மாடு இறந்த சோகத்தில் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கருத்தலிங்கபுரம் பகுதியில் மாடகண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாடு வியாபாரம் செய்து வந்ததால் 22 ஆயிரம் ரூபாய்க்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மாட்டினை வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த மாட்டிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அது இறந்து விட்டது. இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்த மாடகண்ணு தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை […]
Tag: Tenkasi
தொடக்க கூட்டுறவு வங்கியில் அறிவிக்கப்பட்டிருந்த தங்க நகை கடன் மறுக்கப்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மருக்காலங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தமிழக அரசின் உத்தரவின்படி நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு நகை கடன் வழங்குவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் டோக்கன் வழங்கப்பட்டு பொதுமக்களை குறிப்பிட்ட தேதியில் வங்கிக்கு வருமாறு கூறி உள்ளனர். இந்நிலையில் வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு பொதுமக்கள் சென்றபோது, வங்கி அதிகாரிகள் யாருக்கும் […]
தம்பியின் தலையில் கல்லைப் போட்டு அண்ணன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ், பாஸ்கர் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ராஜேஷ் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த சகோதரர்கள் இருவருக்கும் திருமணமாகி எதிரெதிர் வீடுகளில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பாஸ்கரின் மனைவி குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து சென்றதால் அவர் பவித்ரா என்ற பெண்ணை […]
தாய் கண்டித்ததால் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மணக்காடு தெருவில் தலவாய்பட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் பாண்டி என்ற பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இந்நிலையில் கார்த்திக் பாண்டி பள்ளிக்கூடத்திற்கு சரியாக செல்லாததால் அவரது தாய் கார்த்திக் பாண்டியை திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் பாண்டி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]
குளத்தில் தவறி விழுந்து டீ மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் ஜமால் மைதீன் என்பவர் வசித்துவருகிறார். இவர் குமந்தாபுரத்தில் இருக்கும் தனது உறவினர் டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் போகநல்லூர் செல்லும் ரோட்டில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக ஜமால் மைதீன் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜமால் மைதீன் கால் தவறி குளத்திற்குள் விழுந்ததில், மூச்சு திணறி நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் […]
500 கிராம் தங்கம் மற்றும் ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள அருணாப்பேரி மெயின் ரோட்டில் பூமணி என்ற தேங்காய் வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சங்கர் கணேஷ், ராமராஜன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பூமணி அவரது மனைவி மற்றும் மகன் ராமராஜனை அழைத்துக் கொண்டு மதுரைக்கு வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனை […]
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக போலீசார் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விட்டனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துமாரி என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் வசித்து வரும் ஒரு மாணவி பள்ளிக்கூடத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு […]
பேருந்தின் முன்பக்கம் ஏறி நின்று கொண்டு முதியவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கரும்புளியூத்து கிராமத்தில் காளிமுத்து என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஆலங்குளம் செல்லும் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த எஸ்.எப்.எஸ் பேருந்து நிற்காமல் சென்றதால் வேறு ஒரு டவுன் பேருந்தில் காளிமுத்து ஆலங்குளம் சென்றுவிட்டார். அதன்பின் அவர் ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த […]
கல்லூரி மாணவர் பாபநாசம் தலையணையில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை தெருவில் வைத்திலிங்கம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு பொண்ணு கிளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், யோக மணிகண்டன் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் தென்காசியில் உள்ள கல்லூரியில் யோக மணிகண்டன் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் வைத்திலிங்கம் பசுவின் கன்றை கோ தானமாக […]
