Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆலயத்திற்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

அரசு ஊழியரின் வீட்டில் மர்ம நபர்கள் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரத்தில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசி மாவட்ட நில அளவை அலுவலகத்தில் தலைமை வரைவாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெயராஜ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கேரள மாநிலத்தில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ஜெயராஜின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சாமி கும்பிடுவதற்காக சென்ற சிறுவன்…. துடிதுடித்து இறந்த சோகம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கொடிக்குறிச்சி பார்வதி அம்மன் கோவில் தெருவில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரமசிவம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ஆ வகுப்பு படித்து வந்துள்ளார் இந்நிலையில் சிவராமபேட்டை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருக்கும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் பரமசிவம் அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து சாமி கும்பிட்டுவிட்டு பரமசிவம் ஊருக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய கடை உரிமையாளர்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக புகையிலையை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெட்டி கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகிரியில் இருக்கும் முக்கிய விதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ரவி என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ரவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 42 […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் குகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த திவ்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திவ்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டையில் கூலி தொழிலாளியான சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஹரிணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சிவகுமார் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகுமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. துடிதுடித்து இறந்த வழக்கறிஞர்…. கோர விபத்து…!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வழக்கறிஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டையில் வழக்கறிஞரான ஆனந்த தேவா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் ஆலங்குளத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் முத்துகிருஷ்ணபேரி வடக்கே சாஸ்தா கோவில் அருகில் சென்று கொண்டிருந்த போது ஆனந்த தேவாவின் மோட்டார் சைக்கிள் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆனந்த தேவாவை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

போதையில் வீட்டிற்கு வந்த வாலிபர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியரை பகுதியில் கட்டிட தொழிலாளியான மாரிச் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மாரிசெல்வம் மது அருந்துவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மன உளைச்சலில் இருந்த மாரிசெல்வம் நள்ளிரவு நேரத்தில் தனது வீட்டு சமையல் அறையில் தூக்கிட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மினி பேருந்தின் கண்ணாடி உடைப்பு…. கண்டக்டர் கைது…. போலீஸ் விசாரணை…!!

மினி பேருந்தின் கண்ணாடியை உடைத்து குற்றத்திற்காக கண்டக்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பேருந்து நிலையத்திலிருந்து அருகில் இருக்கும் கல்லூரிக்கு தனியார் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மினி பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் இயங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவிகளை ஏற்றி செல்வது தொடர்பாக 2 மினி பேருந்துகள் போட்டி போட்டன. இதில் கோபமடைந்த ஒரு மினி பேருந்தின் கண்டக்டரான செல்வம் என்பவர் மற்றொரு மினி பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரத்தில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக முத்துவின் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த முத்து தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துவின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதிரடி சோதனையில் போலீஸ்…. வசமாக சிக்கிய 4 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலம் அருகே இருக்கும் காசிமேஜர் புரத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 4 பேர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அவர்களிடம் ஒரு நாட்டு துப்பாக்கியும், 14 தோட்டாக்களும் இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மதுபோதையில் ஏற்பட்ட தகராறு…. உறவினரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தனது உறவினரை பீர் பாட்டிலால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான தங்கராஜ் என்பவருடன் இணைந்து ஆலங்குளத்தில் இருக்கும் தொட்டியான்குளத்தில் பன்றிகள் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்த போது திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தங்கராஜ் பீர் பாட்டிலை உடைத்து கண்ணனை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த கண்ணனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீரென மயங்கிய டிரைவர்…. வயலுக்குள் பாய்ந்த டிராக்டர்…. தென்காசியில் கோர விபத்து…!!

டிராக்டர் வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் டிராக்டர் ஓட்டுநரான பண்டாரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது டிராக்டரில் எம். சாண்ட் மணலை ஏற்றிக்கொண்டு கடையநல்லூர் புதிய பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென பண்டாரத்திற்கு மயக்கம் ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் அருகில் இருந்த வயலில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பண்டாரத்தை மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோசமான உடல்நிலை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் கவியரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கஸ்தூரி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கஸ்தூரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்..!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் தொழிலாளியான அக்பர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அக்பர் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது தென்காசி நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அக்பர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“நிவாரண தொகை தாங்க” பல லட்ச ரூபாய் நஷ்டம்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

