Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேம்பாலம் கட்டும் பணி…. கோவில்,வீடுகள் அகற்றம்…. அதிகாரியின் தகவல்…!!

மேம்பாலம் கட்டும் பணி விரைவில் முடிவடைந்து, மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரி கூறியுள்ளார். கோவையிலிருந்து திருச்சிக்கு செல்லும் ரோட்டில் ரெயின்போ குடியிருப்பு முதல் பங்கு வர்த்தக கட்டிடம் வரை 3.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. தற்போது மேம்பாலம் கட்டும் பணிகள் 98 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் சிங்காநல்லூரிலிருந்து வரும் வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறி உக்கடம் செல்லும் சாலையில் இறங்குவதற்காக இறங்குதளம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இந்த […]

Categories

Tech |