தன்னை வீட்டில் யாரும் ஏற்றுக் கொள்ளாத விரக்தியில் முதியவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வெய்காலிபட்டி மேல் தெருவில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தை விட்டு கடந்த 20 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டிற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முத்துராஜ் வந்த போதும், அவரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து மிகவும் மன உளைச்சலில் இருந்த முத்துராஜ் கல்யாணிபுரம் பகுதியில் […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள திரவிய நகர் பகுதியில் பொன்னுத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் முக்கூடலில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். அப்போது இவர்கள் மாதாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலைதடுமாறிய அவர்களது மோட்டார் சைக்கிள் ரோட்டில் தாறுமாறாக சென்றுள்ளது. அப்போது இவர்களின் பின்னால் வடகரை […]
நூதன முறையில் பெண்ணிடமிருந்து 1 லட்சத்து 73 ஆயிரம் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தட்டான் குளம் கிராமத்தில் இடைத்தரகரான மூக்கையா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பேட்டை பகுதியில் வசித்து வரும் மதியழகன் மூக்கையாவை சந்தித்து அவர் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு தள செங்கல் தேவைப்பட்டால் தான் குறைந்த விலைக்கு கொடுப்பதாகக் மூக்கையாவிடம் கூறியுள்ளார். இதனால் மூக்கையா அந்த தளங்களை பார்வையிட வந்தபோது, தட்டான் […]
விவசாயியின் வீட்டில் மூன்று லட்சம் பணம் மற்றும் 40 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் முத்து என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு வேல்மயில் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்களுடன் முத்துவின் தாயாரான சுடலியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி மற்றும் தாயை அழைத்துக்கொண்டு முத்து தோட்டத்திற்கு சென்ற பிறகு கிரிக்கெட் விளையாடுவதற்காக […]
கல்லூரி மாணவன் பாபநாசம் தலையணையில் குளிக்கும் போது நீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை பகுதியை சேர்ந்தவர் வைத்திலிங்கம். இவர்களுக்கு யோக மணிகண்டன் என்ற ஒரு மகன் இருந்தான். இவர் தென்காசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வைத்திலிங்கம் தனது குடும்பத்தினருடன் பாபநாசம் கோவிலுக்கு கோ தானம் செய்வதற்காக சென்றபோது யோக மணிகண்டன் தனது நண்பர்களுடன் பாபநாசம் […]
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பத்திருவிழா நடைபெற்றதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவிலில் ஆவுடை பொய்கை தெப்பம் அமைந்துள்ளது. இந்த தெப்பத்தில் தண்ணீர் இல்லாததால் கடந்த 5 ஆண்டுகளாக தெப்பத்திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆன்மிக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் நகராட்சிக்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கனமழையின் காரணமாக தெப்பத்தில் தண்ணீர் நிரம்பியதால் இந்த ஆண்டு தெப்பத்திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ஆன்மீக அமைப்புகள் மற்றும் […]
சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என காதலன் மிரட்டியதால் காதலி புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள குலசேகரமங்கலம் கிராமத்தில் முத்து சரவணன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஆலங்குளம் பகுதியில் உள்ள ஒரு இளம்பெண்ணை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பல்வேறு இடங்களுக்கு சுற்றியதோடு அடிக்கடி தனிமையில் சந்தித்து முத்து சரவணன் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இந்நிலையில் தன்னை […]
பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் குழந்தை கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் தெற்கு சங்கரன்கோவில் புறநகர் பகுதியில் உள்ள பொட்டல் குளம் அமைந்துள்ளது. அந்த குளத்தின் அருகில் பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. அந்த வழியாக சென்றவர்கள் பாழடைந்த கிணற்றில் ஒரு பச்சிளம் குழந்தை பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தெற்கு சங்கரன்கோவில் கிராம நிர்வாக அலுவலர் முருகேசனிடம் தெரிவித்துள்ளனர். அவர் சின்ன கோவிலாங்குளம் […]
விற்காமல் வைத்திருந்த லாட்டரி சீட்டுக்கு 12 கோடி ரூபாய் பரிசு விழுந்து விற்பனையாளரின் வாழ்க்கையை மாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள இரவிய தர்மபுரம் பகுதியில் சுரபுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கேரளாவில் சம்மர் பம்பர் லாட்டரி சீட்டுகள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த லாட்டரி சீட்டு குலுக்கலில் சுரபுதீன் […]
தலைமை ஆசிரியர் வீட்டில் நான்கு லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேலகரம் ஸ்டேட் வங்கி காலனி 4 வது தெருவில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பணம் பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவியான இவான்ஜலின் என்பவர் செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளின் மகனும் அங்குள்ள […]
