Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யாரு பார்த்த வேலை இது… சரமாரியாக வீசப்பட்ட கற்கள்… காயமைடந்த தற்காலிக ஓட்டுனர்…!!

அரசு பேருந்து மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதால் தற்காலிக ஓட்டுனர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெற இருப்பதால், அதற்காக சிறப்பு பேருந்துகள் பொள்ளாச்சியிலிருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் பொள்ளாச்சிக்கு ஆனைமலையில் இருந்து ஒரு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து சீனிவாசபுரம் பகுதியில் இருக்கும் பாலத்தின் கீழ் வந்து கொண்டிருந்தபோது, பாலத்தின் மேல் நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் திடீரென கற்களை எடுத்து பேருந்து […]

Categories

Tech |