Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

கட்டிட காண்டிராக்டர் வீட்டில் மர்ம நபர்கள் 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் பாக்கியசாமி என்ற கட்டிட காண்டிராக்டர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் தனது மனைவி மற்றும் மகனுடன் தூங்கிக்கொண்டிருந்தார். இந்நிலையில் மர்ம நபர்கள் பாக்கியசாமியின் வீட்டின் பின்பக்க காம்பவுண்ட் சுவர் வழியாக ஏறி உள்ளே குதித்துள்ளனர். இதனை அடுத்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-மினி பேருந்து மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தென்காசியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாடிகோட்டை பகுதியில் பட்டு கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பட்டு கண்ணன் அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினர்களான பவானி மற்றும் மாடசாமி போன்றோருடன் மோட்டார் சைக்கிளை சங்கரன்கோவிலுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வாடிகோட்டைக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மினி பேருந்து பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் […]

Categories

Tech |