தென்காசி அரசு மருத்துவமனையில் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொருவருக்கும் இரு முறை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன் களத்தில் நின்று வேலை செய்த டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதனை அடுத்து இரண்டாவது கட்டமாக அவர்களுக்கு விரைவில் தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்நிலையில் […]
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமர், லட்சுமணன் என்ற இரட்டை மகன்களும், காவியா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ராமர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை நாளில் குருவிகுளம் கிராமத்தில் உள்ள தனது பெரியம்மா வள்ளித்தாயை பார்ப்பதற்காக […]
யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து 96 தென்னை மரங்களை சேதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வைக்கோல் பெட்டி பகுதியில் வசித்து வரும் குமரன் என்பவருக்கு கடையம் ராமநதி அணைக்கு மேற்குப் பகுதியில் சொந்தமாக தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்திற்குள் திடீரென யானைகள் புகுந்து அங்குள்ள தென்னை மரங்களை சேதம் செய்தன. இவ்வாறாக 96 தென்னை மரங்களை சேதம் செய்து விட்டு அந்த யானைகள் காட்டிற்குள் திரும்பிவிட்டன. இச்சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து […]
அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். அதாவது ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர், பஞ்சாயத்து எழுத்தர் மற்றும் வனத்துறை காவலர் போன்ற பணிகளில் உள்ள அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 7850 ரூபாய் […]
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் புகுந்ததால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். உடுமலை அருகே உள்ள தமிழக கேரள எல்லைப் பகுதியான மறையூரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை கூட்டம் அங்கு திடீரென புகுந்ததால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்து வீதியில் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் நேரில் சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல தென்காசி மாவட்டம் கடையம் அருகே விளைநிலத்தில் புகுந்த […]
அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் புதுமாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தென்மலை கிராமத்தில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வைரமுத்து என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் பெயிண்டிங் பணிக்காக மோட்டார் சைக்கிளில் இவர்கள் இருவரும் சென்றுள்ளனர். அதன்பின் பணியை முடித்துவிட்டு இரண்டு பேரும் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளனர். இவர்களது மோட்டார் […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை பகுதியில் பூலியப்பன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் வீராணம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ஊத்துமலை விலக்கு அருகே இவரது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் […]
தனது ஆசையை மனைவி மற்றும் மகன்கள் நிராகரித்ததால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கீழே அரியப்பபுரம் அம்மன் கோவில் தெருவில் தங்கபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக பசு மாடு வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் இருந்தது. ஆனால் அவரது மனைவி மற்றும் மகன்கள் இதனை ஏற்கவில்லை. இதனால் மனமுடைந்த தங்கபாண்டி தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை […]
மூதாட்டியின் காதை அறுத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரலிங்கபுரம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரின் தந்தையான சேது ராமலிங்கம் இறந்துவிட்டதால், இவரின் தாயார் மனோன்மணி ராமசாமியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் மனோன்மணியின் இரண்டு காதுகளையும் அறுத்து அவர் அணிந்திருந்த கம்மலை திருடி விட்டு சென்றனர். இதனால் வலி தாங்க முடியாமல் […]
கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ரெங்கையாபுரம் பகுதியில் கட்டிட தொழிலாளியான வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு விஷ்ணு லட்சுமி என்ற மகளும், 5 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்களது மகள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்களுக்கு சொந்தமாக ஒரு தோட்டம் உள்ளதால், அங்கு தற்போது பூக்கள் பெயரிடப்பட்டுள்ளன. இதனால் தினமும் […]
தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் செபஸ்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கற்பகம் என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஆரோன்தாஸ் என்ற ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் வேலைக்கு செல்லும் […]
மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக நூல் விலை உயர்வை கண்டித்து ஒரு வார வேலை நிறுத்தத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பிரதான தொழிலாக இருப்பது விசைத்தறி தொழிலாகும். இந்த பகுதியில் சுமார் 5000 விசைத் தறிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நூல் விலை அதிகரித்து வருவதால் விசைத்தறி தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த […]
தண்ணீர் நிரம்பிய வாளியினுள் இரண்டரை வயது சிறுவன் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் இருக்கும் கக்கன் நகரை சேர்ந்தவர் ஜெபஸ்தியான்-கற்பகம் தம்பதியினர். ஜெபஸ்தியான் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். கற்பகம் சங்கரன்கோவிலில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அதில் ஆரோன்தாஸ் என்ற சிறுவனுக்கு இரண்டரை வயது ஆகின்றது. கணவன் மனைவி இருவரும் குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். மதிய […]
வாலிபரை மின்சாரம் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பொடியன் ஊரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜா என்ற ஒரு மகன் உள்ளார். இவர் நெல்லை அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மருதம்புத்தூரில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு கிரகப்பிரவேசத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு உள்ள ஒரு பம்புசெட்டு கிணற்றில் குளித்து முடித்தவுடன் தனது துணிகளை அருகில் உள்ள கம்பியில் காயபோட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக […]
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு பள்ளி மாணவர்கள் இலவச மடிக்கணினி வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள நெடுவயல் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை அங்கு அமர கூடாது என்று கூறி அப்புறப்படுத்தியுள்ளனர். அதன் பின் அந்த மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் […]
ரயிலின் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் மக்கா நகர் 10வது தெருவில் அப்துல் அஜீஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் மங்களத்திற்கு சென்றிருந்த போது, திடீரென செங்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற சிறப்பு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து அப்துல்லின் இந்த செயலால் […]
கடன் தொல்லையால் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு தனலட்சுமி கீர்த்தனா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கூலி தொழிலாளியாக வேலை செய்யும் இவர் குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கி இருந்தார். வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத காரணத்தினால் மனவேதனையில் இருந்து வந்தார் கனேசன். இந்நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி […]
குற்றாலத்தில் உள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, புலியருவி மற்றும் பழைய குற்றாலம் போன்ற அனைத்து அருவிகளிலும் போதியளவு தண்ணீர் விழுகிறது. எனவே தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் குற்றாலம் […]
குற்றால மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்திலும், மேற்கு தொடர்ச்சி மலையிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் அணைக்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டம் குற்றால மெயின் அருவில் இன்று காலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவில் பாதுகாப்பு வளையத்தின் மீது தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மெயின் அருவில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதே போல ஐந்தருவி, […]
குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையொட்டி சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர் தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பழைய குற்றாலம் மற்றும் மெயினருவியில் குளிக்க போலீசார் தடை விதித்திருந்தனர். இதனையடுத்து மெயினருவியில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் ஐந்தருவி மற்றும் புலி அருவியில் குளித்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி […]
பழுதடைந்த சிலிண்டர் வெடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் வசித்து வருபவர் வைகுண்டம். இவருக்கு திருமணம் ஆகவில்லை. வைகுண்டம் அப்பகுதியில் உள்ள ஒரு சமையல் எரிவாயு ஏஜென்சியில் வேலை பார்த்து வந்தார். அதே ஏஜென்சியில் திருவேங்கடத்தை சேர்ந்த பசுபதி பாண்டியன் என்பவரும் தாழையூத்தை சேர்ந்த காளி என்பவரும் சிலிண்டர் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பழுதடைந்த ஒரு சிலிண்டரை பசுபதி பாண்டியன் மற்றும் காளி ஆகியோர் வைகுண்டம் வீட்டிற்கு லோடு […]
