Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்காக வந்த கணவர்…. மனைவியின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் உறவினர்கள்…!!

கல்யாணமாகி 4 வருடங்களே ஆன நிலையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் புதுப்பட்டி பகுதியில் மும்பை தனியார் நிறுவன பணியாளாரான  சுடலைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணகி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுடலைமுத்து தனது உறவினரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக புதுப்பட்டிக்கு வந்துள்ளார். அப்போது சுடலைமுத்து – கண்ணகி தம்பதியருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொடை விழாவிற்கு சென்ற குடும்பத்தினர்…. தாய்-மகனுக்கு நடந்த விபரீதம்…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரின் மீது மோதிய விபத்தில் அம்மா -மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பூரணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு சுஜன்ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முருகன் தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் இருக்கும்  குலதெய்வ கோவில் கொடைவிழாவிற்காக தனது தாயார் முத்துலட்சுமி மற்றும் மகன் சுஜன்ராஜனோடு சென்றுள்ளார். இதனையடுத்து விழா முடிந்த பிறகு அங்கிருந்து முருகன் தனது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மீட்கப்பட்ட 42 பவுன் தங்க நகை…. காட்டிகொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

மர்மநபர்கள்  கொள்ளையடித்த 42 பவுன் தங்கநகைகளை காவல்துறையினர் கைப்பற்றிவிட்டனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவநாடானூர் பகுதியில் முத்துராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்த  33 1/2 பவுன் தங்கநகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து  சென்றதாகக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கோவிலூற்று பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவரது வீட்டிலும் 9 பவுன் தங்கநகைகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஆலங்குளம் துணை போலீஸ் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

துணி துவைத்த பெண்…. உடல் கருகி பலியான சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கியதால் பெண் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்குபட்டி பகுதியில் பட்டாசு தொழிலாளியான கருப்பசாமி வசித்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் காளீஸ்வரி  துணிதுவைத்து விட்டு அதனை ஈரத்தோடு மின்சாரக் கம்பத்தில் கட்டப்பட்டுள்ள இரும்பு கொடியில் போட்டுள்ளார். அப்போது தீடிரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட காளீஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“அண்ணனிடம் தகராறு செய்யாதே”…. ஆட்டோ ஓட்டுனருக்கு நடந்த விபரீதம்…. தென்காசியில் பரபரப்பு…!!

ஆட்டோ ஓட்டுநரை வக்கீல் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில்  உள்ள அழகப்பபுரம் பகுதியில் ராமகிருஷ்ணன் வசித்து வந்துள்ளார்.இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். அதே பகுதியில் காவல் துறையில் பணியாற்றி வரும் சுரேஷ் குமார் என்பவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருக்கு வக்கீலான சதீஷ்குமார் என்ற சகோதரர் உள்ளார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் தனது வீட்டுவாயிலில் நின்று கொண்டிருந்தபோது சதீஷ்குமார் தீடிரென தகராறு செய்து அவரை கீழே தள்ளி விட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த ராமகிருஷ்ணனை அக்கம்பக்கத்தினர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பழுதை சரி செய்த வாலிபர்….. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேலை பார்த்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் எலக்ட்ரீசியனான சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ் மின் வயரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சதீஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சதீஷ் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற தொழிலாளி…. வாலிபரின் வெறிச்செயல்….. போலீஸ் நடவடிக்கை…!!

தொழிலாளியை ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை பகுதியில் தொழிலாளியான மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பூபதி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மாடசாமியிடம் பூபதி தகராறு செய்துள்ளார். அதன்பிறகு கோபத்தில் பூபதி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாடசாமியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து படுகாயமடைந்த மாடசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இது எப்படி வந்துச்சு….? அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

வீட்டிற்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். தென்காசி மாவட்டத்திலுள்ள பனவடலிசத்திரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முருகனின் வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகன் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் முருகனின்  வீட்டிற்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பை பிடித்து விட்டனர். அதன்பிறகு வனத்துறையினர் பிடிபட்ட பாம்பை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில் 6 குட்டிகள்…. வேகமாக பரவிய செய்தி…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

ஆடு ஒரே நேரத்தில் ஈன்ற 6 குட்டிகளை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மருதப்பபுரம் பகுதியில் சண்முகையா என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சண்முகையா தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றார். இவருக்கு சொந்தமான வெள்ளாடு ஒரே நேரத்தில் 6 குட்டிகளை ஈன்றுள்ளது. இவ்வாறு ஆடு ஒரே நேரத்தில் 6 குட்டிகளை ஈன்ற செய்தி கிராமத்தில் வேகமாக பரவியது. இந்த ஆட்டுக்குட்டிகளை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

லாரி-ஆட்டோ மோதல்…. படுகாயமடைந்த 3 பேர்…. தென்காசியில் பரபரப்பு…!!

ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியிலிருந்து பேப்பர் பண்டல்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கேரளாவிற்கு புறப்பட்டுள்ளது. இந்த லாரியை சுரேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த லாரி தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது விவசாய கூலி ஆட்களை இறக்கி விட்டு ஆட்டோ ஓன்று சாலையோரம் நின்று கொண்டிருந்தது. இந்த ஆட்டோ ஓட்டுனரான கண்ணன் என்பவர் அதன் அருகில் நின்று […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற மகன்…. துக்கத்தில் தாய் செய்த செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிணற்றில் தவறி விழுந்து மகன் இறந்ததால் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அரியநாயகிபுரம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியதாய் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு விவசாயியான திருமலைக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற திருமலைக்குமார் எதிர்பாராதவிதமாக அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டார். இதனால் தண்ணீரில் மூழ்கி திருமலைக்குமார் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. தென்காசியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் டிப்ளமோ என்ஜினீயர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள திருவேங்கடம் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டிப்ளமோ என்ஜினீயரான கார்த்திகேயன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சென்ற கார்த்திகேயன் சொந்தமாக இரண்டு லாரிகளை வாங்கியுள்ளார். இந்த லாரிகளை டிப்ளமா என்ஜினீயரான காளிராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் உறவினர் வீட்டில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு கார்த்திகேயனும், காளிராஜும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கடத்தி சென்ற பொருட்கள்…. வசமாக சிக்கிய நால்வர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் வைத்திருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் தென்காசி-ஆய்க்குடி சாலையில் வேகமாக சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி சென்றவரையும் காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். இவ்வாறாக புகையிலை பொருட்கள் வைத்திருந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயார்…. மகளுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கோவிலாங்குளம் கிராமத்தில் சண்முகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மகேஸ்வரி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முகவேல் இறந்து விட்டதால் மன உளைச்சலில் இருந்த மாரியம்மாளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்பின் மகேஸ்வரி தனது வீட்டில் இருக்கும் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அளவுக்கதிகமான பாரம்…. 10 லாரிகளுக்கு அபராதம்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 10 லாரிகளுக்கு தலா 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியரை சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் தமிழ்நாட்டிலிருந்து கேரள மாநிலத்திற்கு சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது 10 லாரிகளில் அளவுக்கதிகமான ஜல்லி கற்கள் லோடு ஏற்றி சென்றது தெரியவந்துள்ளது. இதனால் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக காவல்துறையினர் லாரிகளுக்கு தலா 2000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற போலீஸ்காரர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மத்திய ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகேசன் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் முருகேசன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து புளியங்குடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெற்றோருடன் தகராறு…. கோபத்தில் வெளியேறிய வாலிபர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கனாபேரி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக தனக்கு புதிதாக மோட்டார் சைக்கிளும், செல்போனும் வாங்கி தருமாறு சூர்யா பெற்றோருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தினருடன் மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் சூர்யா வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த சூர்யா அப்பகுதியில் இருக்கும் கொட்டகையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குழந்தையுடன் காணாமல் போன தாய்…. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

கைக்குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மருக்காலங்குளம் கிராமத்தில் பெரிய பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தங்க செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திக் என்ற மகனும், கனுஷ்கா என்ற 4 மாத கைக்குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் 4 மாத கைக்குழந்தையுடன் தங்க செல்வி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. தென்காசியில் பரபரப்பு…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சூரங்குடி பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற பாண்டி மீண்டும் ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து திருவேங்கடம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது சண்முகராஜ் என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் பாண்டியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தீவிர கண்காணிப்பு பணி….. வாகனங்களில் அளவுக்கதிகமான பாரம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

