Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திருமணமான 7 நாட்களில்…. புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. தென்காசியில் கோர விபத்து…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆனைகுளம் கிராமத்தில் கலையரசன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தென்காசியில் இருக்கும் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 7 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் கலையரசன் மோட்டார் சைக்கிளில் தென்காசியை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சுரண்டை- சாம்பவர்வடகரை சாலையில் சுந்தரபாண்டியபுரம் விலக்கு அருகே சென்றபோது கலையரசனின் மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் குறைந்த நீர்வரத்து…. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்தனர். இந்நிலையில் நேற்று காலை நேரத்திலும் நீர்வரத்து குறையாததால் மெயின் அருவியில் குளிப்பதற்கு தடை நீடித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஐந்தருவியல் குளித்து சென்றனர். நேற்று மாலை நீர்வரத்து குறைந்ததால் மெயின் அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தை விரட்டி சென்ற காட்டு யானை…. சுதாரித்து கொண்ட ஓட்டுநர்…. வைரலாகும் வீடியோ…!!!

காட்டு யானை அரசு பேருந்தை விரட்டி சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மேக்கரையில் இருந்து அச்சன்கோவிலுக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வழியாக செல்லும் சாலையில் வன விலங்குகளின் நடமாட்டம் இருக்கும். இந்நிலையில் கேரள மாநில அரசு பேருந்து மேக்கரையிலிருந்து அச்சன்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது யானைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தது. சாலை ஓரமாக மெதுவாக கடந்து சென்றுவிடலாம் என நினைத்து ஓட்டுநர் பேருந்தை இயக்கியுள்ளார். அப்போது ஒரு யானை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயி…. மின்னல் தாக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள வாகைகுளம் பகுதியில் விவசாயியான பச்சிராஜன்(54) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், கடையம், பொட்டல்புதூர் ஆகிய பகுதிகளில் மதியம் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் ஆழ்வார்குறிச்சியில் இருந்து ஆம்பூர் செல்லும் சாலையில் இருக்கும் வயலில் பச்சிராஜன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதால் பச்சிராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அருகே மாடு மேய்த்து கொண்டிருந்த வேலு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

97 வயது மூதாட்டிக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை…. டாக்டர்களின் சாதனை….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வடகரை பகுதியில் சங்கிலிமாடன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இசக்கியம்மாள்(97) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த மூதாட்டி வீட்டில் நடந்து செல்லும் போது கால் தவறி கீழே விழுந்ததால் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் மூதாட்டியை தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இதனையடுத்து எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுத்து பார்த்த மருத்துவர்கள் மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுத்தனர். அதன்படி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பேருந்தில் பயணித்த நபர்…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வீரகேரளம்புதூர் சங்கரன்கோவில் தெருவில் ஆதிமூலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் காலண்டர் மற்றும் டைரி ஆர்டர் எடுத்து அச்சிட்டு கொடுத்து வந்துள்ளார். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட வியாதிகளால் சிரமப்பட்ட ஆதிமூலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ஆதிமூலம் சங்கரன்கோவில்- சுரண்டை ரோட்டில் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

3 பேரை கடித்து குதறிய கரடி…. திடீரென இறந்ததன் காரணம் என்ன…? பரிசோதனையில் தெரிந்த உண்மை…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த கரடி மசாலா பொடி வியாபாரியான வைகுண்டமணி(58), அதே பகுதியில் வசிக்கும் நாகேந்திரன்(56), அவரது சகோதரர் சைலப்பன்(50) ஆகியோரை கடித்து குதறியது. இதனால் முகம் சிதைந்து படுகாயமடைந்த மூன்று பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் வனத்துறையினர் காட்டுப்பகுதிக்கு சென்று கரடியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட கரடி களக்காடு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காதல் தோல்வி தான் காரணமா…? கல்லூரி பேராசிரியரின் விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள விஸ்வநாதபுரம் ரயில்வே கேட் பகுதியில் சண்முகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பாயி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கல்லூரி பேராசிரியரான செல்லதுரை(28) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த செல்லதுரை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்லதுரையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அரசு வேலை கிடைக்காத விரக்தி…. சித்தா பெண் டாக்டர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!!

