலும் இரு மடங்கு சேவையை பயனர்கள் பெற முடியும். தற்போது ஃபைல்கள் பதிவேற்றும் 2ஜிபி மட்டுமே இருந்து வரும் நிலையில், பிரீமியம் சேவையில் 4 ஜிபி வரை பதிவேற்றம் செய்யலாம். […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

Telegram வைத்த செக்…. இனி டவுன்லோடு செய்ய முடியாது…. பயனர்கள் கடும் ஷாக்…!!!!!

வாட்ஸ்அப்க்கு இணையாக டெலிகிராமையும் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் புதிதாக டெலிகிராம் பிரீமியம் என்ற கட்டண சந்தா சேவையை ஜூன் கடைசியில் அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இலவச சேவை வழங்கும் டெலிகிராம், பெரிய கோப்புகள், வீடியோக்களை டவுன்லோட் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் புதிய அறிவிப்பின் படி ஏற்கனவே இருக்கும் பயனர்களுக்கு வழங்கும் சேவையில் மாற்றம் இல்லை. ஆனால் இனி கூடுதலாக கொண்டுவரப்படும் வசதிகள், பெரிய பைல்கள், அனுப்பும் வசதி மட்டும் கட்டண சேவையாக இருக்கும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

குரூப் வீடியோ அழைப்புகள்….! ”அசத்த போகும் டெலிகிராம்” விரைவில் அறிமுகம் …!!

டெலிகிராமில் குழு காணொளி அமைப்பை அறிமுகப்படுத்த இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது சமூக வலைதள செயலிகளில் ஒன்றான டெலிகிராம் தங்களது பிரதான குழு காணொலி அழைப்புகளுக்கான பதிப்பை, தயார் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்தப் பதிப்பு ப்ளே ஸ்டோர் மூலமாக, பயனர்களுக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது. 2013 ஆம் ஆண்டு எவ்வாறு மக்கள் குறுஞ்செய்தி அனுப்பினார்களோ, அதேபோன்று தற்போது காணொலி அழைப்புகளை செய்து வருகின்றனர். இதற்க்கு உதவும் வகையில் நிறைய செயலிகள் புழக்கத்தில் இருக்கின்றன. […]

Categories

Tech |