அதிக பாரம் ஏற்றி சென்ற 10 வாகனங்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை சோதனை சாவடியை தினமும் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்வதால் காவல்துறையினர் அங்கு தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனை அடுத்து அனுமதிக்கப்பட்டதை விட சில வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச் சென்றுள்ளனர். இதனால் அதிக பாரங்களை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சாமி சிலை உடைப்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மதுபோதையில் சாமி சிலையை உடைத்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் அருகில் தோரணமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த முருகன் கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயிலானது மாதாபுரத்தில் இருக்கின்றது. இந்நிலையில் இந்த நுழைவு வாயிலுக்கு அருகில் இருக்கும் முருகன் சிலையை மர்ம நபர் ஒருவர் இரவு நேரத்தில் உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளார். இதனையடுத்து முருகர் சிலை உடைக்கப்பட்டிருப்பதை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் பாதிரியாரான மோசஸ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு யோவான் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மத்தளம்பாறையில் இருக்கும் கார் ஷோரூமில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் யோவான் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து வட்டாலூர் விலக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது யோவானின் மோட்டார் சைக்கிள் மீது சரவணன் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மறுப்பு தெரிவித்த வாலிபர்…. இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சண்முகநல்லூர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுரேஷும் அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனை அடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சுரேஷ் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த பெண் தற்போது கர்ப்பமாக இருக்கின்றார். இதனை அடுத்து தன்னை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருக்கும் போது…. மர்ம நபர் செய்த வேலை…. கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்….!!

பணம் மற்றும் செல்போனை திருடிவிட்டு தப்பி ஓட முயன்ற நபரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து விட்டனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் காஜாமைதீன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கடையம் ராமநதி அணையில் குளித்து கொண்டிருக்கும் போது ராஜாராம் தனது ஆடைகளை கரையோரம் வைத்துள்ளார். இதனை பார்த்த மர்ம நபர் ராஜாராமின் சட்டைப் பையிலிருந்த 1500 ரூபாய் பணம் மற்றும் செல்போன் போன்றவற்றை திருடியுள்ளார். அதன் பிறகு அந்த மர்ம நபர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் செய்ற வேலையா இது…? அடித்து உதைத்த பொதுமக்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

உடற்கல்வி ஆசிரியர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் இலங்காமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு இலங்காமணி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார். இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் விரைந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதுக்காக இப்படி பண்ணலாமா…? தாய் செய்த செயல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் நியூட்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுதா தனது பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் அதனை குடித்து தற்கொலை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திருமணமான 2 மாதத்தில்…. இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

இளம்பெண்ணை முதல் கணவர் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கல்லூத்து கிராமத்தில் பொன்ராஜ் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சங்கீதா மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது அங்கு சென்ற வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் சம்பவ இடத்திலேயே சங்கீதா […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இதை சமாளிக்க முடியாது…. உரிமையாளர் சங்கத்தினரின் போராட்டம்… தென்காசியில் பரபரப்பு…!!

உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பியுள்ளனர். அதன்பிறகு மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வை குறைக்க வேண்டும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சுவற்றில் ஏறி விளையாடிய சிறுவன்… சட்டென நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது கீழே விழுந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சூர்யா அந்த ஊரில் இருக்கும் முப்புடாதி அம்மன் கோவில் சுற்று சுவரில் நண்பர்களுடன் இணைந்து ஏறி விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் சுவற்றில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதனை அடுத்து படுகாயமடைந்த சிறுவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து…. மயங்கி விழுந்த ஆசிரியர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் மணிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆசிரியரான பத்மாவதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகள் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனது கணவருடன் பத்மாவதி சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து பத்மாவதி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தலைசுற்றி மயங்கி கீழே விழுந்து விட்டார். அதன் பிறகு அருகில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எப்போ பாரு இப்படி தான் நடக்குது…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவர விசாரணை…!!

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் விவசாயியான கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியாருக்கு சொந்தமான ஒரு தோட்டத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக கணேசனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த கணேசன் தோட்டத்திற்கு சென்று விஷத்தை குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராஜபாண்டி கிராமத்தில் சிவஞானசுந்தரம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நீண்ட நாட்களாக காலில் ஒரு புண் இருந்துள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது காலில் ஏற்பட்ட புண் குணமாகாததால் நீண்ட நாட்களாக சிவஞானசுந்தரம் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திரண்ட ஏராளமான உறவினர்கள்… யானை மீது மணமகன் ஊர்வலம்… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஊரடங்கின் விதிமுறைகளை மீறி யானை மீது மணமகனை அழைத்து செல்லும் வீடியோ வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும், இளம் பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சிக்கு இரு குடும்பத்தினரின் உறவினர்கள் 500-க்கும் மேற்பட்டோர் அங்கு சென்றுள்ளனர். இந்நிலையில் செண்டை மேளம் முழங்க யானை மீது மணமகனை அமர வைத்து ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதிகாலையில் கேட்ட சத்தம்…. கண்விழித்த காவலாளி…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சாலடியூர் பகுதியில் அமைந்திருக்கும் டாஸ்மாக் கடையானது  ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் சந்தானகிருஷ்ணன் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சந்தானகிருஷ்ணன் பணியில் இருந்தபோது திடீரென அதிகாலை 3 மணிக்கு கடையின் பின்புறம் இருந்து சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தை கேட்டு சந்தானகிருஷ்ணன் அங்கு சென்று பார்த்தபோது டாஸ்மாக் கடையின் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டுள்ளார். இதுகுறித்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்ன விட்டுட்டு போகாதே…. ஆத்திரத்தில் கணவனின் செயல்…. பிரிந்த மனைவிக்கு நேர்ந்த கொடுமை….!!

தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கீழப்புதூர் பகுதியில் கஸ்தூரி என்ற பெண் வாழ்ந்து வந்தார். இவருக்கும் புளியங்குடியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கண்ணனுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இவர்களுக்கு திருமணம் முடிந்த பிறகு தான் கஸ்தூரிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பது கண்ணனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

1 மணி நேரத்தில் கண்டுபிடிச்சிடாங்க…. சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினர்…. குவியும் பாராட்டுகள்….!!

காணாமல் போன சிறுவனை காவல்துறையினர் 1 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்ததால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூரில் வசித்து வரும் முஸ்தபா என்பவர் தனது மனைவி மற்றும் 4 வயது மகன் முகம்மது முஷரப் என்பவர்களுடன் தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடியில் நடைபெறும் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் திடீரென முகமது முஷரப் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எவ்ளோ தேடியும் கிடைக்கல…. கிணற்றில் மூழ்கிய வாலிபர்….. சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்….!!

குளித்துக்கொண்டிருக்கும் போது கிணற்றில் தவறி விழுந்த வாலிபரை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சேர்வைகாரன்பட்டி பகுதியில் ஆத்தியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் ஊருக்கு கீழ்புறம் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இவருடைய நண்பர்கள் இருவரும் குளக்கரைக்கு சென்றுவிட்டதால், ஆத்தியப்பன் மட்டும் குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக ஆத்தியப்பன் கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். இதனையடுத்து அங்கு வந்த அவருடைய நண்பர்கள் கிணற்றின் சுவற்றின் மீது துணிகள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா இருக்க கூடாதா…. மர்ம நபரின் கைவரிசை…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

பெண்ணிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள வல்லம் கிணற்று தெருவில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமாமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் குற்றாலம் அருகில் இருக்கும் இலஞ்சி குமாரர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளனர். இதனை அடுத்து ரமாமணி ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த மர்ம நபர் ரமாமணியின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீர்னு என்னாச்சுனு தெரியல…. மர்ம காய்ச்சலுக்கு பலியான சிறுவன்…. அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்…!!

மர்ம காய்ச்சல் காரணமாக நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள திருவள்ளூர் நகரில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகில் செல்வன் என்ற நான்காம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இந்நிலையில் முகில் செல்வனுக்கு திடீரென காய்ச்சல், அதிக தலைவலி இருந்ததால் அவரை ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அவரது பெற்றோர் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன்பின்னர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முகில் செல்வனுக்கு டாக்டர்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அது நின்னதை நான் கவனிக்கல…. சட்டென நடந்த விபரீதம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

லாரியின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெயிண்ட் கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் மீனாட்சி சுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர் அப்பகுதியில் பெயிண்ட் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மீனாட்சி சுந்தரம் தனது மோட்டார் சைக்கிளில் முக்கூடல் பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று விட்டு தனது ஊருக்கு திரும்பி சென்றுள்ளார். இதனை அடுத்து இவரது மோட்டார் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவங்களுக்கு திடீர்னு என்னாச்சு….. வடமாநில தொழிலாளியின் இறப்பில் மர்மம்…. தென்காசியில் பரபரப்பு….!!

செங்கல் சூளையில் வேலை பார்ப்பதற்காக வந்த வட மாநிலத் தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பிள்ளை குளம் பகுதிக்கு வெளிமாநிலத்தில் இருந்து சிலர் செங்கல் சூளையில் வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இவ்வாறு வேலைக்கு சென்ற மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நேபால் சர்தார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பஹாடியா ஆகிய இரண்டு வாலிபர்கள் வாந்தி எடுத்து உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தவர்கள் இருவரையும் ஆட்டோவில் கடையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சந்தோசமாக கோவிலுக்கு சென்ற குடும்பம்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்….!!