குடும்ப தகராறில் காதல் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டையில் வேல்சாமி என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகள் பூங்கோதை திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அங்கு பூங்கோதைக்கும் அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜோகிந்தர் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனையடுத்து இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் […]
தென்காசி அருகே குழந்தைகளின் ஆபாசப்படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள், அதனை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்பவர்கள், பதிவிறக்கம் செய்து அதை நண்பர்களுக்கு பகிர்ந்தவர்கள் என பலர் அதிரடியாக காவல்துறையினரால் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வந்தனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானுரை சேர்ந்த […]
தென்காசி அருகே கூலித் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை அடுத்த இந்திராநகர் ஏரியாவில் வசித்து வந்தவர் செல்லதுரை. கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவருக்கும் இடையே இடம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு அது பகையாக மாறியுள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் இடப்பிரச்சனை செல்லதுரைக்கும், குமாரசாமிக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு வாக்குவாதம் ஏற்பட, திடீரென சண்டை முற்றி ஆத்திரமடைந்த மாடசாமி […]
ஊரடங்கால் வருமானமின்றி சீட்டுப் பணம் செலுத்த இயலாத பெண்ணை வசூல் செய்யும் நபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் புலவனூர், பொன்மலை நகரைச் சேர்ந்தவர் முத்தரசு.. இவரது மனைவி மகேஸ்வரி.. கூலி வேலை செய்து வரும் மகேஸ்வரி, அந்தபகுதியில் வசிக்கும் வைகுண்டமணி என்பவரிடம் மாத சீட்டிற்குப் பணம் செலுத்தி வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்ல முடியாத நிலையால் வருமானம் ஏதும் இல்லாமல் தவித்துவந்த மகேஸ்வரி, கடந்த 3 […]
தென்காசி அருகே காவல்துறையினர் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுனர் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் கடை நடத்தி வந்த வியாபாரிகள் இருவர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென்காசி பகுதியில் இதே போன்ற ஒரு கொடூர சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் […]
பெண் போலீசிடம் ஆபாசமாகப் பேசிய இரயில்வே காவல் நிலைய எஸ்.ஐ சரவணனை பணி இடைநீக்கம் செய்து ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டம், இரயில்வே காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் தான் சரவணன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திருச்சி ரயில்வே காவல் நிலையத்தில் பணிபுரிந்தார். அப்போது, அவருக்குக் கீழ் பணிபுரிந்து வரும் திருமணமாகாத பெண் போலீஸ் ஒருவரிடம் போனில் ஆபாசமாகப் பேசியுள்ளார். பெண் காவலரை, தனது ஆசைக்கு […]
நெல்லையில் கொரோனா ஆபத்தை உணராமல் வயல்வெளியில் கூட்டாகச் சேர்ந்து உணவு சமைத்து சாப்பிட்ட 8 இளைஞர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகஅரசு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் துபாய் சென்று திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது […]
சங்கரன்கோவிலில் 144 தடையை மீறி வெளியே சுற்றிய குடிமகன்களுக்கு காவல்துறையினர் நூதன முறையில் தண்டனை வழங்கினர். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் அதிரடியாக மூடப்பட்டன. இந்நிலையில் மதுபான கடைகளும் மூடப்பட்டதால் ஆங்காங்கே சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சங்கரன்கோவில் அருகே சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட மதுவை குடித்து […]
தென்காசி அருகே உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தொடர்ந்து நடைபெற்று வரும் சமூக விரோத செயல்களை தடுப்பதற்கு பாதுகாவலரை நியமிக்க கோரி ஊர்மக்களும் ஆசிரியர்களும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் மனு அளித்தனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் முன்னாள் யூனியன் தலைவரான சட்டநாதன் என்பவர் சீவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்களுடன் சேர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் இந்த பள்ளியில் பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் […]
தென்காசி அருகே செலவுக்கு பணம் கேட்டு மூதாட்டியை அடித்துக் கொன்ற பேரன் மகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே கணவன் மகன் இறந்த நிலையில், தனியாக வாடகை வீட்டில் வசித்து வரும் மும்தாஜ் என்கின்ற 65 வயது பாட்டி அவரது செலவுகளை அவரே இந்த வயதில் வேலைக்கு சென்று பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரது மகன் வழி பேரனான அப்துல் சலாம் என்பவர் இவரது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி வந்து […]