சித்தா பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பூலாங்குளம் பகுதியில் மோசஸ் சுந்தர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்த மருத்துவரான லில்லி ரோஸி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ரோஸி அரசு வேலைக்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் அரசு வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த மருத்துவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீரென பெயர்ந்து விழுந்த அரசு பள்ளியின் மேற்கூரை…. பரபரப்பு சம்பவம்…!!!

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அறையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சிகள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரத்தில் இருக்கும் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த பள்ளியின் மையப்பகுதியில் தலைமை ஆசிரியர் அறையுடன் கூடிய அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தலைமை ஆசிரியை இருக்கையில் முன்பு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பிறந்து 11 மாதமே ஆன பெண் குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

பிறந்த 11 மாதமே ஆன பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள ஓடக்கரைப்பட்டி பகுதியில் வீரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிறந்து 11 மாதமே ஆன மதுஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் குழந்தையை அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாத்திரைகளை வாங்கி வந்து வீட்டில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆபத்தான “எஸ்” வளைவு பகுதி…. நேருக்கு நேர் மோதி தண்டவாளத்தில் விழுந்த வாகனங்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

வாகனங்கள் மோதி பள்ளத்தில் இருந்த ரயில் தண்டவாளத்தில் விழுந்த விபத்தில் ஓட்டுநர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரளா எல்லையான புளியரை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. அங்கு மேற்கு தொடர்ச்சி மலையில் ஆபத்தான எஸ் வளைவு அமைந்துள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் இருந்து சிமெண்ட் ரோடு இறக்கிவிட்டு நேற்று மாலை லாரி தமிழகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதேபோல் கோவில் கொடை விழாவுக்கு வாடகை பாத்திரங்கள் ஏற்றிக்கொண்டு லோடு […]

Categories
ஆன்மிகம் தென்காசி மாவட்ட செய்திகள் விழாக்கள்

“1008 திருவிளக்கு பூஜை” மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா…. திரளான பெண்கள் தரிசனம்….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாத பொங்கல் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து பாரத ரத்னா காமராஜர் கலையரங்கத்தில் வைத்து அம்மனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை, சுமங்கலி பூஜை மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடைபெற்ற 1008 திருவிழாக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். பின்னர் இரவு நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

முக்கிய பகுதிகளில் அதிரடி சோதனை….. இதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை….. எச்சரித்த அதிகாரிகள்….!!

புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழப்பாவூர் மற்றும் குறும்பலாபேரி ஆகிய முக்கிய பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் அருகில் இருக்கும் கடைகளில் கீழப்பாவூர் வட்டார மருத்துவ அலுவலர் ஆலோசனைப்படி அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ஒரு கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேலும் அனைத்து கடை உரிமையாளர்களுக்கும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக் கூடாது எனவும், […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நண்பர்களை பார்க்க சென்ற இன்ஜினியர்….. விடுமுறையில் வந்த போது விபத்தில் சிக்கி பலி…..பெரும் சோகம்….!!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள திருசிற்றம்பலம் பிள்ளையார் கோவில் தெருவில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசைராஜா(24) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த இசைராஜா தனது நண்பரான முருகேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரத்தில் இருக்கும் நண்பர்களை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது மேலப்பாவூர் அடுத்துள்ள கால்வாய் அருகே […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் வீட்டில் நகையை திருடிய பெண்…. செல்பி எடுத்து ஸ்டேட்டஸ் வைத்தபோது சிக்கிய சம்பவம்….. போலீஸ் அதிரடி….!!