சேதமடைந்த வாழைகளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள சம்பன்குளத்தில் விவசாயியான சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 1 1/2 ஏக்கர் நிலத்தில் வாழைகள் பயிர் செய்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வீசிய சூறைக்காற்றில் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து விழுந்ததால் சாமி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சேதமடைந்த வாழைகளுக்கு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ…. நாசமான வைக்கோல் படப்பு…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

தீ விபத்து ஏற்பட்டதால் வைக்கோல் படப்பு எரிந்து நாசமானது. தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகிரியில் விவசாயியான குருவைய்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பு காந்தி ரோடு 1-வது தெருவில் அமைந்துள்ளது. இந்நிலையில் வைக்கோல் படப்பில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் 10 ஆயிரம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் சுலைமான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரிமளா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பரிமளா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பரிமளா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் முகமது என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் அப்பகுதியில் இருக்கும் பர்னிச்சர் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முகமது தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இவர் இடைகால் பகுதியில் சென்று கொண்டிருந்த போது தென்காசி நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பிய வாலிபர்…. இளம்பெண் குடும்பத்தினருக்கு மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை…!!

இளம்பெண் குறித்து அவதூறு பரப்பிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் அருகே ஐந்தாம் கட்டளை மங்கையம்மன் கோவில் தெருவில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சதீஷ் இளம்பெண் குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரையும் சதீஷ் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து இளம்பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டையில் கூலி தொழிலாளியான கந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கணபதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கந்தசாமி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கந்தசாமியின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடி கவிழ்ந்த வேன்…. படுகாயமடைந்த 7 பேர்…. கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள வீராணம் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர்கள் 13 பேருடன் இருக்கன்குடியில் நடைபெற்ற காதணி விழாவிற்கு வேனில் சென்றுள்ளார். இந்த வேனை சின்ன துரை என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கோவில்பட்டி-சாத்தூர் நான்குவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது. இந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்ற தந்தை…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆத்துவழி கிராமத்தில் முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் ஒத்தக்கடை விளக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முகமது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

செல்போனில் தொடர்பு கொண்ட கணவர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

எலக்ட்ரீஷன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டையில் எலக்ட்ரீசியனான நல்லசிவம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கணபதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நல்லசிவத்திற்கு கடன் சுமை அதிகமாக இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நல்லசிவம் தனது மனைவியிடம் சொல்லாமல் வெளியூருக்கு சென்றுவிட்டார். எனவே தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு கணபதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம்-துத்திக்குளம் சாலையில் இருக்கும் பள்ளிக்கூடம் அருகில் சிலர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முருகன், கண்ணன் பாக்கியசெல்வம் ஆகிய 3 பேரும் இணைந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பஞ்சாயத்து கவுன்சிலர் இப்படி செய்யலாமா….? சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக பஞ்சாயத்து கவுன்சிலரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மத்தளம்பாறை யில் வீராச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை துணை அமைப்பாளராக இருக்கிறார். மேலும் குணராமநல்லூர் பஞ்சாயத்து 15-வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். இந்நிலையில் வீராச்சாமி அப்பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் பந்தையமா…? வசமாக சிக்கிய 3 வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில வாலிபர்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அதன்படி காவல்துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக தென்காசியை சேர்ந்த சுலைமான், ஷேக்மைதீன், முகமது ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குளத்தில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டையில் சலவை தொழிலாளியான தனசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திரவியம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ரெட்டை குளத்தில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியபோது திரவியம் கடன் தொல்லை காரணமாக குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நிழலில் அமர்ந்திருந்த முதியவர்….. சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

