Categories
தேனி மாவட்ட செய்திகள்

அபாயம்….. NH4இல் ஊசலாடும் உயிர்கள்….. சீக்கிரம் சரி பண்ணுங்க….. ஊர் மக்கள் கோரிக்கை….!!

தேனி அருகே மின்கம்பத்தை கழிவுநீர் சூழ்ந்துள்ளதால் மின்சாரம் தாக்கும் அபாயம் இருப்பதாக ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 21வது வார்டு பகுதியில் உள்ள லோயர்கேம்ப் காலனி பகுதி தேனி to  கொல்லம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள வீடுகள் அனைத்தும் ரோட்டோரமாகவே அமைந்துள்ளன. இருப்பினும் தாழ்வான பகுதிகளில் இருப்பதால் கழிவுநீர் செல்வதற்கான போதுமான வசதி ஏற்படுத்தப்படவில்லை. மழைக்காலங்களில் மழை நீரும், கழிவு நீரும் கலந்து  வீட்டிற்குள் வருவதால் பொதுமக்கள் […]

Categories

Tech |