10 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சவுரிபாளையத்தில் இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 27 சென்ட் நிலத்தை ஒருவர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த அறநிலையத்துறை உதவி ஆணையாளர் கருணாநிதி, கோவில் செயல் அலுவலர் ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று 10 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். மேலும் அந்த […]
Tag: temple land rescued
10 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கோபாலகிருஷ்ணன் சுவாமி வகையறா கோவிலுக்கு சொந்தமான நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்குமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தென்காசி உதவி கலெக்டர் ராமச்சந்திரன் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கோமதி ஆகியோர் சுமார் 10 கோடி […]
கோவிலுக்கு சொந்தமான 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 2,166 சதுர அடி நிலத்தை வாடகைக்கு விட்டுள்ளனர். கடந்த 2012 -ஆம் ஆண்டு அந்த நிலத்தில் கோசாலை அமைக்க கோவில் நிர்வாகத்தினர் திட்டமிட்டனர். இதனையடுத்து அந்த நிலத்தை கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்குமாறு அங்கு கடை வைத்திருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கினை நீதிமன்றம் தள்ளுபடி […]