நெல் அறுவடை இயந்திர சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செல்லபிள்ளையார்குளம் மேல தெருவில் பொன்னுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வயலில் நேற்றுமாலை அறுவடையான நெல் மூட்டைகளை டிராக்டரில் ஏற்றி அனுப்பி விட்டு இரண்டாவது லோடு ஏற்றுவதற்காக காத்திருந்தனர். இந்நிலையில் அறுவடை இயந்திரத்தின் பின்னால் உள்ள நிழலில் பெண் பணியாளர் ஒருவரும் பொன்னுசாமியும் உட்கார்ந்து இருந்தனர். இதனை கவனிக்காத நெல் அறுவடை இயந்திர ஓட்டுநர் டிராக்டர் வந்தவுடன் லோடு ஏற்றுவதற்காக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சாலையில் நடந்து சென்ற போது முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சாலையில் நடந்து சென்ற போது பெரியசாமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெரியசாமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“நீ காதலிக்க கூடாது” பெற்றோரின் செயலால் நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி கண்ணப்பர் தெருவில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆட்டோ ஓட்டுநரான மனோஜ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மனோஜ் குமார் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஆட்டோ நிறுத்தத்தில் தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கிவிட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மனோஜ் குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த வைக்கோல்…. பல லட்ச ரூபாய் நஷ்டம்….. வேதனையில் விவசாயிகள்….!!

திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைக்கோல் எரிந்து நாசமானது. தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர்வடகரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு அருகில் விவசாயிகள் 100-க்கும் மேற்பட்ட வைக்கோல் படப்புகளை அடுக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு வைக்கோல் படப்புகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைக்கோல் படப்பில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

1 மாதத்திற்கு முன்பு பிறந்த குழந்தை…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள வாடிகோட்டை கிராமத்தில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சங்கரிக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சங்கரி உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் படுகாயமடைந்த சங்கரியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார்சைக்கிள் விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் கிராமத்தில் விவசாயியான சந்திரசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் நொச்சிகுளம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து சந்திரசேகர் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை அடுத்து படுகாயமடைந்த சந்திரசேகரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“மகளை பள்ளியில் சேர்க்க வேண்டும்” ஓடும் பேருந்திலிருந்து விழுந்த பெண்…. கோர விபத்து…!!

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் அரசு பேருந்து கண்டக்டரான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சித்ரா தனது மகளை முதலியார்பட்டியில் இருக்கும் பள்ளியில் சேர்ப்பதற்காக பேருந்தில் அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து கடையம் மாட்டுச்சந்தை வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது படிக்கட்டு அருகில் நின்று கொண்டிருந்த சித்ரா எதிர்பாராதவிதமாக சாலையில் தவறி விழுந்து படுகாயமடைந்தார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரம்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரம்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற முதியவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

முதியவர் சாலையில் நடந்து சென்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை அம்பேத்கர் தெருவில் முத்தையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் சலூன் கடைக்கு முகச்சவரம் செய்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் சாலையில் நடந்து சென்ற போது முத்தையா திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்தையாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கார்-கல்லூரி பேருந்து மோதல்…. தம்பதியினர் உள்பட 3 பேர் பலி…. கோர விபத்து…!!

கார் மீது கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் தம்பதியினர் உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் முத்துக்குமார்- ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதியினர் உறவினரான பெரியக்காள் என்ற மூதாட்டியை அழைத்துக்கொண்டு தென்காசியில் இருக்கும் கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர். இந்த காரை முத்துக்குமார் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் ராஜபாளையம் அரசு மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தபோது, முத்துக்குமாரின் காரும் தனியார் பெண்கள் கல்லூரி பேருந்தும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இங்கு ஏன் வந்தார்….? சடலமாக மீட்கப்பட்ட கேரள வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கேரள மாநில வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே இருக்கும் கருப்பசாமி கோவிலுக்கு பின்புறம் பெரியகுளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயில் வாலிபரின் சடலம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. ஓட்டுநருக்கு நடந்த விபரீதம்…. தென்காசியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செட்டியூர் காளியம்மன் கோவில் தெருவில் குமார் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்துள்ளார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவியும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் குமார் செல்வம் தனது சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரம் நோக்கி சென்றுள்ளார். இவர் பாவூர்சத்திரத்தில் இருக்கும் ஒரு கிறிஸ்தவ ஆலயம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இறந்து கிடந்த பேரன்…. பாட்டிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பேரன் இறந்த துக்கத்தில் பாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மருக்காலங்குளம் கிராமத்தில் காசி பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிரேசன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் தோட்டத்திற்கு சென்ற கதிரேசன் மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது கதிரேசன் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அறிந்த கதிரேசனின் பாட்டி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

விளை நிலங்களுக்குள் புகுந்த விலங்கு…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…. வேதனையில் விவசாயிகள்…!!