கிணற்றில் மூழ்கி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேல கலங்கள் தெற்கு தெருவில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சிமுத்து என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பேச்சிமுத்து தனது குடும்பத்துடன் கடையநல்லூர் அருகில் உள்ள பெரியநாயகம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற போது, தனது நண்பர்களுடன் அங்குள்ள ஒரு கிணற்றில் குளித்துள்ளார். அப்போது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதிவேகம் மிக ஆபத்து…. ஆம்புலன்ஸ் டிரைவருக்கு நடந்த துயரம்…. நிலைகுலைந்த குடும்பம்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சிந்தாமணி காட்டு நாயக்கர் தெருவில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர் இலத்தூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குருசாமி தனது மோட்டார் சைக்கிளில் புளியங்குடியில் இருந்து இலத்தூர் நோக்கி சென்றுள்ளார். அப்போது இவரது மோட்டார் சைக்கிள் கொல்லம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய பாய்லர்…. ரகசியமாக தகனம் செய்யப்பட்ட உடல்…. காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காததால் பரபரப்பு….!!

பாய்லர் வெடித்து சிதறியதில் உயிரிழந்தவரின் உடலை காவல்துறையினருக்கு தெரிவிக்காமலேயே உறவினர்கள் தகனம் செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கார்த்திக் ஆலங்குளம் பகுதியில் வல்கனைசிங் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஆலங்குளம் புதுப்பட்டி ரோடு பகுதியில் சொந்தமாக ஒரு குடோன் அமைந்துள்ளது. இந்நிலையில் கார்த்திக் தனது குடோனில் வாகனங்களின் டயர்களுக்கு வல்கனைசிங் மூலம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட காய்ச்சல்… 9 வயது சிறுவன் உயிரிழப்பு… அதிர்ச்சியில் பெற்றோர்…!!

காய்ச்சல் ஏற்பட்டதால் சிறுவன் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் மாரிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஒன்பது வயதில் முகில் செல்வன் என்ற மகன் இருந்தான். இந்நிலையில் முகில் செல்வதற்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் அவரை ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளான். அங்கு சிறுவனுக்கு தீவிர […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் வீட்டின் பூட்டு உடைப்பு… மர்மநபரின் கைவரிசை… கைது செய்த காவல்துறை…!!

ஆசிரியர் வீட்டில் நகை திருடியவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் கடந்த 6 ஆம் தேதி மர்ம நபர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 1/2 பவுன் தங்க நகையை திருடித் தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாலசுப்பிரமணியன்  பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கீழே குதித்த ஆட்டோ டிரைவர்…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. தென்காசியில் பரபரப்பு…!!

லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பெரியவிள்ளை வலசை பகுதியில் செல்லப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் தனது உறவினருடன் மத்தளம்பாறை பகுதியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு இரண்டு பேரும் ஆட்டோவில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இதனையடுத்து ராமச்சந்திரன் என்பவர் அந்த ஆட்டோவை பழைய குற்றாலம் பகுதியில் ஓட்டி சென்ற போது, நிலை தடுமாறிய ஆட்டோ அங்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெண்ணின் மர்மமான மரணம்…. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கொய்யா தோட்டத்திலிருந்து அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பூலாங்குளம் கிராமத்தில் இருக்கும் ஒரு கொய்யாத்தோப்பில் கடும் துர்நாற்றம் வீசியதால் அவ்வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் அந்த பெண்ணின் உடலை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. நடந்த கோர சம்பவம்…. தென்காசியில் பரபரப்பு…!!

கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள வல்லம் பகுதியில் சிவகுமார் என்ற தமிழர் விடுதலைக் களம் என்ற அரசியல் கட்சியின் மாவட்ட நிர்வாகி வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளை கால் பகுதியில் வசித்து வரும் ஹரிஹரசுதன் என்ற நண்பர் இருக்கின்றார். இவர் அக்கட்சியின் ஒன்றிய இளைஞரணி செயலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் பங்கேற்று விட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்குள் புகுந்த யானைகள்… வேரோடு சாய்ந்த மரங்கள்… கோரிக்கை விடுத்த விவசாயிகள்…!!

விவசாயின் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் தென்னை மரங்களை வேரோடு சாய்த்து அட்டகாசம் செய்துள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் விவசாயி வின்சென்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று இரவு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து எட்டு தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. இதுவரை இவரது தோட்டத்தில் மட்டும் 55 தென்னை மரங்கள் சேதமானது குறிப்பிடத்தக்கது. மேலும் அப்பகுதியில் 800 ஏக்கர் நெற்பயிர்கள் பயிடப்பட்டுள்ளது. இது தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் […]

Categories

Tech |