ஆறு மாத கைக்குழந்தையை தாயே நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை பகுதியில் கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய இரண்டாவது மனைவி புஜ்ஜி. இவருக்கு ஆறு மாதமான பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. இவர் தனது கணவரை விட்டு தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் புஜ்ஜியிடம் ஒரு ஜோதிடர் நாகதோஷம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்த நாகதோஷத்தைப் போக்க சிவன் படத்திற்கு முன்பு இரவு நேர பூஜையை மேற்கொள்ள […]
Tag: telungana
மதுபோதையில் தாய் தனது 2 வயது ஆண் குழந்தையை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாவட்டத்திலுள்ள ரமணகுடா பகுதியில் பரமேஸ்வரி என்ற பெண் கணவருடன் வசித்து வருகிறார். இவரது கணவர் இசை துறையைச் சார்ந்தவர். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. பரமேஸ்வரி குடிபோதைக்கு அடிமையானவர். சம்பவம் நடந்த அன்று பரமேஸ்வரி கடுமையான மது போதையில் இருந்துள்ளார். அப்போது அவர் மாமனாரிடம் புகைப்பழக்கத்தை விடுமாறு கூறியுள்ளார். அதற்கு பரமேஸ்வரியின் குடிப்பழக்கத்தை நிறுத்துமாறு […]
ஒழுங்காக படிக்கவில்லை என கூறி, ஆறாம் வகுப்பு படிக்கும் தனது மகனை தீ வைத்து கொளுத்திய தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குஹட்பல்லி என்ற பகுதியில் பாலு என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு ஆறாம் வகுப்பு படிக்கும் சரண் என்ற ஒரு மகன் உள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்ட காரணத்தால் தனது வீட்டிலேயே இருந்தவாறு ஆன்லைன் வகுப்பில் சரண் படித்து வந்தார். இந்நிலையில் மாணவர் சரண் […]
தெலுங்கானா ஸ்ரீசைலம் நீர் மின் நிலையத்தில் மீண்டும் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையின் நீர் மின்நிலையத்தில் சற்றுமுன் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய மின் நிலையத்தில் இருந்து சில ஊழியர்கள் வெளியேறும் பதறி வெளியேறும் காட்சிகள் பதைபதைப்பை உண்டாக்கி உள்ளது. கடந்த ஆகஸ்டு 20-ம் தேதியன்று நள்ளிரவில் இதே மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 ஊழியர்கள் உடல் கருகி பலியானது குறிப்பிடத்தக்கது. இதை […]
தெலுங்கானா மாநிலத்தில் போச்சபள்ளி கிராமத்தில் 3 வயது சிறுவன் ஒருவன் 120 அடி ஆழமுள்ள பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூன்று வயதாகும் சாய்வர்தன் என்ற சிறுவன் விவசாய நிலத்தில் நடந்து சென்றபோது மூடப்படாத ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டான். நேற்று தண்ணீருக்காக மூன்று கிணறுகள் தோண்டப்பட்ட நிலையில் மூன்றிலும் தண்ணீர் வராததால் திறந்த நிலையில் வைத்துள்ளனர். அதில் ஒரு ஆழ்துளை கிணற்றில் சிறுவன் விழுந்துள்ளான். இதுகுறித்து தகவல் அறிந்த […]
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற திருமண விழாவின் போது மணமகன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் நிஜாமாபாத் நகரை சேர்ந்த கணேஷ்(24) என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இதில் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அதன் பின்னர் நடைபெற்ற ஊர்வலத்தின் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக […]
ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் நான்கு பேரும் காவலர்களால் என்கவுன்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த அதிரடி நடவடிக்கை மூலம் எஸ்.பி. சஜ்ஜானார் மக்கள் கொண்டாடும் சிங்கமாக மாறிவிட்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் கடந்த 10 நாள்களுக்கு முன்பு நான்கு பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டார். தடயங்கள் எதுவும் காவலர்களுக்கு சிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் குற்றவாளிகள் அவரது உடலின் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தினர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் […]
ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நான்கு குற்றவாளிகளும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக நிர்பயாவின் தாயார் தெரிவித்துள்ளார். கடந்த 27ஆம் தேதி இரவு ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முகமது பாஷா, சிவா, நவீன், கேசவலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று அதிகாலை காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் நான்கு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். […]
உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி காவல்துறை தெலுங்கானா காவல்துறையை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். ஹைதராபாத் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார். அதில், உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அம்மாநில அரசு தூங்கி கொண்டிருப்பதாக அவர் விமர்சித்தார். […]
தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி சிறுமிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரை பெற்றோர்கள் அடித்து உதைத்து காவல்துறையில் ஒப்படைத்தனர். தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் மணிவாளா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இரண்டு, மூன்று, மற்றும் நான்காம் வகுப்பு மாணவிகளுக்கு உடற்பயிற்சி ஆசிரியர் சீனிவாசன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.இதையடுத்து தொல்லை தாங்காமல் குழந்தைகள் பெற்றோர்களிடம் சென்று ஒப்பாரி வைத்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த பெற்றோர்கள் சீனிவாசனுடன் தகராறில் ஈடுபட்டதுடன் அவரை தாக்கினர். இதையடுத்து ஆசிரியர் சீனிவாசனை கைது […]