காட்டு யானை விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மத்தளம்பாறையில் இருக்கும் தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் காட்டு யானை ஒன்று நுழைந்துவிட்டது. அந்த காட்டு யானை தோட்டத்தில் இருந்த வாழை, தென்னை போன்ற மரங்களை சேதப்படுத்தியது. இந்நிலையில் மறுநாள் காலை தோட்டத்தில் யானை நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கைக்குழந்தைக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல்….. மருத்துவர்கள் அளித்த புகார்….. போலீஸ் விசாரணை…!!

குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள குருவன்கோட்டை பகுதிகளில் ராஜ்-சீதாலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சீதாலட்சுமிக்கு கடந்த 24 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் திடீரென குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக குழந்தையை ஆலங்குளத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குழந்தையின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சத்துணவு கூடத்தில் புகுந்த பாம்பு…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

வனத்துறையினர் 3 பாம்புகளை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். தென்காசி மாவட்டத்திலுள்ள பொட்டல்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி சத்துணவு கூடத்திற்குள் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சத்துணவு கூடத்தில் பதுங்கியிருந்த மூன்று அடி நீளமுள்ள நல்ல பாம்பை பத்திரமாக பிடித்துவிட்டனர். இதேபோல் புதுக்குடியிருப்பு கிராமத்தில் வசிக்கும் குருசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கிடந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பையும், […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீரென மயங்கிய தூய்மை பணியாளர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

தூய்மை பணியாளர் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் மருதம்புத்தூர் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காளிமுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயமடைந்தார். இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பிறகு காளிமுத்து வீடு திரும்பினார். நேற்று காலை வீட்டில் இருந்தபோது திடீரென காளிமுத்து மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மரத்தில் ஏறிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிளிகளை பிடிக்க முயன்ற குற்றத்திற்காக 2 வாலிபர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள அம்பையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொட்டல் புதூர் பகுதியில் வசிக்கும் முகமது காசிம் மற்றும் ஷேக் அப்துல் காதர் ஆகிய 2 பேரும் இணைந்து பம்பை ஆற்று சாலையில் பச்சை கிளிகளை பிடிப்பதற்காக மரங்களில் ஏறியது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த வனத்துறையினர் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இரண்டு வாலிபர்கள் இடமிருந்தும் தலா 2 […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் தாங்க முடியல…. வேதனையில் விவசாயிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

காட்டு யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள வெய்க்காலிபட்டியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் கோபாலகிருஷ்ணனின் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் வாழை, பனை மற்றும் மா மரங்களை சாய்த்தும், முறித்தும் நாசப்படுத்தியுள்ளது. மேலும் காட்டு யானைகள் மாணிக்கவாசகம் என்பவருக்கு சொந்தமான வயலுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தி விட்டு வனப்பகுதிக்குள் சென்றது. இதனை அடுத்து விளை நிலங்களுக்குள் காட்டு யானைகள் நுழைவதை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

அழுகிய நிலையில் வாலிபரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வெற்றிலை மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்திற்கு அருகே இருக்கும் தனியார் கிணற்றில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அழுகிய நிலையில் கிடந்த வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அந்த வாலிபர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த ஆசிரியர்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தாய் கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள போன் அல்லூர் போஸ்ட் ஆபீஸ் தெருவில் செல்ல சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவி உள்ளார். இவர் தென்காசியில் இருக்கும் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு பெனியாராஜ் என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் படிப்பில் அதிக கவனம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கணவர் மீது பெட்ரோலை ஊற்றி…. எரிந்து கொலை செய்த மனைவி…. தென்காசியில் பரபரப்பு சம்பவம்….!!

மது குடித்துவிட்டு தகராறு செய்த கணவரை மனைவி பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி மேலவீதி 2-வது தெருவில் கட்டிட தொழிலாளியான பரமசிவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பரமசிவன் முத்துமாரியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பரமசிவன் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“அவனை காதலிக்க கூடாது” மகளை வெட்டிய தந்தை…. போலீஸ் விசாரணை…!!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளம்பெண்ணை தந்தை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் கூலித் தொழிலாளியான வேலுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜாத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் வேல் சாமியின் மகளான சுதா பட்டப்படிப்பு படித்துவிட்டு தனது தாய்க்கு உதவியாக பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும் […]

Categories

Tech |