Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற பூஜை… பெண்களுக்கான சிறப்பு வழிபாடு… மகிழ்ச்சியில் பக்தர்கள்…!!

மகா காளியம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள புங்கனூர் கிராமத்தில் புகழ்பெற்ற மகா காளியம்மன் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் கணபதி ஹோமம் நடைபெற்றுள்ளது. இதற்காக மாலை 5 மணிக்கு ஸ்ரீ மஹா காளியம்மன் கோவிலின் எதிரே பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழே அமர்ந்து திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் சிறப்பாக வழிபாடு செய்தனர். அப்போது வேத மந்திரங்கள் ஓதியபடி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விளக்கிற்கு வழிபாடு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

1௦ டன் எடை…. பிரம்மாண்ட விநாயகர் சிலை… ஆகம முறைப்படி பூஜை… மும்பைக்கு அனுப்பப்பட்டது….!!

15 டன் எடை உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட விநாயகர் சிலையானது கிரேன் மூலம் கன்டெய்னர் ஏற்றப்பட்டு மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு சிற்பக்கலை கூடம் உள்ளது. இங்கு மும்பையில் உள்ள ஜீவ்தானி மந்திர் கோவிலில் நிறுவுவதற்காக 10 அடி உயரத்தில் விநாயகர் சிலை வடிவமைக்கும் பணியானது ஒப்படைக்கப்பட்டது. இந்தப் பணியை பத்துக்கும் மேற்பட்ட சிற்பிகள் சுமார் இரண்டு மாதங்களாக வடிவமைத்து வந்தனர். இந்த விநாயகர் சிலையை […]

Categories

Tech |