தென்காசி மாவட்டத்திலுள்ள சிவந்திநகர் பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியரான பங்கஜவல்லி(69) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு இவரது வீட்டிலிருந்த 16 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது குறித்து தென்காசி காவல் நிலையத்தில் பங்கஜவல்லி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் செல்போனில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்த்துக் கொண்டிருந்த பங்கஜவல்லி தனது வீட்டில் வேலை பார்த்த ரெட்டியார்பட்டியில் வசிக்கும் ஈஸ்வரி என்பவர் திருடு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நவராத்திரி சப்பர வீதி உலா…. சிறப்பு அலங்காரத்தில் அம்மன்…. திரண்ட பக்தர்கள்….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை அரியநல்லூர் தெருவில் முப்பிடாதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை இந்த கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவிழாவின் 10-ஆம் நாளான நேற்று முன்தினம் சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக உலா வந்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

போலியான ஆவணங்களா….?? நில மோசடி வழக்கில் சார்பதிவாளர் உள்பட 2 பேர் கைது….. பரபரப்பு சம்பவம்….!!!

நில மோசடி வழக்கில் சார்பதிவாளர் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆயிரப்பேரியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான 1.75 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்நிலையில் போலியான ஆவணங்களை தயாரித்து சோமசுந்தர பாரதி என்பவருக்கு நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்திருப்பதாக கண்ணன் தென்காசி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி பத்திரப்பதிவு செய்து கொடுத்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“கையெழுத்தை போட்டு ரூ.9 லட்சம் மோசடி” பஞ்சாயத்து துணை தலைவியின் புகார்…. போலீஸ் அதிரடி….!!!

பஞ்சாயத்து துணை தலைவியின் கையெழுத்தை போலியாக போட்டு 9 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகே இருக்கும் பெருமாள்பட்டி பஞ்சாயத்தில் ரமேஷ்குமார் என்பவரின் மனைவி மாரியம்மாள் துணைத்தலைவியாக இருக்கிறார். இவர் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பஞ்சாயத்து தலைவி குருவம்மாள், அவரது கணவர் காளிராஜ், பஞ்சாயத்து செயலாளர் சீனியம்மாள் ஆகியோர் தனது கையெழுத்தை போலியாக போட்டு ‘செக்’ மூலம் வங்கியிலிருந்து 9 லட்ச […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்…. புதுப்பெண் கடத்தல்….. தந்தை உள்பட 10 பேர் மீது வழக்குபதிவு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பால்பண்ணை தெருவில்  சின்னராஜ் மகன் சங்கர்முருகன் (23) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கம்பெனியில் திண்டுக்கல் மாவட்டதை சேர்ந்த பாண்டி மகள் கோமதி (20) என்பவரும் வேலை பார்த்துள்ளார். உறவினர்களான இருவரும் காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோமதி பெற்றோரின் எதிர்ப்பை மீறி சங்கர் முருகனை  திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சங்கரன்கோவிலில் உள்ள கணவர் வீட்டில் கோமதி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பேருந்து மீது மோதிய சொகுசு கார்…. படுகாயமடைந்த 5 பேர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

பேருந்து மீது சொகுசு கார் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசியில் இருந்து கேரளா அரசு பேருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஆரியங்காவு வாகன சோதனை சாவடி அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த சொகுசு கார் பேருந்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. இதனை அடுத்து காரில் பயணம் செய்து படுகாயமடைந்த 5 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு…. சுற்றுலா பயணிகளுக்கு நீடிக்கும் தடை….!!

அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்த ஆண்டு சீசன் ஜூன் மாத இறுதியில் தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் மாதம் முடிந்தும் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் பெய்த சாரல் மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று நான்காவது நாளாக மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சமூக வலைத்தளம் மூலம் ஏற்பட்ட பழக்கம்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி….!!

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டத்தில் உள்ள கழுநீர்குளம் இருளப்பசாமி கோவில் தெருவில் சுடலையாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாரி டிரைவரான பெரியசாமி (35) என்ற மகன் உள்ளார்.  இந்நிலையில் பெரியசாமி 17 வயது சிறுமியிடம் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொண்டு பழகி வந்தார். பின்னர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெரியசாமி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து கர்ப்பமான சிறுமியை கருக்கலைப்பு செய்வதற்காக பெரியசாமி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த பெண்…. மர்ம நபர்களின் கொடூர செயல்….. தென்காசியில் பரபரப்பு….!!

பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள அய்யாபுரம் வடக்குவாச்செல்வி அம்மன் கோவில் தெருவில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம் (54) என்ற மனைவி இருந்துள்ளார். இதில் நாகராஜன் கோவையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இதற்காக அவர் அங்கேயே தங்கி இருந்து வேலை செய்வதால் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் வீட்டுக்கு வந்து செல்வார். இவர்களது மகள் கார்த்திகா சென்னையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மரத்தில் மோதிய கார்…. படுகாயமடைந்த 5 பேர்…. கோர விபத்து…!!

மரத்தில் கார் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கம்பளி ஊரில் இருக்கும் வயலில் விவசாயிகள் சூரியகாந்தி பூக்களை வளர்த்து வருகின்றனர். இதனை பார்க்க கேரள மாநிலத்தில் இருந்து வாலிபர்கள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்து செல்கின்றனர். நேற்று மாலை திருவனந்தபுரத்தை சேர்ந்த சுரேஷ்(52), அவரது மனைவி மினி(52), அதே பகுதியில் வசிக்கும் தீபு(50), பிஜூ(52) பிரசாந்த்(59) ஆகியோர் காரில் வந்து சூரியகாந்தி பூக்களை பார்த்து புகைப்படம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“144 தடை உத்தரவு அமல்” தென்காசி மாவட்ட கலெக்டர் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பச்சேரி கிராமத்தில் நாளை ஒண்டிவீரன் 251-வது வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் செப்டம்பர் 1-ஆம் தேதி நெற்கட்டும் செவல் கிராமத்தில் மாவீரன் புலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெறும். இதில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த தென்காசி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்வர். இந்நிலையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. அருவிகளில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்…!!

அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சுமார் 5 நாட்கள் தடை நீடித்ததால் சுற்றுலா பயணிகள் அருவிகளை வேடிக்கை பார்த்து சென்றனர். நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு மேல் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் அந்த அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாரல் மழை விட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த சிறுமிகள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தண்ணீரில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கரடிகுளம் கிராமத்தில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமித்ரா(8) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுமித்ரா அதே பகுதியில் வசிக்கும் போலியான கார்த்திகா என்ற சிறுமியுடன் கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இரண்டு சிறுமிகளும் படிக்கட்டில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு சிறுமிகளும் கிணற்றுக்குள் தவறி விழுந்தனர். இதில் சுமித்ரா தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அலறியடித்து ஓடிய ஊழியர்கள்…. சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்த பாம்பால் பரபரப்பு…!!

சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சுமார் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பத்திரமாக பிடித்தனர். அதன் பிறகு வனத்துறையினரிடம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டர் மீது மோதிய கார்…. துடிதுடித்து இறந்த பெண்…. தென்காசியில் கோர விபத்து…!!

ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மங்கம்மா சாலை குறிஞ்சி நகரில் ரெங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் செல்வி தனது ஸ்கூட்டரில் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வேகமாக வந்த கார் செல்வியின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“அமர்ந்து வேலை பார்க்க முடியல” பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டையில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பீடி சுற்றும் தொழிலாளியான திருமலை வடிவு(40) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக திருமலை வடிவு கடுமையான முதுகுவலியால் அமர்ந்து வேலை செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் இவரது முதுகுவலி குணமடையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த திருமலை வடிவு தனது வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஊசி போட்ட மருந்து கடை உரிமையாளர்…. சிறுமிக்கு நடந்த விபரீதம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சிறுமி இறந்த விவகாரத்தில் மருந்து கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் பவுல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7 வயதுடைய ஐடா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி ஐடாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் ஆலங்குளம்- துத்திக்குளம் சாலையில் இருக்கும் மனோகரன் என்பவரது மருந்து கடைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு மனோகரனுக்கு சிறுமிக்கு ஊசி போட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் சிறுமி பரிதாபமாக இறந்துவிட்டார். இது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை சிவகுருநாதபுரம் கிராமத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான சார்லஸ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சார்லஸ் அப்பகுதியில் இருக்கும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தூங்கி கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. பைனான்ஸ் நிறுவன அதிபர் பலி…. தென்காசியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேல கடையநல்லூரில் பைனான்ஸ் அதிபரான மாரிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் கடையநல்லூர் புதிய பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே மாதவன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மாரிசாமியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரத்தில் கூலி தொழிலாளியான ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கண்ணகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராஜன் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்ட போது மன உளைச்சலில் இருந்த ராஜன் தனது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கடையில் பதுக்கிய பொருள்…. உரிமையாளரை கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலையை பதுக்கி வைத்து விற்பனை செய்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குமார் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 20 பாக்கெட் புகையிலையை பறிமுதல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் நின்ற விலங்கு…. என்ஜின் ஓட்டுநரின் செயல்…. தாமதமாக சென்ற ரயில்…!!

தண்டவாளத்தில் யானை நின்றதால் சிறிது நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் இருந்து செங்கோட்டை வழியாக திருநெல்வேலிக்கு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் அதிகாலை 2 15 மணியளவில் தென்மலையில் இருந்து எடமன் செல்லும் தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் யானை ஒன்று நின்று கொண்டிருந்ததை பார்த்த என்ஜின் ஓட்டுனர் உடனடியாக ரயிலை நிறுத்தி ஹாரனை ஒலிக்க செய்தார். இதனை கேட்டதும் அந்த யானை தண்டவாளத்தில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குற்றாலத்திற்கு சென்ற நண்பர்கள்…. இரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

குற்றாலம் அருவிக்கு குளிக்க சென்ற ஒருவர் கீழே தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திட்டங்குளம் பூந்தோட்ட காலனியில் வசிக்கும் 5 பேர் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். தற்போது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் 4 பேர் அருவிக்கு செல்லும் வழியில் தரையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். ஆனால் குமார் என்பவர் மட்டும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் திவாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பானுமதி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பானுமதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் திவாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்மிளா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பரிமளா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சர்மிளா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டில் திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் உறவினர்களை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ரவி அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை மர்ம […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டில் திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் உறவினர்களை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ராஜா அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை மர்ம […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகிரியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் குமார் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் குமாரை கைது செய்ததோடு அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பதிவு செய்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற மூதாட்டி…. சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. தென்காசியில் கோர விபத்து…!!

பேருந்து சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலடிப்பட்டி வைத்தியலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு களஞ்சியம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த மூதாட்டி தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது சுரண்டை நோக்கி சென்ற பேருந்தில் ஏற மூதாட்டி முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டி கால் தவறி கீழே விழுந்துவிட்டார். இதனால் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி சம்பவ இடத்திலேயே […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரத்தில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் வலி ஏற்பட்ட போது காளியம்மாள் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனையடுத்து காளியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக புகையிலையை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெட்டி கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வினோத் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வினோத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 60 பாக்கெட் புகையிலையை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“வாழ்க்கை கசக்கிறது” திருமணமான 25-வது நாளில் மாயமான புதுப்பெண்…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

திருமணமான 25-வது நாளில் புதுப்பெண் கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராயகிரியில் அருணா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும் கடந்த மாதம் 13-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு அருணாதேவி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் திடீரென காணாமல் போய்விட்டார். இதனை அடுத்து அருணாதேவியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இதுகுறித்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“அம்மா… எனக்கு படிப்பு வரவில்லை” மாணவன் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாடியூர் வடக்குத் தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இன்பரசன் என்ற மகனும், உதயஸ்ரீ என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் இன்பரசன் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் சுமை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி குமாரபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் கட்டிட தொழிலாளியான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கோவிந்தராஜ் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்ட போது மன […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட அலறல் சத்தம்…. கருகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தவணை கிராமத்தில் ஆதீனம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட மாரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி மாரியம்மாள் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனையடுத்து மாரியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று உடனடியாக அவரை […]

Categories

Tech |